உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் பெக்காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
 
(பயனரால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
'''டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம்''' (David Robert Joseph Beckham {{IPAc-en|ˈ|b|ɛ|k|əm}} {{respell|BEK|əm}};<ref>{{citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref>பிறப்புஃ மே 2,1975) என்பவர் இங்கிலாந்து மேனாள் தொழில்முறைக் [[கால்பந்து கூட்டமைப்பு|கால்பந்து வீரர்]], இன்டர் மியாமி சி. எஃப் இன் தலைவர் மற்றும் இணை உரிமையாளர், சால்ஃபோர்ட் சிட்டியின் இணை உரிமையாளர் ஆவார்.<ref>{{Citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref> முதன்மையாக [[நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)|வலது நடுக்கள]] வீரராக விளையாடினார். பந்தினை கடத்திச் செல்லல், ''ஃப்ரீ கிக்'' ஆகியவற்றிற்காகப் பரவலாக புகழ் பெற்றார். பெக்காம் தனது தலைமுறையின் மிகச்சிறந்த மத்திய கள வீரராரகவும் சிறந்த ''ஃபிரீ கிக்'' வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.<ref>{{citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref><ref name="best freekick takers history">{{Cite web|url=https://www.marca.com/en/football/barcelona/2018/09/20/5ba2969c268e3e35188b45ad.html|title=Messi and the other best freekick takers in football history|last=Lara|first=Lorenzo|last2=Mogollo|first2=Álvaro|date=20 September 2018|website=Marca|location=Spain|archive-url=https://web.archive.org/web/20200610214908/https://www.marca.com/en/football/barcelona/2018/09/20/5ba2969c268e3e35188b45ad.html|archive-date=10 June 2020|access-date=1 September 2019|last3=Wilson|first3=Emily}}</ref><ref name="fourfourtwo2">{{cite news|last=|first=|url=https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|title=Ranked! The 101 greatest football players of the last 25 years: full list|edition=253|work=[[FourFourTwo]]|date=13 February 2018|accessdate=22 December 2023|archive-date=28 September 2021|archive-url=https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|url-status=live}}</ref> தனது தொழில் வாழ்க்கையில் 19 முக்கிய கோப்பைகளை வென்றார், மேலும் இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் ஆவார்.<ref name="fourfourtwo3">{{cite news|last=|first=|url=https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|title=Ranked! The 101 greatest football players of the last 25 years: full list|edition=253|work=[[FourFourTwo]]|date=13 February 2018|accessdate=22 December 2023|archive-date=28 September 2021|archive-url=https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|url-status=live}}</ref>

'''டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம்''' (David Robert Joseph Beckham {{IPAc-en|ˈ|b|ɛ|k|əm}} {{respell|BEK|əm}};<ref>{{citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref>பிறப்புஃ மே 2,1975) ஓர் இங்கிலாந்து முன்னாள் தொழில்முறைக் [[கால்பந்து கூட்டமைப்பு|கால்பந்து வீரர்]], இன்டர் மியாமி சி. எஃப் இன் தலைவர் மற்றும் இணை உரிமையாளர், சால்ஃபோர்ட் சிட்டியின் இணை உரிமையாளர் ஆவார்.<ref>{{Citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref> முதன்மையாக [[நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)|வலது நடுக்கள]] வீரராக விளையாடினார். பந்தினை கடத்திச் செல்லல், ''ஃப்ரீ கிக்'' ஆகியவற்றிற்காகப் பரவலாக புகழ் பெற்றார். பெக்காம் தனது தலைமுறையின் மிகச்சிறந்த மத்திய கள வீரராரகவும் சிறந்த ''ஃபிரீ கிக்'' வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.<ref>{{citation|last=Wells|first=John C.|year=2008|title=Longman Pronunciation Dictionary|edition=3rd|publisher=Longman|isbn=9781405881180}}</ref><ref name="best freekick takers history">{{Cite web|url=https://www.marca.com/en/football/barcelona/2018/09/20/5ba2969c268e3e35188b45ad.html|title=Messi and the other best freekick takers in football history|last=Lara|first=Lorenzo|last2=Mogollo|first2=Álvaro|date=20 September 2018|website=Marca|location=Spain|archive-url=https://web.archive.org/web/20200610214908/https://www.marca.com/en/football/barcelona/2018/09/20/5ba2969c268e3e35188b45ad.html|archive-date=10 June 2020|access-date=1 September 2019|last3=Wilson|first3=Emily}}</ref><ref name="fourfourtwo2">{{cite news|last=|first=|url=https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|title=Ranked! The 101 greatest football players of the last 25 years: full list|edition=253|work=[[FourFourTwo]]|date=13 February 2018|accessdate=22 December 2023|archive-date=28 September 2021|archive-url=https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|url-status=live}}</ref> தனது தொழில் வாழ்க்கையில் 19 முக்கிய கோப்பைகளை வென்றார், மேலும் இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் ஆவார்.