சொ. கருப்பசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30: | வரிசை 30: | ||
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
||
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]] |
17:23, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
சொ. கருப்பசாமி | |
---|---|
திரு சொ. கருப்பசாமி | |
பிறப்பு | [1] சங்கரன்கோவில் திருநெல்வேலி மாவட்டம் தமிழ் நாடு, இந்தியா | மார்ச்சு 22, 1955
இறப்பு | அக்டோபர் 22, 2011 சென்னை, தமிழ் நாடு, | (அகவை 56)
பணி | விவசாயம், அரசியல் |
சமயம் | |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
சொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்[5].
சான்றுகள்
- ↑ (in ஆங்கிலம், தமிழ்). தமிழ் நாடு அரசு இணையதளம். http://www.assembly.tn.gov.in/members/profile/219_a.html. பார்த்த நாள்: நவம்பர் 06, 2012.
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Minister C. Karuppasamy died The Hindu