டேவிட் பெக்காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
திருத்தம் |
Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
== ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி == |
== ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி == |
||
டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.<ref name="Hugman2003-04">{{Cite book |title=The PFA Footballers' Who's Who 2003/2004 |publisher=Queen Anne Press |year=2003 |isbn=978-1-85291-651-0 |editor-last=Hugman |editor-first=Barry J. |location=Harpenden |page=42}}</ref><ref>{{Cite news|title=BECKHAM – Working-class boy to Man U|url=https://www.latimes.com/archives/la-xpm-2007-jul-09-sp-beckham9-story.html|work=[[Los Angeles Times]]|date=9 July 2007|access-date=9 September 2008|first=Chuck|last=Culpepper|archive-date=7 February 2009|archive-url=https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9|url-status=live}}</ref> இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.<ref>{{Cite book |last=Burchill |first=Julie |title=On Beckham |publisher=Random House |year=2012 |isbn= |page= |quote=}}</ref> இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.<ref>{{Citation|title=David Beckham's 29 Questions With Gary Neville {{!}} Overlap Xtra|date=9 June 2022|url=https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0|access-date=9 June 2022|archivedate=9 June 2022|archiveurl=https://web.archive.org/web/20220609135956/https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0}}</ref> இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர். |
டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.<ref name="Hugman2003-04">{{Cite book |title=The PFA Footballers' Who's Who 2003/2004 |url=https://archive.org/details/pfafootballersfa0000barr |publisher=Queen Anne Press |year=2003 |isbn=978-1-85291-651-0 |editor-last=Hugman |editor-first=Barry J. |location=Harpenden |page=[https://archive.org/details/pfafootballersfa0000barr/page/n43 42]}}</ref><ref>{{Cite news|title=BECKHAM – Working-class boy to Man U|url=https://www.latimes.com/archives/la-xpm-2007-jul-09-sp-beckham9-story.html|work=[[Los Angeles Times]]|date=9 July 2007|access-date=9 September 2008|first=Chuck|last=Culpepper|archive-date=7 February 2009|archive-url=https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9|url-status=live}}</ref> இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.<ref>{{Cite book |last=Burchill |first=Julie |title=On Beckham |publisher=Random House |year=2012 |isbn= |page= |quote=}}</ref> இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.<ref>{{Citation|title=David Beckham's 29 Questions With Gary Neville {{!}} Overlap Xtra|date=9 June 2022|url=https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0|access-date=9 June 2022|archivedate=9 June 2022|archiveurl=https://web.archive.org/web/20220609135956/https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0}}</ref> இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர். |
||
பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.<ref>{{Cite web|url=http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|title=David Beckham: I Consider Myself To Be Jewish|last=Shukert|first=Rachel|date=17 April 2012|website=[[Tablet Magazine]]|archive-url=https://web.archive.org/web/20180307224604/http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|archive-date=7 March 2018|access-date=7 March 2018}}</ref> பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|title=Jewish funeral for Beckham's grandfather|last=Elgot|first=Jessica|website=The Jewish Chronicle|archive-url=https://web.archive.org/web/20211106160133/https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|archive-date=6 November 2021|access-date=6 November 2021}}</ref> "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று ''போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட்'' எனும் தனது நூலில் கூறுகிறார்.