துரோணாச்சார்யா விருது
Appearance
துரோணாச்சார்யா விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு பயிற்றுனர்கள் (தனிநபர்) | |
நிறுவியது | 1985 | |
முதலில் வழங்கப்பட்டது | 1985 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2010 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹. 500,000 |
துரோணாச்சார்யா விருது (Dronacharya Award) 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது பெற்றவர் பட்டியல்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- விருது பெற்றவர் பட்டியல் - 2004 வரை பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம்
- 2006-2007 விருது பெற்றவர் பட்டியல் பரணிடப்பட்டது 2007-12-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "President gives away Arjuna awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Aug 30, 2010. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.