உள்ளடக்கத்துக்குச் செல்

அன்சர் அர்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:04, 13 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அன்சர் அர்வானி
Ansar Harvani
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962–1967
முன்னையவர்சௌத்ரி பதான் சிங்
தொகுதிபிசௌலி மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்[1]
பதவியில்
1957–1962
பின்னவர்கௌரி சங்கர்
தொகுதிபதேபுர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பிப்ரவரி 1916
உருதௌலி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு28 அக்டோபர் 1996
(வயது 80)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாகிப்சாதி கௌகர் அரா
பிள்ளைகள்1 மகன் மற்றும் 3 மகள்கள்
மூலம்: [1]

அன்சர் அர்வானி (Ansar Harvani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பிரிவினையை எதிர்த்தவராகவும் இவர் அறியப்படுகிறார்.[2] உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் பதேபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bisauli Lok Sabha Elections 1962". Latestly. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
  2. Raghavan, G. N. S. (1999). Aruna Asaf Ali: A Compassionate Radical (in English). National Book Trust, India. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-2762-2. Three nationalist Muslims were among those who opposed the resolution: Ansar Harwani, Maulana Hifzur Rahman and Dr. Saifuddin Kitchlew. "This is a surrender", Kitchlew said.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. India. Parliament. Lok Sabha (1957). Who's who. Parliament Secretariat. p. 150. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. August 1960. p. 2951. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  5. Nanak Chand Mehrotra (1995). The Socialist Movement in India. Sangam Books. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86132-267-1. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சர்_அர்வானி&oldid=3827327" இலிருந்து மீள்விக்கப்பட்டது