766
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
766 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 766 DCCLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 797 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1519 |
அர்மீனிய நாட்காட்டி | 215 ԹՎ ՄԺԵ |
சீன நாட்காட்டி | 3462-3463 |
எபிரேய நாட்காட்டி | 4525-4526 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
821-822 688-689 3867-3868 |
இரானிய நாட்காட்டி | 144-145 |
இசுலாமிய நாட்காட்டி | 148 – 149 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1016 |
யூலியன் நாட்காட்டி | 766 DCCLXVI |
கொரிய நாட்காட்டி | 3099 |
766 (DCCLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]பைசாந்தியப் பேரரசு
[தொகு]- ஆகத்து 25 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக தனது உயரதிகாரிகள் சிலரைத் தூக்கிலிட்டான். ஏனையோரை நாடு கடத்தினான்.[1][2]
- கமாச்சா முற்றுகை: அல்-அசன் இப்னு காட்டாபா தலைமையில் அப்பாசியப் படையினர் (இன்றைய துருக்கியில் அமைந்துள்ள) கமாச்சா கோட்டை நகரில் தோற்கடிக்கப்பட்டனர். 12,000 பைசாந்திய இராணுவம் அப்பாசியரை ஆர்மீனியாவுக்குத் துரத்தியது.
- பல்கேரியாவின் ஆட்சியாளர் (ககான்) சாபின் பைசாந்திய நகரான மெசெம்பிரியாவுக்குத் தப்பி ஓடினான். அங்கிருந்து அவன் கான்ஸ்டண்டினோபில் சென்றான். அவனது குடும்பத்தினர் ஐந்தாம் கான்ஸ்டன்டைனின் உதவியுடன் பல்கேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்பாசியக் கலீபகம்
[தொகு]- 100,000 தொழிலாளர்கள் 2 கிமீ சுற்றளவுள்ள வட்டமான பகுதாது நகரை அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை அடைந்தனர். இதன் நடுவில் அல்-மன்சூர் கலீபாவின் அரண்மனை கட்டப்பட்டது.
ஆசியா
[தொகு]- நடு ஆசியாவில் துர்க்கெசுத்தானின் முக்கிய பகுதிகள் (மேற்கு ஏரல் கடல் பகுதிகள் தவிர்த்து) கார்லுக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mango & Scott 1997, ப. 605.
- ↑ Winkelmann et al. 2000, ப. 531.