உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியகாந்திக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:41, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சூரியகாந்திக் கல்
பொதுவானாவை
வகைபடிகம்
வேதி வாய்பாடுசோடியம் கல்சியம் அலுமினியம் சிலிக்கேட் (Ca,Na)((Al,Si)2Si2O8)
இனங்காணல்
நிறம்தெளிவானது, மஞ்சல், சிவப்பு, பச்சை, நீலம், செப்புச் சுடர்
படிக இயல்புஇயுத்தரல் படிகம், சிறு மணியுரு
படிக அமைப்புமுச்சரிவு
இரட்டைப் படிகமுறல்ஏடுகளானது
பிளப்பு001
முறிவு[
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகு பண்பு முதல் அரைகுறை ஒளியூடுருவிச் செல்தல்
அடர்த்தி2.64–2.66
ஒளியியல் பண்புகள்இரட்டை ஒளிவிலகல்:
ஒளிவிலகல் எண்1.525–1.58
பலதிசை வண்ணப்படிகமை1

சூரியகாந்திக் கல் (Sunstone) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பார்க்கும்போது பிரகாசமாக தோற்றத்தை வெளிப்படுத்தும் ஓர் பிளயியோனிளஸ் ஃபெல்ட்ஸ்பார் ஆகும். இதன் ஒளியமைப்பினால் இது ஒரு இரத்தினக்கல்லாக பயன்படுத்தப்படுகின்றது. இது தென் நோர்வே மற்றம் அமெரிக்காவின் சில இடங்களிலும் காணப்படுகின்றது.

மத்தியகாலத்தில் பயண வழிகாட்டலுக்கு பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் சூரியகாந்திக் கல்லிலிருந்து இதற்கு பெயர் வழங்கப்படுகின்றது.[1][2]

குறிப்பு

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunstone
என்பதில் ஊடகங்கள் உள்ளன.