உள்ளடக்கத்துக்குச் செல்

பிரயன் ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பிறையன் ஜாக்சன்
Brian Jackson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆல்பர்ட் பிறையன் ஜாக்சன்
பிறப்பு(1933-08-21)21 ஆகத்து 1933
செசயர், இங்கிலாந்து
இறப்பு26 நவம்பர் 2024(2024-11-26) (அகவை 91)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1963–1968டார்பிசயர்
மு.த அறிமுகம்15 மே 1963 டார்பிசயர் v சொமர்செட்
கடைசி மு.த21 ஆகத்து 1968 டார்பிசயர் v மிடில்செக்சு
ப.அ அறிமுகம்12 சூன் 1963 டார்பிசயர் v லங்காசயர்
கடைசி ப.அ25 மே 1968 டார்பிசயர் v சரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்-தரம் பட்டியல் அ
ஆட்டங்கள் 149 6
ஓட்டங்கள் 647 5
மட்டையாட்ட சராசரி 8.40 1.66
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 27 3*
வீசிய பந்துகள் 24,390 354
வீழ்த்தல்கள் 457 4
பந்துவீச்சு சராசரி 18.94 30.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
17 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 0
சிறந்த பந்துவீச்சு 8/18 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 0/–
மூலம்: கிரிக்கெட் அர்க்கைவ், 29 நவம்பர் 2024

பிரயன் ஜாக்சன் (Brian Jackson, 21 ஆகத்து 1933 – 26 நவம்பர் 2024)[1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 149 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1963-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயன்_ஜாக்சன்&oldid=4175846" இலிருந்து மீள்விக்கப்பட்டது