<ref name="fourfourtwo3">{{cite news|last=|first=|url=https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|title=Ranked! The 101 greatest football players of the last 25 years: full list|edition=253|work=[[FourFourTwo]]|date=13 February 2018|accessdate=22 December 2023|archive-date=28 September 2021|archive-url=https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list|url-status=live}}</ref>


[[மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]] அணிக்காக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார், 1992 இல் தனது 17- ஆவது வயதில் அணியில் அறிமுகமானார்.<ref name="galaxybio2">{{Cite news|title=Los Angeles Galaxy: Player bio|url=http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?player=beckham_d&playerId=bec369464&statType=current&team=t106|publisher=LA Galaxy|date=9 September 2008|access-date=9 September 2008|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20081028224000/http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?team=t106&player=beckham_d&playerId=bec369464&statType=current|archive-date=28 October 2008}}</ref> யுனைடெட் அணிக்காக ஆறு முறை [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்|பிரீமியர் லீக்]] பட்டத்தையும், இரண்டு முறை FA கோப்பையையும், இரண்டு முறை FC அறக்கட்டளை கேடயத்தையும், 1999 இல் கண்டங்களுக்கிடையேயான கோப்பை மற்றும் UEFA சாம்பியன்சு லீகையும் வென்றார்.<ref name="galaxybio">{{Cite news}}</ref> [[ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்|ரியல் மாட்ரிட்]] அணிக்காக நான்கு பருவங்களில் விளையாடினார், தனது இறுதி ஆண்டில் [[லா லீகா|லா லிகாவினை]] வென்றார். <ref>{{cite news|title=Beckham bows out with Liga title|url=http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/6759697.stm|work=BBC Sport|date=17 June 2007|access-date=9 September 2008|archive-date=17 February 2021|archive-url=https://web.archive.org/web/20210217013123/http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/6759697.stm|url-status=live}}</ref> சூலை 2007 இல், பெக்காம் ''மேஜர் லீக் சாக்கர் கிளப் எல். ஏ. கேலக்ஸி'' அணிக்காக ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.<ref name="Bandini2">{{Cite news|first=Paolo|last=Bandini|title=Beckham confirms LA Galaxy move|url=http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html|work=The Guardian|location=London|date=11 January 2007|access-date=10 May 2007|archive-date=24 July 2008|archive-url=https://web.archive.org/web/20080724031720/http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html|url-status=live}}</ref> மே 2013 இல் ஓய்வு பெற்றார்.<ref>{{Cite web|url=https://sports.yahoo.com/news/david-beckham-wears-captains-armband-161242615--mls.html|title=David Beckham wears captain's armband, adds assist for PSG in likely career finale – Yahoo! Sports|date=18 May 2013|publisher=Yahoo!|archive-url=https://web.archive.org/web/20130609170008/http://sports.yahoo.com/news/david-beckham-wears-captains-armband-161242615--mls.html|archive-date=9 June 2013|access-date=3 October 2013}}</ref>
[[மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]] அணிக்காக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார், 1992 இல் தனது 17- ஆவது வயதில் அணியில் அறிமுகமானார்.<ref name="galaxybio2">{{Cite news|title=Los Angeles Galaxy: Player bio|url=http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?player=beckham_d&playerId=bec369464&statType=current&team=t106|publisher=LA Galaxy|date=9 September 2008|access-date=9 September 2008|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20081028224000/http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?team=t106&player=beckham_d&playerId=bec369464&statType=current|archive-date=28 October 2008}}</ref> யுனைடெட் அணிக்காக ஆறு முறை [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்|பிரீமியர் லீக்]] பட்டத்தையும், இரண்டு முறை FA கோப்பையையும், இரண்டு முறை FC அறக்கட்டளை கேடயத்தையும், 1999 இல் கண்டங்களுக்கிடையேயான கோப்பை மற்றும் UEFA சாம்பியன்சு லீகையும் வென்றார்.