ஆ. தமிழரசி
Appearance
அ. தமிழரசி | |
---|---|
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2006 | |
முதன்மை அமைச்சர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | சி. கருப்பசாமி |
தமிழக சட்டம்ன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2006 | |
முன்னையவர் | பி. பொன்னம்பலம் |
தொகுதி | சமயநல்லூர் |
ஊராட்சி ஒன்றியத் தலைவர் | |
பதவியில் 2001–2006 | |
தொகுதி | மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 5, 1976 பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | இரவிக்குமார் |
இணையத்தளம் | Tmt TAMILARASI. A |
அ. தமிழரசி (A. Tamilarasi பிறப்பு ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2] 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி ,தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு ,தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
- ↑ "Farm secys to meet soon on fertiliser subsidy". Express Buzz. 14 September 2009. http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece. பார்த்த நாள்: 2009-10-02.
- ↑ A. Tamilarasi profile at TN government website
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Tamil Nadu 2006". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்]]