பொலிவியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: lez:Боливия |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਬੋਲੀਵੀਆ |
||
வரிசை 190: | வரிசை 190: | ||
[[or:ବୋଲିଭିଆ]] |
[[or:ବୋଲିଭିଆ]] |
||
[[os:Боливи]] |
[[os:Боливи]] |
||
[[pa:ਬੋਲੀਵੀਆ]] |
|||
[[pam:Bolivia]] |
[[pam:Bolivia]] |
||
[[pap:Bolivia]] |
[[pap:Bolivia]] |
10:27, 11 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
பொலிவியா குடியரசு | |
---|---|
குறிக்கோள்: "¡La unión es la fuerza!" (எசுப்பானியம்) "ஒன்றியம் தான் வலிமை!" | |
நாட்டுப்பண்: பொலிவியானோஸ், எல் ஆதோ ப்ரொபீசியோ (எசுப்பானியம்) | |
தலைநகரம் | சூக்ரே (அரசியலமைப்புசட்டம், நீதி) 19°2′S 65°15′W / 19.033°S 65.250°W லா பாஸ் (நிர்வாகம்) 16°29′S 68°8′W / 16.483°S 68.133°W |
பெரிய நகர் | சான்ட்டா க்ரூஸ் டெ லா சியேறா 17°48′S 63°10′W / 17.800°S 63.167°W |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம், கெச்சுவா, அய்மாரா |
மக்கள் | பொலிவியர் |
அரசாங்கம் | குடியரசு |
ஏவோ மொராலெஸ் | |
ஆல்வரோ கார்சியா | |
விடுதலை | |
• ஸ்பெயின் இடம் இருந்து | ஆகஸ்ட் 6 1825 |
பரப்பு | |
• மொத்தம் | 1,098,581 km2 (424,164 sq mi) (28வது) |
• நீர் (%) | 1.29 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2007 மதிப்பிடு | 9,119,152 (84வது) |
• கணக்கெடுப்பு | 8,857,870 |
• அடர்த்தி | 8.4/km2 (21.8/sq mi) (210வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | மதிப்பீடு |
• மொத்தம் | $ 25.684 பில்லியன் (101வது) |
• தலைவிகிதம் | $2,817 (125வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $12.8 பில்லியன் (108வது) |
• தலைவிகிதம் | $1,422 (121வது) |
ஜினி (2002) | 60.1 அதியுயர் |
மமேசு (2007) | 0.695 Error: Invalid HDI value · 117வது |
நாணயம் | பொலிவியானோ (BOB) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 |
அழைப்புக்குறி | 591 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BO |
இணையக் குறி | .bo |
பொலிவியா தென் அமெரிக்க நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கேயும் கிழக்கேயும் பிரேசில் நாடும், தெற்கே பரகுவேயும் அர்ஜென்டைனாவும், மேற்கே சிலியும் பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. இங்கு அண்மையில் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் எவோ மொரல்ஸ் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.