திருப்பத்தூர் ரா. வெங்கடாசல மூர்த்தி
திருப்பத்தூர் ரா. வெங்கடாசல மூர்த்தி | |
---|---|
பிறப்பு | 15 சூன், 1902 இந்தியா |
இறப்பு | மார்ச் 1986 |
பணி | தத்துவவாதி எழுத்தாளர் கல்வியாளர் |
அறியப்படுவது | கிழக்கத்திய மெய்யியல் |
விருதுகள் | பத்ம பூசண் |
திருப்பத்தூர் ராமசேசையர் வெங்கடாச்சல மூர்த்தி (Tirupattur Ramaseshayyer Venkatachala Murti) (சூன் 15, 1902 - மார்ச் 1986) ஓர் இந்தியக் கல்வியாளரும், தத்துவவாதியும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார்.[1][2] கிழக்கத்திய மெய்யியலில் குறிப்பாக இந்திய மெய்யியல் குறித்து இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் இந்திய, பௌத்த நூல்களின் வர்ணனைகளும், மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.பௌத்த ஆய்வுகளில் கல்வியுதவித் தொகையை ஊக்குவிக்கும் ஒரு சமூகமான [3] சர்வதேச பௌத்த ஆய்வுகள் சங்கத்தின் (ஐஏபிஎஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ உறுப்பினராக இருந்தார்.[4]
இந்திய சிந்தனையில் ஆய்வுகள்: சேகரிக்கப்பட்ட ஆவணங்கள்(Studies in Indian Thought: Collected Papers),[5] பௌத்தத்தின் மத்திய தத்துவம் (Central Philosophy of Buddhism) [6] மத்தியமிகத்தின் ஒரு ஆய்வு [7] ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். கல்வி மற்றும் இலக்கியத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1959 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது.[8]
தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்
[தொகு]- Tirupattur Ramaseshayyer Venkatachala Murti (1960). A Study of the Madhyamika System. George Allen and Unwin. p. 372. இணையக் கணினி நூலக மைய எண் 852127344.
- Tirupattur Ramaseshayyer Venkatachala Murti (Author), Harold G. Coward (Editor) (1996). Studies in Indian Thought: Collected Papers. Motilal Banarsidass. p. 426. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120813106.
{{cite book}}
:|author=
has generic name (help) - Tirupattur Ramaseshayyer Venkatachala Murti (2003). Central Philosophy of Buddhism. Munshir Manoharlal Publishing. p. 372. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121510806.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "OCLC profile". OCLC. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
- ↑ "VIAF profile". Virtual International Authority File. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
- ↑ "Honorary Members". International Association of Buddhist Studies. 2016. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "International Association of Buddhist Studies". International Association of Buddhist Studies. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
- ↑ Studies in Indian Thought: Collected Papers. Motilal Banarsidass.
- ↑ Central Philosophy of Buddhism. Munshir Manoharlal Publishing. Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
- ↑ A Study of the Madhyamika System. George Allen and Unwin.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.