ஹரிகேள இராச்சியம்
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
ஹரிகேள இராச்சியம் (Harikela) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய கிழக்கு வங்காளத்தின் ஒரு இராச்சியம் ஆகும். பல வரலாற்று நூல்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் இந்த இராச்சியத்தைக் குறித்து அறிய முடிகிறது.
வரலாறு
[தொகு]சந்திர குலத்தவர்கள், வர்மன் அரசமரபினரை வென்று கி பி பத்தாம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் ஹரிகேள இராச்சியத்தை நிறுவினர். கி பி 13-ஆம் நூற்றாண்டில் சென் பேரரசால் சந்திர குல ஹரிகேள இராச்சியம் வெற்றி கொள்ளப்பட்டது.
இறுதியாக தில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில், வங்காள மாகாண ஆளுநரின் கீழ் ஹரிகேள இராச்சியம் இருந்தது.[1]
புவியியல்
[தொகு]ஹரிகேள இராச்சியத்தின் தலைநகரம் முதலில் சிட்டகாங் அருகில் இருந்தது. பின்னர் முன்ஷிகஞ்சிற்கு மாற்றப்பட்டது. [2] தற்கால வங்காளதேசத்தின் கடற்கரை பகுதியில் இருந்த ஹரிகேள இராச்சியத்தை அரபு வணிகர்கள் ஹர்கண்ட் என அழைத்தனர். ஹரிகேள இராச்சியத்தில் சில்ஹெட் பகுதியும் இருந்தது.[3]பின்னர் சுந்தரவனக்காடுகள் இருந்த பகுதிகளும் ஹரிகேள இராச்சியத்தில் இருந்தது. சுந்தரவனக் காடுகள் இருந்தது.[4]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Ray, Niharranjan (1994). History of the Bengali People. Calcutta: Orient Longman Ltd. p. 84.
- ↑ "Coinage survey for Myanmar". anythinganywhere.com.
- ↑ Chakrabarti, Dilip K. (2001). Ancient Bengal: A Study of the Archaeological Sources. Dhaka: University Press Ltd. p. 25.
- ↑ http://www.pu.edu.pk/departments/doh_journal/Current%20Issues/Yousuf%20Siddique.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
[தொகு]- Majumdar, Ramesh Chandra (1943). The History of Bengal. Dacca: B.R. Publishing. pp. 16–18, 134–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7646-237-3.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Rashid, M Harunar (2012). "Harikela". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.