1550
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1550 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1550 MDL |
திருவள்ளுவர் ஆண்டு | 1581 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2303 |
அர்மீனிய நாட்காட்டி | 999 ԹՎ ՋՂԹ |
சீன நாட்காட்டி | 4246-4247 |
எபிரேய நாட்காட்டி | 5309-5310 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1605-1606 1472-1473 4651-4652 |
இரானிய நாட்காட்டி | 928-929 |
இசுலாமிய நாட்காட்டி | 956 – 957 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 19 (天文19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1800 |
யூலியன் நாட்காட்டி | 1550 MDL |
கொரிய நாட்காட்டி | 3883 |
ஆண்டு 1550 (MDL) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 8 - மூன்றாம் யூலியசு 221வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- சூன் 12 - பின்லாந்தின் எல்சிங்கி நகரம் (அன்று சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.
- சூலை 21 - இயேசு சபை மூன்றாம் யூலியுசு திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது..
- ஐசுலாந்து முழுமையாக சீர்திருத்தத் திருச்சபையின் கீழ் வந்தது.
- பிரான்சிய மொழி இலக்கணத்தின் முதலாவது நூல் வெளியிடப்பட்டது.
- நோஸ்டராடாமசின் முதலாவது பஞ்சாங்கம் வெளிவந்தது.
- வெள்ளி தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜான் நேப்பியர், இசுக்காட்டிய கணிதவியலர் (இ. 1617)
- குருஞான சம்பந்தர்