<ref>{{Cite book |last=Beckham |first=David |url=https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11 |title=Beckham: Both Feet on the Ground |last2=Watt |first2=Tom |date=21 October 2004 |publisher=Harper Collins |isbn=978-0-06-057094-1 |access-date=10 November 2020 |archive-url=https://web.archive.org/web/20231108152947/https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11#v=snippet&q=Both%20Feet%20on%20the%20Ground%20church%20beckham&f=false |archive-date=8 November 2023 |url-status=live}}</ref> |
பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.<ref>{{Cite web|url=http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|title=David Beckham: I Consider Myself To Be Jewish|last=Shukert|first=Rachel|date=17 April 2012|website=[[Tablet Magazine]]|archive-url=https://web.archive.org/web/20180307224604/http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|archive-date=7 March 2018|access-date=7 March 2018}}</ref> பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|title=Jewish funeral for Beckham's grandfather|last=Elgot|first=Jessica|website=The Jewish Chronicle|archive-url=https://web.archive.org/web/20211106160133/https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|archive-date=6 November 2021|access-date=6 November 2021}}</ref> "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று ''போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட்'' எனும் தனது நூலில் கூறுகிறார்.<ref>{{Cite book |last=Beckham |first=David |url=https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11 |title=Beckham: Both Feet on the Ground |last2=Watt |first2=Tom |date=21 October 2004 |publisher=Harper Collins |isbn=978-0-06-057094-1 |access-date=10 November 2020 |archive-url=https://web.archive.org/web/20231108152947/https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11#v=snippet&q=Both%20Feet%20on%20the%20Ground%20church%20beckham&f=false |archive-date=8 November 2023 |url-status=live}}</ref> |
04:52, 20 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் (David Robert Joseph Beckham /ˈbɛkəm/ BEK-əm;[1]பிறப்புஃ மே 2,1975) என்பவர் இங்கிலாந்து மேனாள் தொழில்முறைக் கால்பந்து வீரர், இன்டர் மியாமி சி. எஃப் இன் தலைவர் மற்றும் இணை உரிமையாளர், சால்ஃபோர்ட் சிட்டியின் இணை உரிமையாளர் ஆவார்.[2] முதன்மையாக வலது நடுக்கள வீரராக விளையாடினார். பந்தினை கடத்திச் செல்லல், ஃப்ரீ கிக் ஆகியவற்றிற்காகப் பரவலாக புகழ் பெற்றார். பெக்காம் தனது தலைமுறையின் மிகச்சிறந்த மத்திய கள வீரராரகவும் சிறந்த ஃபிரீ கிக் வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[3][4][5] தனது தொழில் வாழ்க்கையில் 19 முக்கிய கோப்பைகளை வென்றார், மேலும் இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் ஆவார்.[6]
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார், 1992 இல் தனது 17- ஆவது வயதில் அணியில் அறிமுகமானார்.[7] யுனைடெட் அணிக்காக ஆறு முறை பிரீமியர் லீக் பட்டத்தையும், இரண்டு முறை FA கோப்பையையும், இரண்டு முறை FC அறக்கட்டளை கேடயத்தையும், 1999 இல் கண்டங்களுக்கிடையேயான கோப்பை மற்றும் UEFA சாம்பியன்சு லீகையும் வென்றார்.[8] ரியல் மாட்ரிட் அணிக்காக நான்கு பருவங்களில் விளையாடினார், தனது இறுதி ஆண்டில் லா லிகாவினை வென்றார். [9] சூலை 2007 இல், பெக்காம் மேஜர் லீக் சாக்கர் கிளப் எல். ஏ. கேலக்ஸி அணிக்காக ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[10] மே 2013 இல் ஓய்வு பெற்றார்.[11]
ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி
[தொகு]டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.[12][13] இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.[14] இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.[15] இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.
பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.[16] பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.[17] "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட் எனும் தனது நூலில் கூறுகிறார்.[18]
காற்பந்துச் சங்க தொழில் வாழ்க்கை
[தொகு]மான்செஸ்டர் யுனைடெட்
[தொகு]1991-1994: இளமை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சூலை 8,1991- இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு பயிற்சி பெறுபவராகக் கையெழுத்திட்ட பெக்காம், எரிக் ஹாரிசனால் பயிற்றுவிக்கப்பட்ட ரியன் கிக்ஸ், கேரி நெவில், பில் நெவில் மற்றும் பால் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு, மே 1992 இல் FA இளைஞர் கோப்பை வெல்ல உதவியது.[19] 1992 ஏப்ரல் 14-இல் கிரிஸ்டல் பேலசு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-3 என்ற இலக்குகள் கணக்கில் முதல் கட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக இரண்டாவது இலக்கினை அடித்தார். மே 15-அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில், பெக்காம் 90 நிமிடங்களில் விளையாடினார், அந்தச் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஆதரவாக 3-3 என்ற இல- அன்று ஒரு தொழில்முறை வீரராகக் கையெழுத்திட்டார்.[19]
ரியல் மாட்ரிட்
[தொகு]2003 ஆம் ஆண்டின் பரிமாற்றச் சாளரம் நெருங்கும் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி பெக்காமை பார்சிலோனாவிற்கு விற்க ஆர்வமாக இருந்தது [20] இரண்டு சங்கங்களும் பெக்காமின் இடமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவித்தன, [21] ஆனால் அதற்கு பதிலாக இவர் €37 மில்லியன் தொகையில் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் எசுப்பானிய வாகையாளரான ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தார்.[22] உலகளாவிய நட்சத்திரங்களின் கேலக்டிகோஸ் சகாப்தத்தில் பெக்காம் கையெழுத்திட்டார். [23]
சர்வதேசத் தொழில் வாழ்க்கை
[தொகு]செப்டம்பர் 1,1996- இல், மால்டோவா அணிக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பெக்காம் இங்கிலாந்து அணிக்காக முதல் முறையாக விளையாடினார்.[25]
சூன் 1997 இல், 1998 உலகக் கோப்பைக்கான பயிற்சியாக பிரான்சில் நடைபெற்ற நட்பு சர்வதேச கால்பந்து போட்டியான டூர்னோய் டி பிரான்சில் பங்கேற்றார்.[26]
1998 உலகக் கோப்பை
[தொகு]1998 உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்காக அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெக்காம் விளையாடினார். பிரான்சில் நடந்த இறுதிப் போட்டிக்கான 23 பேர் கொண்ட அணியில் இருந்தார், ஆனால் அணியின் மேலாளர் கிளென் ஓடில் இவர் போட்டியில் கவனம் செலுத்தவில்லை என்று பகிரங்கமாக் குற்றம் சாட்டினார். இங்கிலாந்தின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.[27][28] கொலம்பியாக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கான தனது முதல் இலக்கை அடித்ததுடன் அணி 2-0 எனும் கணக்கில் வெல்ல உதவினார்.[29]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1997 ஆம் ஆண்டில், பெக்காம் விக்டோரியா ஆடம்சுடன் இணை பழகலில் இருந்தார். அவர் மான்செஸ்டர் யுனைடெட் போட்டியில் கலந்து கொண்டார்.[30][31][32] அந்த நேரத்தில் பிரிட்டனின் சிறந்த பரப்பிசைக் குழுக்களில் ஒன்றான ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்ற பரப்பிசைக் குழுவின் "போஷ் ஸ்பைஸ்" என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார், மேலும் அவரது குழுவும் பரவலாக அறியப்பட்டதாக இருந்தது. அவர்களின் உறவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இணைக்கு ஊடகங்கள் "போஷ் அண்ட் பெக்ஸ்" என்று பெயரிட்டன.[33] தனது காதலை பெக்கேம் சனவரி 24,1998 - இல் இங்கிலாந்தின் செசண்டில் உள்ள ஓர் உணவகத்தில் தெரிவித்தார்.
சங்கம் | பருவம் | லீக் | தேசிய கோப்பை | லீக் கோப்பை | கண்டம் | மற்றவை | மொத்த | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரிவு | விளையாடியது | இலக்குகள் | விளையாடியது | இலக்குகள் | விளையாடியது | இலக்குகள் | விளையாடியது | இலக்குகள் | விளையாடியது | இலக்குகள் | விளையாடியது | இலக்குகள் | ||
மான்செஸ்டர் யுனைடெட்[34] | 1992–93 | பிரீமியர் லீக் | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 0 | 0 | - | 1 | 0 | |
1993–94 | பிரீமியர் லீக் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | |
1994–95 | பிரீமியர் லீக் | 4 | 0 | 2 | 0 | 3 | 0 | 1 [c] | 1 | 0 | 0 | 10 | 1 | |
