உள்ளடக்கத்துக்குச் செல்

சொ. கருப்பசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*உரை திருத்தம்*
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''சொ. கருப்பசாமி''' ([[ஆங்கிலம்|ஆங்கிலம்/English]]:C. Karuppasamy) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் [[அதிமுக]] அமைச்சர். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு]] [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரநாயனார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'''சொ. கருப்பசாமி''' (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு]] [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரநாயனார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
<ref>[http://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011]</ref>. 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்<ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2562332.ece Minister C. Karuppasamy died The Hindu]</ref>.
<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf 1996 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
<ref>[http://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011]</ref>


== சான்றுகள் ==
== மறைவு ==
* [[சங்கரன்கோவில்]] சட்டமன்ற உறுப்பினர் சொ. கருப்பசாமி 22.10.2011. அன்று [[இறப்பு|காலமானார்]] . <ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2562332.ece Minister C. Karuppasamy died The Hindu]</ref><ref>[http://expressbuzz.com/topic/tn-minister-karuppasamy-dead/326075.html TN minister Karuppasamy dead Expressbuzz]</ref>

== References ==
{{Reflist}}
{{Reflist}}



09:21, 11 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

சொ. கருப்பசாமி
திரு சொ. கருப்பசாமி
பிறப்புமார்ச்சு 22, 1955 (1955-03-22) (அகவை 69) [1]
புளியம்பட்டி
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ் நாடு,  இந்தியா
இறப்புஅக்டோபர் 22 - 2011
சென்னை,
தமிழ் நாடு,
பணிவிவசாயம், அரசியல்
சமயம்
இந்து
பெற்றோர்
சொக்கன், லட்சுமி
வாழ்க்கைத்
துணை
க. முத்துமாரி
பிள்ளைகள்
சீதாலட்சுமி
மாரிச்சாமி

சொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3][4] [5]. 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்[6].

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._கருப்பசாமி&oldid=1784988" இலிருந்து மீள்விக்கப்பட்டது