<ref name="galaxybio">{{Cite news}}</ref> [[ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்|ரியல் மாட்ரிட்]] அணிக்காக நான்கு பருவங்களில் விளையாடினார், தனது இறுதி ஆண்டில் [[லா லீகா|லா லிகாவினை]] வென்றார். <ref>{{cite news|title=Beckham bows out with Liga title|url=http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/6759697.stm|work=BBC Sport|date=17 June 2007|access-date=9 September 2008|archive-date=17 February 2021|archive-url=https://web.archive.org/web/20210217013123/http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/6759697.stm|url-status=live}}</ref> சூலை 2007 இல், பெக்காம் ''மேஜர் லீக் சாக்கர் கிளப் எல். ஏ. கேலக்ஸி'' அணிக்காக ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.<ref name="Bandini2">{{Cite news|first=Paolo|last=Bandini|title=Beckham confirms LA Galaxy move|url=http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html|work=The Guardian|location=London|date=11 January 2007|access-date=10 May 2007|archive-date=24 July 2008|archive-url=https://web.archive.org/web/20080724031720/http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html|url-status=live}}</ref> மே 2013 இல் ஓய்வு பெற்றார்.<ref>{{Cite web|url=https://sports.yahoo.com/news/david-beckham-wears-captains-armband-161242615--mls.html|title=David Beckham wears captain's armband, adds assist for PSG in likely career finale – Yahoo! Sports|date=18 May 2013|publisher=Yahoo!|archive-url=https://web.archive.org/web/20130609170008/http://sports.yahoo.com/news/david-beckham-wears-captains-armband-161242615--mls.html|archive-date=9 June 2013|access-date=3 October 2013}}</ref>


== ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி ==
== ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி ==
டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.<ref name="Hugman2003-04">{{Cite book |title=The PFA Footballers' Who's Who 2003/2004 |publisher=Queen Anne Press |year=2003 |isbn=978-1-85291-651-0 |editor-last=Hugman |editor-first=Barry J. |location=Harpenden |page=42}}</ref><ref>{{Cite news|title=BECKHAM – Working-class boy to Man U|url=https://www.latimes.com/archives/la-xpm-2007-jul-09-sp-beckham9-story.html|work=[[Los Angeles Times]]|date=9 July 2007|access-date=9 September 2008|first=Chuck|last=Culpepper|archive-date=7 February 2009|archive-url=https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9|url-status=live}}</ref> இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.<ref>{{Cite book |last=Burchill |first=Julie |title=On Beckham |publisher=Random House |year=2012 |isbn= |page= |quote=}}</ref> இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.<ref>{{Citation|title=David Beckham's 29 Questions With Gary Neville {{!}} Overlap Xtra|date=9 June 2022|url=https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0|access-date=9 June 2022|archivedate=9 June 2022|archiveurl=https://web.archive.org/web/20220609135956/https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0}}</ref> இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.
டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.<ref name="Hugman2003-04">{{Cite book |title=The PFA Footballers' Who's Who 2003/2004 |url=https://archive.org/details/pfafootballersfa0000barr |publisher=Queen Anne Press |year=2003 |isbn=978-1-85291-651-0 |editor-last=Hugman |editor-first=Barry J. |location=Harpenden |page=[https://archive.org/details/pfafootballersfa0000barr/page/n43 42]}}</ref><ref>{{Cite news|title=BECKHAM – Working-class boy to Man U|url=https://www.latimes.com/archives/la-xpm-2007-jul-09-sp-beckham9-story.html|work=[[Los Angeles Times]]|date=9 July 2007|access-date=9 September 2008|first=Chuck|last=Culpepper|archive-date=7 February 2009|archive-url=https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9|url-status=live}}</ref> இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.<ref>{{Cite book |last=Burchill |first=Julie |title=On Beckham |publisher=Random House |year=2012 |isbn= |page= |quote=}}</ref> இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.<ref>{{Citation|title=David Beckham's 29 Questions With Gary Neville {{!}} Overlap Xtra|date=9 June 2022|url=https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0|access-date=9 June 2022|archivedate=9 June 2022|archiveurl=https://web.archive.org/web/20220609135956/https://www.youtube.com/watch?v=OpTSe8CFrk0}}</ref> இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.


பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.<ref>{{Cite web|url=http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|title=David Beckham: I Consider Myself To Be Jewish|last=Shukert|first=Rachel|date=17 April 2012|website=[[Tablet Magazine]]|archive-url=https://web.archive.org/web/20180307224604/http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|archive-date=7 March 2018|access-date=7 March 2018}}</ref> பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|title=Jewish funeral for Beckham's grandfather|last=Elgot|first=Jessica|website=The Jewish Chronicle|archive-url=https://web.archive.org/web/20211106160133/https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|archive-date=6 November 2021|access-date=6 November 2021}}</ref> "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று ''போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட்'' எனும் தனது நூலில் கூறுகிறார், .<ref>{{Cite book |last=Beckham |first=David |url=https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11 |title=Beckham: Both Feet on the Ground |last2=Watt |first2=Tom |date=21 October 2004 |publisher=Harper Collins |isbn=978-0-06-057094-1 |access-date=10 November 2020 |archive-url=https://web.archive.org/web/20231108152947/https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11#v=snippet&q=Both%20Feet%20on%20the%20Ground%20church%20beckham&f=false |archive-date=8 November 2023 |url-status=live}}</ref>
பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.<ref>{{Cite web|url=http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|title=David Beckham: I Consider Myself To Be Jewish|last=Shukert|first=Rachel|date=17 April 2012|website=[[Tablet Magazine]]|archive-url=https://web.archive.org/web/20180307224604/http://www.tabletmag.com/scroll/205883/david-beckham-i-consider-myself-to-be-jewish|archive-date=7 March 2018|access-date=7 March 2018}}</ref> பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|title=Jewish funeral for Beckham's grandfather|last=Elgot|first=Jessica|website=The Jewish Chronicle|archive-url=https://web.archive.org/web/20211106160133/https://www.thejc.com/news/uk/jewish-funeral-for-beckham-s-grandfather-1.12959|archive-date=6 November 2021|access-date=6 November 2021}}</ref> "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று ''போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட்'' எனும் தனது நூலில் கூறுகிறார்.<ref>{{Cite book |last=Beckham |first=David |url=https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11 |title=Beckham: Both Feet on the Ground |last2=Watt |first2=Tom |date=21 October 2004 |publisher=Harper Collins |isbn=978-0-06-057094-1 |access-date=10 November 2020 |archive-url=https://web.archive.org/web/20231108152947/https://books.google.com/books?id=92wDxf13hoEC&q=Both+Feet+on+the+Ground+church+beckham&pg=PA11#v=snippet&q=Both%20Feet%20on%20the%20Ground%20church%20beckham&f=false |archive-date=8 November 2023 |url-status=live}}</ref>


== காற்பந்துச் சங்க தொழில் வாழ்க்கை ==
== காற்பந்துச் சங்க தொழில் வாழ்க்கை ==
வரிசை 14: வரிசை 13:


==== 1991-1994: இளமை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ====
==== 1991-1994: இளமை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ====