1995–96 | பிரீமியர் லீக் | 33 | 7 | 3 | 1 | 2 | 0 | 2 [d] | 0 | - | 40 | 8 | ||
1996–97 | பிரீமியர் லீக் | 36 | 8 | 2 | 1 | 0 | 0 | 10 [c] | 2 | 1 [e] | 1 | 49 | 12 | |
1997–98 | பிரீமியர் லீக் | 37 | 9 | 4 | 2 | 0 | 0 | 8 [c] | 0 | 1 [e] | 0 | 50 | 11 | |
1998–99 | பிரீமியர் லீக் | 34 | 6 | 7 | 1 | 1 | 0 | 12 [c] | 2 | 1 [e] | 0 | 55 | 9 | |
1999–2000 | பிரீமியர் லீக் | 31 | 6 | - | 0 | 0 | 12 [c] | 2 | 5 [f] | 0 | 48 | 8 | ||
2000–01 | பிரீமியர் லீக் | 31 | 9 | 2 | 0 | 0 | 0 | 12 [c] | 0 | 1 [e] | 0 | 46 | 9 | |
2001–02 | பிரீமியர் லீக் | 28 | 11 | 1 | 0 | 0 | 0 | 13 [c] | 5 | 1 [e] | 0 | 43 | 16 | |
2002–03 | பிரீமியர் லீக் | 31 | 6 | 3 | 1 | 5 | 1 | 13 [c] | 3 | - | 52 | 11 | ||
மொத்த | 265 | 62 | 24 | 6 | 12 | 1 | 83 | 15 | 10 | 1 | 394 | 85 | ||
பிரஸ்டன் நார்த் எண்ட் | 1994–95 | மூன்றாம் பிரிவு | 5 | 2 | 0 | 0 | 0 | 0 | - | 0 | 0 | 5 | 2 | |
ரியல் மாட்ரிட் | 2003–04 | லா லிகா | 32 | 3 | 4 | 2 | - | 7 [c] | 1 | 2 [g] | 1 | 45 | 7 | |
2004–05 | லா லிகா | 30 | 4 | 0 | 0 | - | 8 [c] | 0 | - | 38 | 4 | |||
2005–06 | லா லிகா | 31 | 3 | 3 | 1 | - | 7 [c] | 1 | - | 41 | 5 | |||
2006–07 | லா லிகா | 23 | 3 | 2 | 1 | - | 6 [c] | 0 | - | 31 | 4 | |||
மொத்த | 116 | 13 | 9 | 4 | - | 28 | 2 | 2 | 1 | 155 | 20 | |||
எல்ஏ கேலக்ஸி[35] | 2007 | மேஜர் லீக் கால்பந்து | 5 | 0 | 0 | 0 | - | - | 2 [ஆ][h] | 1 | 7 | 1 | ||
2008 | மேஜர் லீக் கால்பந்து | 25 | 5 | 0 | 0 | - | - | 0 | 0 | 25 | 5 | |||
2009 | மேஜர் லீக் கால்பந்து | 11 | 2 | 0 | 0 | - | - | 4 [i] | 0 | 15 | 2 | |||
2010 | மேஜர் லீக் கால்பந்து | 7 | 2 | 0 | 0 | - | - | 3 [i] | 0 | 10 | 2 | |||
2011 | மேஜர் லீக் கால்பந்து | 26 | 2 | 0 | 0 | - | - | 4 [i] | 0 | 30 | 2 | |||
2012 | மேஜர் லீக் கால்பந்து | 24 | 7 | 0 | 0 | - | 1 [j] | 1 | 6 [i] | 0 | 31 | 8 | ||
மொத்த | 98 | 18 | 0 | 0 | - | 1 | 1 | 19 | 1 | 118 | 20 | |||
ஏ. சி. மிலன் (கடன்) | 2008–09 | சீரி ஏ | 18 | 2 | 0 | 0 | - | 2 [d] | 0 | - | 20 | 2 | ||
2009–10 | சீரி ஏ | 11 | 0 | 0 | 0 | - | 2 [c] | 0 | - | 13 | 0 | |||
மொத்த | 29 | 2 | 0 | 0 | - | 4 | 0 | - | 33 | 2 | ||||
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் | 2012–13 | லீக் 1 | 10 | 0 | 2 | 0 | - | 2 [c] | 0 | - | 14 | 0 | ||
மொத்தம் | 523 | 97 | 35 | 10 | 12 | 1 | 118 | 18 | 31 | 3 | 719 | 129 |
சர்வதேசப் போட்டிகளில்
[தொகு]தேசிய அணி | ஆண்டு | விளையாடியது | இலக்குகள் |
---|---|---|---|
இங்கிலாந்து | 1996 | 3 | 0 |
1997 | 9 | 0 | |
1998 | 8 | 1 | |
1999 | 7 | 0 | |
2000 | 10 | 0 | |
2001 | 10 | 5 | |
2002 | 9 | 3 | |
2003 | 9 | 4 | |
2004 | 12 | 2 | |
2005 | 9 | 1 | |
2006 | 8 | 1 | |
2007 | 5 | 0 | |
2008 | 8 | 0 | |
2009 | 8 | 0 | |
மொத்தம் | 115 | 17 |
கௌரவங்கள்
[தொகு]மான்செஸ்டர் யுனைடெட்
- பிரீமியர் லீக் 1995-96,1996-97, [38]
- FA Cup: 1995-96, 1998–99
- FA தொண்டு கேடயம் 1996,1997
- UEFA சாம்பியன்ஸ் லீக்ஃ 1998-99
- கண்டங்களுக்கிடையேயான கோப்பை-1999
ரியல் மாட்ரிட்[39]
- லா லிகா 2006-07
- எசுப்பானியாவின் சூப்பர்கோபா- 2003
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
- ↑ Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
- ↑ Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
- ↑ Lara, Lorenzo; Mogollo, Álvaro; Wilson, Emily (20 September 2018). "Messi and the other best freekick takers in football history". Marca. Spain. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ "Ranked! The 101 greatest football players of the last 25 years: full list". FourFourTwo. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 28 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list. பார்த்த நாள்: 22 December 2023.
- ↑ "Ranked! The 101 greatest football players of the last 25 years: full list". FourFourTwo. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 28 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list. பார்த்த நாள்: 22 December 2023.
