திரிப்பொலி
Appearance
திரிப்பொலி
طرابلس | |
---|---|
ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம் | |
நாடு | லிபியா |
ஷாபியா | திரிப்பொலி ஷாபியா |
அரசு | |
• மக்கள் கூட்டணியின் தலைவர் | அப்துல்லதீஃப் அப்துல்ரஹ்மான் அல்தாலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 400 km2 (200 sq mi) |
ஏற்றம் | 81 m (266 ft) |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 16,82,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (பயன்படுத்தவில்லை) |
திரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் .