சூலை 8,1991- இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு பயிற்சி பெறுபவராகக் கையெழுத்திட்ட பெக்காம், எரிக் ஹாரிசனால் பயிற்றுவிக்கப்பட்ட [[ரியன் கிக்ஸ்]], கேரி நெவில், பில் நெவில் மற்றும் பால் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு, மே 1992 இல் FA இளைஞர் கோப்பை வெல்ல உதவியது.<ref name="H2G2">{{Cite web|url=http://h2g2.com/edited_entry/A1138600|title=David Beckham – Rise of a Footballer|date=19 August 2003|website=The Hitchhiker's Guide to the Galaxy: Earth Edition|publisher=Not Panicking|archive-url=https://web.archive.org/web/20170927112748/https://h2g2.com/edited_entry/A1138600|archive-date=27 September 2017|access-date=14 May 2016}}</ref> 1992 ஏப்ரல் 14-இல் கிரிஸ்டல் பேலசு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-3 என்ற கோல் கணக்கில் முதல் கட்டத்டின் 30வது நிமிடத்தில் பெக்காம் மான்செஸ்டர் யுனைடெட்டின் இரண்டாவது கோலை அடித்தார். மே 15 அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில், பெக்காம் 90 நிமிடங்களில் விளையாடினார், இது மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஆதரவாக 3-3 என்ற கணக்கில் முடிவடைந்தது, அந்தப் போட்டி 6-3 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, பெக்காம் 1993 சனவரி 23 அன்று ஒரு தொழில்முறை வீரராகக் கையெழுத்திட்டார்.<ref name="H2G2" />
சூலை 8,1991- இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு பயிற்சி பெறுபவராகக் கையெழுத்திட்ட பெக்காம், எரிக் ஹாரிசனால் பயிற்றுவிக்கப்பட்ட [[ரியன் கிக்ஸ்]], கேரி நெவில், பில் நெவில் மற்றும் பால் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு, மே 1992 இல் FA இளைஞர் கோப்பை வெல்ல உதவியது.<ref name="H2G2">{{Cite web|url=http://h2g2.com/edited_entry/A1138600|title=David Beckham – Rise of a Footballer|date=19 August 2003|website=The Hitchhiker's Guide to the Galaxy: Earth Edition|publisher=Not Panicking|archive-url=https://web.archive.org/web/20170927112748/https://h2g2.com/edited_entry/A1138600|archive-date=27 September 2017|access-date=14 May 2016}}</ref> 1992 ஏப்ரல் 14-இல் கிரிஸ்டல் பேலசு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-3 என்ற இலக்குகள் கணக்கில் முதல் கட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக இரண்டாவது இலக்கினை அடித்தார். மே 15-அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில், பெக்காம் 90 நிமிடங்களில் விளையாடினார், அந்தச் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஆதரவாக 3-3 என்ற இல- அன்று ஒரு தொழில்முறை வீரராகக் கையெழுத்திட்டார்.<ref name="H2G2" />
=== ரியல் மாட்ரிட் ===
=== ரியல் மாட்ரிட் ===
2003 ஆம் ஆண்டின் பரிமாற்றச் சாளரம் நெருங்கும் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி பெக்காமை [[பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்|பார்சிலோனாவிற்கு]] விற்க ஆர்வமாக இருந்தது <ref>{{Cite news}}</ref> இரண்டு சங்கங்களும் பெக்காமின் இடமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவித்தன, <ref>{{Cite news}}</ref> ஆனால் அதற்கு பதிலாக இவர் {{€|37 மில்லியன்}} தொகையில் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் எசுப்பானிய வாகையாளரான [[ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்|ரியல் மாட்ரிட்டில்]] சேர்ந்தார்.<ref>Equivalent to, at the time, £25&nbsp;million or US$41&nbsp;million.</ref> உலகளாவிய நட்சத்திரங்களின் ''கேலக்டிகோஸ்'' சகாப்தத்தில் பெக்காம் கையெழுத்திட்டார். <ref>{{Cite web|url=http://www.realmadrid.com/en/about-real-madrid/history/football/2001-2010-the-ninth-with-zidane-beckham-ronaldo-and-figo|title=2001&nbsp;– present&nbsp;– Real Madrid surpasses the century mark|publisher=Real Madrid CF|archive-url=https://web.archive.org/web/20191122115453/https://www.realmadrid.com/en/about-real-madrid/history/football/2001-2010-the-ninth-with-zidane-beckham-ronaldo-and-figo|archive-date=22 November 2019|access-date=5 November 2015}}</ref>
