உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:44, 30 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
புபொப 2
NGC 2
புபொப 2 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு (விண்மீன் குழு)
வல எழுச்சிக்கோணம்00h 07m 17.1s[1]
பக்கச்சாய்வு+27° 40′ 42″[1]
செந்நகர்ச்சி0.025214[1]
தூரம்316 ± 36 Mly
(96.9 ± 11 Mpc)[2]
வகைSab[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)1′.0 × 0′.6[1]
தோற்றப் பருமன் (V)+15.0[1]
குறிப்பிடத்தக்க சிறப்புகள்-
ஏனைய பெயர்கள்
UGC 59, PGC 567, GC 6246 [1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 2 (NGC 2) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு, விண்மீன் தொகுதி பெகாசசுவில் உள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டலம் ஆகும். புபொப 1 என்று பட்டியலிடப்பட்ட வானுறுப்புக்குச் சற்று தெற்கே இது காணப்படுகிறது. இதனுடைய தோற்றப் பொலிவெண் 14.2 ஆகும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 2. பார்க்கப்பட்ட நாள் 2006-11-18.
  2. "Distance Results for NGC 0002". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]

ஆள்கூறுகள்: Sky map 00h 07m 17.1s, +27° 40′ 42″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_2&oldid=3484196" இலிருந்து மீள்விக்கப்பட்டது