அசர்பைஜான்
Appearance
ஆசர்பைசான் குடியரசு ஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası | |
---|---|
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz! கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது! | |
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni (ஆசர்பைசான் அணிநடை) (ஆங்கில மொழி: March of Azerbaijan) | |
தலைநகரம் | பாகு |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அசர்பைஜான் |
மக்கள் | ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய |
அரசாங்கம் | குடியரசு |
இல்ஃகாம் அலியேவ் (Ilham Aliyev) | |
ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade) | |
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து | |
• பொது அறிவிப்பு | ஆகஸ்ட் 30 1991 |
• நிறைவுற்றது | டிசம்பர் 25 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 86,600 km2 (33,400 sq mi) (114ஆவது) |
• நீர் (%) | 1,6% |
மக்கள் தொகை | |
9,165,000[1] (89 ஆவது) | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $94.318 billion[2] (86 ஆவது) |
• தலைவிகிதம் | $10,340[2] (97 ஆவது) |
ஜினி (2001) | 36.5 மத்திமம் · 54 ஆவது |
மமேசு (2004) | 0.736 Error: Invalid HDI value · 99th |
நாணயம் | மனாட் (AZN) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+5 |
அழைப்புக்குறி | 994 |
இணையக் குறி | .az |
அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணை மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
- ↑ 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் April 12, 2011.