1599
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1599 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1599 MDXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1630 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2352 |
அர்மீனிய நாட்காட்டி | 1048 ԹՎ ՌԽԸ |
சீன நாட்காட்டி | 4295-4296 |
எபிரேய நாட்காட்டி | 5358-5359 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1654-1655 1521-1522 4700-4701 |
இரானிய நாட்காட்டி | 977-978 |
இசுலாமிய நாட்காட்டி | 1007 – 1008 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 4 (慶長4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1849 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3932 |
1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.
- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- டச்சுக் கப்பல்கள் 600,000 இறாத்தல் மிளகு மற்றும் 250,000 இறா. கிராம்பு போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பின.
பிறப்புகள்
- ஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)