உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ksmuthukrishnan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:42, 19 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (அரசுசார் பல்கலைக்கழகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், இரு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. முதல் வகை: அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities). இரண்டாம் வகை: தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities).[1]

தனியார் பல்கலைக்கழகங்களில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஒரு பிரிவு: (Locally established Universities). மற்றொரு பிரிவு: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் (Campuses of Foreign Universities).[2])

அரசுசார் பல்கலைக்கழகங்கள்

[தொகு]

மலேசியாவில் உள்ள அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு, அரசாங்கம் நிதியுதவி அளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. மலாயா பல்கலைக்கழகமும், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், மலேசிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களினால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகும்.[3][4][5] 1970 பல்கலைக்கழகங்கள்; பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்ட விதிமுறைகளின்படி, இதர அரசுசார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.


அழைப்பு பெயர் அதிகாரப்பூர்வ பெயர் சுருக்கம் உருவாக்கம் அமைவிடம் முகவரி
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் Universiti Teknologi Malaysia[6] UTM 1975 ஸ்கூடாய், ஜொகூர் [1]
துன் உசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகம் Universiti Tun Hussein Onn Malaysia[7] UTHM 2007 பத்து பகாட் நகரம், ஜொகூர் [2]
மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம் Universiti Utara Malaysia[8] UUM 1984 சின்தோக், கெடா [3]
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் Universiti Malaysia Kelantan[9] UMK 2007 பெங்காலான் செப்பா, கிளாந்தான் [4]
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் Universiti Pertahanan Nasional Malaysia[10] UPNM 2006 கோலாலம்பூர் [5]
மலாயா பல்கலைக்கழகம் Universiti Malaya[11] UM 1949 கோலாலம்பூர் [6]
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் Universiti Teknikal Malaysia Melaka[12] UTeM 2000 டுரியான் துங்கல், மலாக்கா [7]
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் Universiti Sains Islam Malaysia[13] USIM 1997 நீலாய், நெகிரி செம்பிலான் [8]
மலேசிய பகாங் பல்கலைக்கழகம் Universiti Malaysia Pahang[14] UMP 2002 குவாந்தான், பகாங் [9]
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் Universiti Sains Malaysia[15] USM 1969 குளுகோர், பினாங்கு [10]
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் Universiti Pendidikan Sultan Idris[16] UPSI 1997 தஞ்சோங் மாலிம், பேராக் [11]
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் Universiti Malaysia Perlis[17] UniMAP 2001 ஆராவ், பெர்லிஸ் [12]
மலேசிய சபா பல்கலைக்கழகம் Universiti Malaysia Sabah[18] UMS 1994 கோத்தா கினபாலு, சபா [13]
மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் Universiti Malaysia Sarawak[19] UNIMAS 1992 கோத்தா சமரகான், சரவாக் [14]
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் Universiti Islam Antarabangsa Malaysia[20] IIUM 1983 கோம்பாக், சிலாங்கூர் [15]
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் Universiti Kebangsaan Malaysia[21] UKM 1970 பாங்கி, சிலாங்கூர் [16]
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் Universiti Teknologi MARA[22] UiTM 1956 சா ஆலாம், சிலாங்கூர் [17]
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் Universiti Putra Malaysia[23] UPM 1971 செர்டாங், சிலாங்கூர் [18]
சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் Universiti Sultan Zainal Abidin[24] UniSZA 2005 கோலா திரங்கானு, திராங்கானு [19]
மலேசிய திரங்கானு பல்கலைக்கழகம் Universiti Malaysia Terengganu[25] UMT 2007 கோலா திராங்கானு, திராங்கானு [20]
மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகம், சைபர்ஜெயா Universiti Islam Malaysia[26] UIM 1955 சைபர்ஜெயா, சிலாங்கூர் [21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Association of Commonwealth Universities: Member Search Code MY பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம்
  2. Attorney General's Chambers : Education Act 1996
  3. "Degrees and Diploma Acts 1962" (PDF). Archived from the original (PDF) on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
  4. "Universiti Teknologi MARA Act 1976" (PDF). Archived from the original (PDF) on 2008-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
  5. "Universities and University Colleges Act 1971" (PDF). Archived from the original (PDF) on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
  6. "Brief History of UTM" பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம். UTM Website. Retrieved 19 Jan, 2015.
  7. "Establishment History of Universiti Tun Hussein Onn Malaysia" பரணிடப்பட்டது 2009-11-05 at the வந்தவழி இயந்திரம். UTHM Website. Retrieved 19 Jan, 2015.
  8. "About UUM" பரணிடப்பட்டது 2015-05-03 at the வந்தவழி இயந்திரம். UUM Website. Retrieved 19 Jan, 2015.
  9. "About Universiti Malaysia Kelantan" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம். UMK Website. Retrieved 19 Jan, 2015.
  10. "Background". UPNM Website. Retrieved 19 Jan, 2015.
  11. "Our History" பரணிடப்பட்டது 2015-05-23 at the வந்தவழி இயந்திரம். UM Website. Retrieved 19 Jan, 2015.
  12. "Fast Facts about UTeM" பரணிடப்பட்டது 2015-01-17 at the வந்தவழி இயந்திரம். UTeM Website. Retrieved 19 Jan, 2015.
  13. "History of the Establishment of USIM" பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம். USIM Website. Retrieved 19 Jan, 2015.
  14. "When did UMP start its operation?". UMP Website. Retrieved 19 Jan, 2015.
  15. "University Profile" பரணிடப்பட்டது 2014-12-22 at the வந்தவழி இயந்திரம். USM Website. Retrieved 19 Jan, 2015.
  16. "About Universiti Pendidikan Sultan Idris (UPSI)" பரணிடப்பட்டது 2014-10-03 at the வந்தவழி இயந்திரம். UPSI Website. Retrieved 19 Jan, 2015.
  17. "Background" பரணிடப்பட்டது 2014-10-31 at the வந்தவழி இயந்திரம். UniMAP Website. Retrieved 19 Jan, 2015.
  18. "When was UMS established?" பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம். UMS Website. Retrieved 19 Jan, 2015.
  19. "Background" பரணிடப்பட்டது 2015-05-11 at the வந்தவழி இயந்திரம். UNIMAS Website. Retrieved 19 Jan, 2015.
  20. "What is IIUM?" பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம். IIUM Website. Retrieved 19 Jan, 2015.
  21. "Overview - UKM At A Glance" பரணிடப்பட்டது 2015-06-19 at the வந்தவழி இயந்திரம். UKM Website. Retrieved 19 Jan, 2015.
  22. "University Profile" பரணிடப்பட்டது 2015-07-25 at the வந்தவழி இயந்திரம். UiTM Website. Retrieved 19 Jan, 2015.
  23. "The Story Behind UPM". UPM Website. Retrieved 19 Jan, 2015.
  24. "History of UniSZA". UniSZA Website. Retrieved 19 Jan, 2015.
  25. "Brief History of Universiti Malaysia Terengganu". UMT Website. Retrieved 19 Jan, 2015.
  26. "UIM Chronology" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம். UIM Website. Retrieved 19 Jan, 2015.