உள்ளடக்கத்துக்குச் செல்

மியூனிக்

ஆள்கூறுகள்: 48°8′0″N 11°34′0″E / 48.13333°N 11.56667°E / 48.13333; 11.56667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Luckas-bot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:41, 18 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ksh:Münche)
மியூனிக்
முனிச்
சின்னம் அமைவிடம்
முனிச் இன் சின்னம்
முனிச் இன் சின்னம்
மியூனிக் is located in ஜெர்மனி
மியூனிக்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "பவேரியா"
நிரு. பிரிவு Upper Bavaria
மாவட்டம் Urban district
நகரம் subdivisions 25 boroughs
நகர முதல்வர் Christian Ude (SPD)
Governing parties SPDGreens / Rosa Liste
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 310.43 ச.கி.மீ (119.9 ச.மை)
ஏற்றம் 519 m  (1703 ft)
மக்கட்தொகை  13,56,597  (31 திசம்பர் 2007)[1]
 - அடர்த்தி 4,370 /km² (11,318 /sq mi)
 - Urban 26,06,021
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் M
அஞ்சல் குறியீடுs 80331–81929
Area code 089
இணையத்தளம் www.muenchen.de



மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: [ˈmʏnçən] கேளுங்கள்), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும். 1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் 48°08′N 11°34′E / 48.133°N 11.567°E / 48.133; 11.567 அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மியூனிக்கின் வடக்கே உள்ள இசர் ஆற்றின் தோற்றம்

மேற்கோள்கள்

  1. Bayerisches Landesamt für Statistik und Datenverarbeitung. "www.statistik.bayern.de" (in German). பார்க்கப்பட்ட நாள் 17 May 2008.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மியூனிக்&oldid=931010" இலிருந்து மீள்விக்கப்பட்டது