உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பை பல்கலைக்கழக நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பல்கலைக்கழக நூலகம்
University Library
மும்பை பல்கலைக்கழக நூலகம்
1870 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம், இராசாபாய் மணிக்கூண்டு, கோபுரத்தின் மேல் கட்டுமானத்தில் உள்ளது; இடதுபுறம் மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டபம் உள்ளது]]
அமைவிடம்ஓவல் மைதானம்
ஆள்கூற்றுகள்18°55′47″N 72°49′48″E / 18.929775°N 72.830027°E / 18.929775; 72.830027
பரப்பளவுமும்பை துறைமுகம்
கட்டப்பட்டது1878
கட்டிடக்கலைஞர்சர் சியார்ச்சு கில்பர்ட்டு இசுகாட்டு
கட்டிட முறைகோதிக்கு மறுமலர்ச்சி, வெனிசு கோதிக்கு
மும்பை பல்கலைக்கழக நூலகம் is located in Mumbai
மும்பை பல்கலைக்கழக நூலகம்
Mumbai இல் பல்கலைக்கழக நூலகம்
University Library அமைவிடம்
மும்பை பல்கலைக்கழக நூலகம் is located in இந்தியா
மும்பை பல்கலைக்கழக நூலகம்
மும்பை பல்கலைக்கழக நூலகம் (இந்தியா)

மும்பை பல்கலைக்கழக நூலகம் (University Library, Mumbai) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தைச் சுற்றியுள்ள விக்டோரியன் கட்டிட வளாகத்தின் ஒரு பகுதியாகும். இந்நூலகம் யுனெசுகோ உலக பாரம்பரிய தளமுமாகும்.[1] இந்நூலகம் 1869 மற்றும் 1878 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இராசாபாய் கடிகார கோபுரத்துடன் கட்டப்பட்டது. சர் சியார்ச்சு கில்பர்ட்டு இசுகாட்டு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவர் மும்பைக்கு வராமலேயே இலண்டனில் இருந்து பணியாற்றினார்.[2][3]

1869 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து 27 பிப்ரவரி 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையாகத் திறக்கப்பட்டது.[4]

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோளகள்

[தொகு]
  1. Wright, Colin. "Bombay University buildings". www.bl.uk. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  2. Wright, Colin. "Public Buildings, Bombay". www.bl.uk. Archived from the original on 2020-01-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  3. "'Mumbai honoured to have Scott's designs'". Hindustan Times. 4 August 2011.
  4. Bhatt, Rakesh Kumar (1 January 1995). History and Development of Libraries in India. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170995821 – via Google Books.

புற இணைப்புகள்

[தொகு]