திசம்பர் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[963]] – எட்டாம் லியோ [[உரோம்]] நகரின் [[எதிர்-திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார். |
|||
* |
*[[1060]] – முதலாம் பேலா [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் மன்னனாக முடிசூடினான். |
||
* |
*[[1240]] – [[உக்ரைன்|உக்ரைனின்]] [[கீவ்]] நகரம் [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது. |
||
⚫ | |||
*[[1704]] – முகாலய-சீக்கியப் போரில், [[கால்சா|சீக்கிய கால்சா]]க்கல் [[முகலாயப் பேரரசு|முகாலய]] இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: [[மைய சக்திகள்|மைய சக்தி நாடுகள்]] [[புக்கரெஸ்ட்]] நகரைக் கைப்பற்றின. |
|||
⚫ | |||
[[படிமம்:Vanguard_rocket_explodes.jpg|thumb|100px|[[1957]]: [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.]] |
[[படிமம்:Vanguard_rocket_explodes.jpg|thumb|100px|[[1957]]: [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.]] |
||
* |
*[[1917]] – [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வில் [[ஹாலிஃபாக்ஸ்|ஆலிபாக்சு]] துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. |
||
* |
*[[1921]] – [[இங்கிலாந்து]]க்கும் [[அயர்லாந்து]]க்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. |
||
* |
*[[1922]] – [[அயர்லாந்து|ஐரிய சுதந்திர நாடு]] உருவானது. |
||
* |
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[கனடா]]வும் [[பின்லாந்து]] மீது போரை அறிவித்தன.. |
||
* |
*[[1957]] – [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து [[பூமி]]யின் சுற்றுவட்டத்துக்கு [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[செய்மதி]] அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை. |
||
* |
*[[1971]] – [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாகிஸ்தான்]] இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. |
||
* |
*[[1977]] – [[தென்னாபிரிக்கா]] "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. |
||
* |
*[[1992]] – [[அயோத்தி]]யாவில் ராமர் பிறப்பிடத்தில் பாபரால் கட்டப்பட்ட [[பாபர் மசூதி]] [[இந்து சமயம்|இந்து]] கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. |
||
* |
*[[1997]] – [[சைபீரியா]]வில் [[உருசியா|உருசிய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர். |
||
* |
*[[2005]] – [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
||
* |
*[[2006]] – [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு [[நீர்]] திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக [[நாசா]] அறிவித்தது. |
||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
10:27, 5 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
- 1240 – உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கல் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
- 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
- 1865 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
- 1877 – வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை வெளியீடு ஆரம்பமானது.
- 1884 – வாசிங்டனில் வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
- 1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
- 1907 – மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
- 1917 – பின்லாந்து உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
- 1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
- 1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
- 1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
- 1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
- 1977 – தென்னாபிரிக்கா "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
- 1992 – அயோத்தியாவில் ராமர் பிறப்பிடத்தில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்து கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
- 1997 – சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
பிறப்புகள்
- 1698 – அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. 1767)
- 1732 – வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. 1818)
- 1823 – மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1900)
- 1863 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1914)
- 1892 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1951)
- 1918 – ஆர்வி, தமிழக எழுத்தாளர் (இ. 2008)
- 1928 – சந்திரலேகா, இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. 2006)
- 1935 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1981)
இறப்புகள்
- 343 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)
- 1788 – நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)
- 1868 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)
- 1889 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர் (பி. 1808)
- 1892 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)
- 1956 – அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)
- 1961 – பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)
- 1982 – க. கைலாசபதி, இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. 1933)
- 1990 – துங்கு அப்துல் ரகுமான், 1வது மலேசியப் பிரதமர் (பி. 1903)
- 2001 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
- 2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1923)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)