2003 ஆம் ஆண்டின் பரிமாற்றச் சாளரம் நெருங்கும் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி பெக்காமை [[பார்சிலோனா காற்பந்தாட்டக் கழகம்|பார்சிலோனாவிற்கு]] விற்க ஆர்வமாக இருந்தது <ref>{{Cite news}}</ref> இரண்டு சங்கங்களும் பெக்காமின் இடமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவித்தன, <ref>{{Cite news}}</ref> ஆனால் அதற்கு பதிலாக இவர் {{€|37 மில்லியன்}} தொகையில் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் எசுப்பானிய வாகையாளரான [[ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்|ரியல் மாட்ரிட்டில்]] சேர்ந்தார்.<ref>Equivalent to, at the time, £25&nbsp;million or US$41&nbsp;million.</ref> உலகளாவிய நட்சத்திரங்களின் ''கேலக்டிகோஸ்'' சகாப்தத்தில் பெக்காம் கையெழுத்திட்டார். <ref>{{Cite web|url=http://www.realmadrid.com/en/about-real-madrid/history/football/2001-2010-the-ninth-with-zidane-beckham-ronaldo-and-figo|title=2001&nbsp;– present&nbsp;– Real Madrid surpasses the century mark|publisher=Real Madrid CF|archive-url=https://web.archive.org/web/20191122115453/https://www.realmadrid.com/en/about-real-madrid/history/football/2001-2010-the-ninth-with-zidane-beckham-ronaldo-and-figo|archive-date=22 November 2019|access-date=5 November 2015}}</ref>
வரிசை 21: வரிசை 20:
== சர்வதேசத் தொழில் வாழ்க்கை ==
== சர்வதேசத் தொழில் வாழ்க்கை ==
[[படிமம்:David_Beckham.jpg|thumb|பெக்காம் 115 போட்டிகளில் 59 முறை இங்கிலாந்தின் தலைவராக இருந்தார். இது பாபி மூர், பில்லி ரைட் மற்றும் பிரையன் ராப்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்சமாகும் (தலைவராக).<ref name="Beckham stands down">{{Cite web|url=http://www.thefa.com/WorldCup2006/NewsAndFeatures/Postings/2006/06/BeckhamStandsDown.htm|title=Beckham stands down|date=2 July 2006|archive-url=https://archive.today/20071029052205/http://www.thefa.com/WorldCup2006/NewsAndFeatures/Postings/2006/06/BeckhamStandsDown.htm|archive-date=29 October 2007|access-date=14 July 2007}}</ref>]]
[[படிமம்:David_Beckham.jpg|thumb|பெக்காம் 115 போட்டிகளில் 59 முறை இங்கிலாந்தின் தலைவராக இருந்தார். இது பாபி மூர், பில்லி ரைட் மற்றும் பிரையன் ராப்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்சமாகும் (தலைவராக).<ref name="Beckham stands down">{{Cite web|url=http://www.thefa.com/WorldCup2006/NewsAndFeatures/Postings/2006/06/BeckhamStandsDown.htm|title=Beckham stands down|date=2 July 2006|archive-url=https://archive.today/20071029052205/http://www.thefa.com/WorldCup2006/NewsAndFeatures/Postings/2006/06/BeckhamStandsDown.htm|archive-date=29 October 2007|access-date=14 July 2007}}</ref>]]
செப்டம்பர் 1,1996- இல், மால்டோவா அணிக்கு எதிரான [[உலகக்கோப்பை காற்பந்து|ஃபிஃபா உலகக் கோப்பை]] தகுதிப் போட்டியில் பெக்காம் [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து அணிக்காக]] முதல் முறையாக விளையாடினார்.<ref>{{Cite magazine |date=2 May 2014 |title=David Beckham Through the Years |url=https://www.si.com/soccer/2014/05/02/david-beckham-through-years |magazine=Sports Illustrated |access-date=18 August 2024}}</ref>
செப்டம்பர் 1,1996- இல், மால்டோவா அணிக்கு எதிரான [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பைத்]] தகுதிப் போட்டியில் பெக்காம் [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து அணிக்காக]] முதல் முறையாக விளையாடினார்.<ref>{{Cite magazine |date=2 May 2014 |title=David Beckham Through the Years |url=https://www.si.com/soccer/2014/05/02/david-beckham-through-years |magazine=Sports Illustrated |access-date=18 August 2024}}</ref>


சூன் 1997 இல், 1998 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான பயிற்சியாக பிரான்சில் நடைபெற்ற நட்பு சர்வதேச கால்பந்து போட்டியான ''டூர்னோய் டி பிரான்சில்'' பங்கேற்றார்.<ref name="Tournoi de France">{{Cite news|url=https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997|title=From the Vault: recalling how England won Le Tournoi de France in 1997|work=The Guardian|access-date=24 November 2019|archive-date=10 June 2020|archive-url=https://web.archive.org/web/20200610185846/https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997}}</ref>