- ↑ "Los Angeles Galaxy: Player bio". LA Galaxy. 9 September 2008 இம் மூலத்தில் இருந்து 28 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081028224000/http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?team=t106&player=beckham_d&playerId=bec369464&statType=current.
- ↑ .
- ↑ "Beckham bows out with Liga title". BBC Sport. 17 June 2007 இம் மூலத்தில் இருந்து 17 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210217013123/http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/6759697.stm.
- ↑ Bandini, Paolo (11 January 2007). "Beckham confirms LA Galaxy move". The Guardian (London) இம் மூலத்தில் இருந்து 24 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080724031720/http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html.
- ↑ "David Beckham wears captain's armband, adds assist for PSG in likely career finale – Yahoo! Sports". Yahoo!. 18 May 2013. Archived from the original on 9 June 2013. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
- ↑ Hugman, Barry J., ed. (2003). The PFA Footballers' Who's Who 2003/2004. Harpenden: Queen Anne Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85291-651-0.
- ↑ Culpepper, Chuck (9 July 2007). "BECKHAM – Working-class boy to Man U". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 7 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9.
- ↑ Burchill, Julie (2012). On Beckham. Random House.
- ↑ David Beckham's 29 Questions With Gary Neville | Overlap Xtra, 9 June 2022, archived from the original on 9 June 2022, பார்க்கப்பட்ட நாள் 9 June 2022
- ↑ Shukert, Rachel (17 April 2012). "David Beckham: I Consider Myself To Be Jewish". Tablet Magazine. Archived from the original on 7 March 2018. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
- ↑ Elgot, Jessica. "Jewish funeral for Beckham's grandfather". The Jewish Chronicle. Archived from the original on 6 November 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
- ↑ Beckham, David; Watt, Tom (21 October 2004). Beckham: Both Feet on the Ground. Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-057094-1. Archived from the original on 8 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
- ↑ 19.0 19.1 "David Beckham – Rise of a Footballer". The Hitchhiker's Guide to the Galaxy: Earth Edition. Not Panicking. 19 August 2003. Archived from the original on 27 September 2017. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ .
- ↑ .
- ↑ Equivalent to, at the time, £25 million or US$41 million.
- ↑ "2001 – present – Real Madrid surpasses the century mark". Real Madrid CF. Archived from the original on 22 November 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
- ↑ "Beckham stands down". 2 July 2006. Archived from the original on 29 October 2007. பார்க்கப்பட்ட நாள் 14 July 2007.
- ↑ "David Beckham Through the Years". Sports Illustrated. 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
- ↑ "From the Vault: recalling how England won Le Tournoi de France in 1997". The Guardian இம் மூலத்தில் இருந்து 10 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200610185846/https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997.
- ↑ "England in World Cup 1998 Squad Records". englandfootballonline.com. Archived from the original on 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 June 2007.
- ↑ "Beckham Blasts Hoddle". Daily Dispatch. 29 June 1998. Archived from the original on 14 May 2009. பார்க்கப்பட்ட நாள் 5 October 2005.
- ↑ "England wins 2–0 to gain 2nd-round match with Argentina". Sports Illustrated. Archived from the original on 29 May 2008. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ .
- ↑ .
- ↑ "American Idols". W. 1 January 2010. Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 3 September 2018.
- ↑ .
- ↑ "David Beckham". Stretfordend.co.uk. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
- ↑ "David Beckham". MLSsoccer.com. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
- ↑ "David Robert Joseph Beckham – Century of International Appearances". Rec.Sport.Soccer Statistics Foundation. 29 October 2009. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
- ↑ "David Beckham Bio, Stats, News – Football/Soccer –". ESPN Soccernet. Archived from the original on 28 November 2012. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
- ↑ "David Beckham: Overview". Premier League. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
- ↑ "David Beckham: his club and international career in stats". The Guardian. 1 July 2015. https://www.theguardian.com/football/2013/may/16/david-beckham-retires-stats-numbers.
குறிப்புகள்
[தொகு]- ↑ Includes FA Cup, Copa del Rey, Coppa Italia, Coupe de France
- ↑ Includes Football League Cup
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 Appearances in UEFA Champions League
- ↑ 4.0 4.1 Appearances in UEFA Cup
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Appearance in FA Charity Shield
- ↑ One appearance in UEFA Super Cup, one appearance in Intercontinental Cup, three appearances in FIFA Club World Championship
- ↑ Appearances in Supercopa de España
- ↑ Appearances in North American SuperLiga
- ↑ 9.0 9.1 9.2 9.3 Appearances in MLS Cup Playoffs
- ↑ Appearance in CONCACAF Champions League