உள்ளடக்கத்துக்குச் செல்

உன்னிச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 25: வரிசை 25:
}}
}}

'''உன்னிச்சை''' இலங்கை [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள]] ஒரு விவசாய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது.
'''உன்னிச்சை''' இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள]] ஒரு விவசாய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள [[உன்னிச்சை குளம்]]<ref>[http://travelingluck.com/Asia/Sri%20Lanka/North%20Eastern/_1225492_Unnichchai%20Tank.html Unnichchai Tank, North Eastern]</ref> மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது. இதனை உயர்த்தும் பணிகள் 550 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்டது.<ref>[http://www.accessengsl.com/irrigation_land_drainage_ip_pro01.php

12:07, 3 மே 2013 இல் நிலவும் திருத்தம்

உன்னிச்சை
Unnichchai
Village
உன்னிச்சைக் குளம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை மேற்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

உன்னிச்சை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து மேற்கே 15கி.மீ தூரத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள உன்னிச்சை குளம்[1] மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது. இதனை உயர்த்தும் பணிகள் 550 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்டது.[2]

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னிச்சை&oldid=1414652" இலிருந்து மீள்விக்கப்பட்டது