திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல்
Appearance
திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி (Open Systems Interconnection Basic Reference Model) இணைய உறுப்புக்களின் வலைப்பின்னலை விபரிக்கும் மாதிரி ஆகும். இது படி அடுக்கு கட்டமைப்பை கொண்டது. இதில் ஏழு படி அடுக்கமைவுகள் உண்டு. அவையானவை:
- 7. Application Layer - செயலிகள் அடுக்கு (HTTP, SMTP, FTP)
- 6. Presentation Layer - (convert coding standards, ex: EBCDIC to ASCII)
- 5. Session Layer - controls the connection sessions
- 4. Transport Layer - reliable data transfer (TCP)
- 3. Network Layer - network routing (IP)
- 2. Data Link Layer - Ethernet, bridges switches operation
- 1. Physical Layer - pins, voltages, and cable specifications