உள்ளடக்கத்துக்குச் செல்

சீனிவாசன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9: வரிசை 9:
==கைது==
==கைது==
2012 செப்டெம்பர் 12 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார்.<ref name="toi_20120915" /> இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.<ref>{{cite news|title=Power Star breathes free!|url=http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-04/power-star-srinivasan-powerstar-srinivasan-28-09-12.html|accessdate=11 December 2012|newspaper=BehindWoods|date=28 September 2012}}</ref>

2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. கைதிற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.<ref name="26apr2013arrest">{{cite news|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/power-star-held-for-cheating/article4656786.ece|title=‘Power Star’ held for cheating|newspaper=The Hindu|accessdate=26 April 2013}}</ref>

==திரைப்பட விபரம்==
==திரைப்பட விபரம்==

12:13, 2 மே 2013 இல் நிலவும் திருத்தம்

சீனிவாசன்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்

பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனராவார். 2013 சனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார்.[1][2] இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

கைது

2012 செப்டெம்பர் 12 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார்.[2] இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.[3]

2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. கைதிற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.[4]

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2010 உனக்காக ஒரு கவிதை
2010 மண்டபம்
2010 நீதானா அவன்
2011 லத்திக்கா
2011 ஆனந்த தொல்லை
2012 நானே வருவேன்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா
2013 [5]
2013 யா யா [6]
2013 அழகன் அழகி
2013 சும்மா நச்சின்னு இருக்கு [7]

சான்றுகள்

  1. "Santhanam to eat laddu with Power Star Dr. Srinivasan". 10 July 2012.
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; toi_20120915 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Power Star breathes free!". BehindWoods. 28 September 2012. http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-04/power-star-srinivasan-powerstar-srinivasan-28-09-12.html. பார்த்த நாள்: 11 December 2012. 
  4. "‘Power Star’ held for cheating". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/power-star-held-for-cheating/article4656786.ece. பார்த்த நாள்: 26 April 2013. 
  5. http://behindwoods.com/tamil-movie-news-1/dec-12-03/shankar-i-16-12-12.html
  6. TNN (Jan 17, 2013). "Powerstar joins Shiva, Santhanam in Ya Ya". Indiatimes. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Powerstar-joins-Shiva-Santhanam-in-Ya-Ya/articleshow/18060531.cms. பார்த்த நாள்: 12 March 2013. 
  7. "Poor boy loves a rich girl, again". Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 February 2013.