உள்ளடக்கத்துக்குச் செல்

லிபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:59, 8 சூலை 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (குறுங்கட்டுரை உருவாக்கம்)
லிபியாவின் இருப்பிடம்

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்தும் சூடான் தென்கிழக்கிலும் தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும் மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிபோலி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிபியா&oldid=149737" இலிருந்து மீள்விக்கப்பட்டது