உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கி இணைப்பு: ml:പുഷ്‌പകമല്‍ ദഹാല്‍ പ്രചണ്ഡ
வரிசை 36: வரிசை 36:
[[da:Prachanda]]
[[da:Prachanda]]
[[de:Pushpa Kamal Dahal]]
[[de:Pushpa Kamal Dahal]]
[[en:Prachanda]]
[[el:Πρατσάντα]]
[[el:Πρατσάντα]]
[[en:Prachanda]]
[[es:Prachanda]]
[[es:Prachanda]]
[[fr:Prachanda]]
[[fr:Prachanda]]
[[hi:पुष्पकमल दहल]]
[[hi:पुष्पकमल दहल]]
[[it:Pushpa Kamal Dahal]]
[[it:Pushpa Kamal Dahal]]
[[ja:プラチャンダ]]
[[ml:പുഷ്‌പകമല്‍ ദഹാല്‍ പ്രചണ്ഡ]]
[[ms:Prachanda]]
[[ms:Prachanda]]
[[nl:Prachanda]]
[[ne:प्रचण्ड]]
[[ne:प्रचण्ड]]
[[nl:Prachanda]]
[[ja:プラチャンダ]]
[[no:Prachanda]]
[[no:Prachanda]]
[[pl:Prachanda]]
[[pl:Prachanda]]
[[ru:Товарищ Прачанда]]
[[ru:Товарищ Прачанда]]
[[tr:Praçanda]]
[[sv:Prachanda]]
[[sv:Prachanda]]
[[tr:Praçanda]]
[[zh:普拉昌达]]
[[zh:普拉昌达]]

20:11, 17 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

பிரசந்தா
Prachanda
प्रचण्ड
படிமம்:Pushpa Kamal Dahal.jpg
நேபாளப் பிரதமர்
Designate
பதவியில்
ஆகஸ்ட் 18, 2008
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
Succeedingகிரிஜா பிரசாத் கொய்ராலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1954 (1954-12-11) (அகவை 69)
காஸ்கி,  நேபாளம்
அரசியல் கட்சிCPN-M
வாழிடம்(s)கத்மண்டு, நேபாளம்
இணையத்தளம்[1]

பிரசந்தா (Prachanda, நேபாள மொழி: प्रचण्ड, pɾəʦəɳɖə; பிறப்பு புஷ்ப கமல் தஹால் டிசம்பர் 11, 1954) நேபாளத்தின் பிரதமர் ஆவார். இவார் ஆகஸ்ட் 18, 2008 இல் பிரதமராகப் பதவியேற்றார். பொதுவுடமைவாதியும், புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுக்கள் பெப்ரவரி 13, 1996 ஆம் ஆண்டில் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்[1].

நேபாள சட்டசபை ஆகஸ்ட் 15, 2008 ஆம் ஆண்டு பிரசந்தாவை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது[2].

மேற்கோள்கள்

  1. "Maoist Leader Becomes Nepalese PM," BBC, August 15, 2008
  2. "Ex-rebels' chief chosen as Nepal's new PM", Associated Press (International Herald Tribune), August 15, 2008.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசந்தா&oldid=277133" இலிருந்து மீள்விக்கப்பட்டது