உள்ளடக்கத்துக்குச் செல்

தோடா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:53, 16 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தோடா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு - நீலகிரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
600  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dra
ISO 639-3bfq

தோடா மொழி அல்லது தொதவம் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1600 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இதிலுள்ள உரசொலிகள், உருட்டொலிகளுக்காகப் பெயர் பெற்றது.

தோடர் மொழி இலக்கணம்

[தொகு]

தாம் உதகமண்டலத்தில் வாழ்ந்த காலத்தில் ஜி. யு. போப் தோடர் மொழிக்கு ஓர் இலக்கண நூல் எழுதினார். ’அன் அவுட்ஸ்டேன்டிங் கிராமர் ஃபார் தோடா லேங்குவேஜ்’ (An outstanding grammar for Toda Language) எனும் பெயரில் அந்நூலை வெளியிட்டார்.[1] இந்த பழங்குடி மொழியானது மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள் ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30
  2. ஒய்.ஆண்டனி செல்வராஜ் (13 ஆகத்து 2018). "அழிந்துவரும் பூர்வீகக்குடி மக்களான தொதவர் இசை மொழி: 'யுனெஸ்கோ' தகவலால் வரலாற்று ஆர்வலர்கள் கவலை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_மொழி&oldid=3577583" இலிருந்து மீள்விக்கப்பட்டது