உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக் கின்னஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 9 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சர்
அலெக் கின்னஸ்
சர் அலெக் கின்னஸ் 1973ல்
பிறப்புஅலெக் கின்னஸ் டி குஃபே
(1914-04-02)2 ஏப்ரல் 1914
பாடிங்டன், லண்டன், இங்கிலாந்து
இறப்பு5 ஆகத்து 2000(2000-08-05) (அகவை 86)
மிட்ஹர்ஸ்ட், மேற்கு சஸ்ஸெக்ஸ், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
கல்லீரல் புற்றுநோய்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1934–96
வாழ்க்கைத்
துணை
மேருலா சாலமன்
(m. 1938–2000), அவருடைய இறப்பு வரை
பிள்ளைகள்மேத்யூ கின்னஸ்

சர் அலெக் கின்னஸ் (2 ஏப்ரல் 1914 – 5 ஆகத்து 2000) ஒரு ஆங்கில நடிகராவார். ஆரம்பத்தில் இவர் ஒரு மேடை நடிகராக தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் இயக்குநர் டேவிட் லீனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் (1957) படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். லாரன்ஸ் ஆப் அரேபியா (1962) படத்தில் இளவரசர் பைசல்,டாக்டர் சிவாகோ (1965) படத்தில் தளபதி யெவ்கிராஃப் சிவாகோ, எ பாசேஜ் டு இந்தியா (1984) படத்தில் விரிவுரையாளர் காட்போலே மற்றும் ஸ்டார் வார்ஸ் படங்களில் ஓபி-வான் கெனோபி போன்றவை இவர் ஏற்று நடித்த ஒரு சில கதாபாத்திரங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Extracts from Guinness's Journals, The Daily Telegraph, 20 March 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்_கின்னஸ்&oldid=4158345" இலிருந்து மீள்விக்கப்பட்டது