உள்ளடக்கத்துக்குச் செல்

பந்தலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:54, 7 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பந்தலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பந்தலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி உள்ளது.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பந்தலூர் வட்டம் 61,538 ஆண்களையும் 64,339 பெண்களையும் சேர்த்து 125,877 மக்கள் குடித்தொகையைக் கொண்டிருந்தது.

பந்தலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

[தொகு]
  1. சேரங்கோடு I
  2. சேரங்கோடு II
  3. எருமாடு I
  4. எருமாடு II
  5. மூணாடு I
  6. மூணாடு II
  7. நெல்லியாளம் I
  8. நெல்லியாளம் II

மேற்கோள்கள்

[தொகு]