சூன் 1997 இல், 1998 உலகக் கோப்பைக்கான பயிற்சியாக பிரான்சில் நடைபெற்ற நட்பு சர்வதேச கால்பந்து போட்டியான ''டூர்னோய் டி பிரான்சில்'' பங்கேற்றார்.<ref name="Tournoi de France">{{Cite news|url=https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997|title=From the Vault: recalling how England won Le Tournoi de France in 1997|work=The Guardian|access-date=24 November 2019|archive-date=10 June 2020|archive-url=https://web.archive.org/web/20200610185846/https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997}}</ref>


=== 1998 ஃபிஃபா உலகக் கோப்பை ===
=== 1998 உலகக் கோப்பை ===
[[1998 உலகக்கோப்பை காற்பந்து|1998 உலகக் கோப்பை]] இங்கிலாந் அணிக்காக அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெக்காம் விளையாடினார். பிரான்சில் நடந்த இறுதிப் போட்டிக்கான 23 பேர் கொண்ட அணியில் ஒரு பகுதியாக இருந்தார், ஆனால் அணியின் மேலாளர் க்ளென் ஹோடில் இவர் போட்டியில் கவனம் செலுத்தவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இவர் இங்கிலாந்தின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.<ref>{{Cite web|url=http://www.englandfootballonline.com/CmpWC/CmpWC1998Squad.html|title=England in World Cup 1998 Squad Records|publisher=englandfootballonline.com|archive-url=https://web.archive.org/web/20171205181400/http://www.englandfootballonline.com/cmpwc/CmpWC1998Squad.html|archive-date=5 December 2017|access-date=10 June 2007}}</ref><ref>{{Cite web|url=http://www.dispatch.co.za/1998/06/29/sport/HODDLE.HTM|title=Beckham Blasts Hoddle|date=29 June 1998|website=Daily Dispatch|archive-url=https://web.archive.org/web/20090514100417/http://www.dispatch.co.za/1998/06/29/sport/HODDLE.HTM|archive-date=14 May 2009|access-date=5 October 2005}}</ref> [[கொலம்பியா தேசிய காற்பந்து அணி|கொலம்பியாக்கு]] எதிரான மூன்றாவது ஆட்டத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கான தனது முதல் இலக்கை அடித்ததுடன் அணி 2-0 எனும் கணக்கில் வெல்ல உதவினார்.<ref name="Colombia">{{Cite magazine |title=England wins 2–0 to gain 2nd-round match with Argentina |url=http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/06/26/england_colombia/ |magazine=Sports Illustrated |archive-url=https://web.archive.org/web/20080529224519/http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/06/26/england_colombia/ |archive-date=29 May 2008 |access-date=25 May 2014}}</ref>
[[1998 உலகக்கோப்பை காற்பந்து|1998 உலகக் கோப்பை]] இங்கிலாந்து அணிக்காக அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெக்காம் விளையாடினார். பிரான்சில் நடந்த இறுதிப் போட்டிக்கான 23 பேர் கொண்ட அணியில் இருந்தார், ஆனால் அணியின் மேலாளர் கிளென் ஓடில் இவர் போட்டியில் கவனம் செலுத்தவில்லை என்று பகிரங்கமாக் குற்றம் சாட்டினார். இங்கிலாந்தின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.<ref>{{Cite web|url=http://www.englandfootballonline.com/CmpWC/CmpWC1998Squad.html|title=England in World Cup 1998 Squad Records|publisher=englandfootballonline.com|archive-url=https://web.archive.org/web/20171205181400/http://www.englandfootballonline.com/cmpwc/CmpWC1998Squad.html|archive-date=5 December 2017|access-date=10 June 2007}}</ref><ref>{{Cite web|url=http://www.dispatch.co.za/1998/06/29/sport/HODDLE.HTM|title=Beckham Blasts Hoddle|date=29 June 1998|website=Daily Dispatch|archive-url=https://web.archive.org/web/20090514100417/http://www.dispatch.co.za/1998/06/29/sport/HODDLE.HTM|archive-date=14 May 2009|access-date=5 October 2005}}</ref> [[கொலம்பியா தேசிய காற்பந்து அணி|கொலம்பியாக்கு]] எதிரான மூன்றாவது ஆட்டத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கான தனது முதல் இலக்கை அடித்ததுடன் அணி 2-0 எனும் கணக்கில் வெல்ல உதவினார்.<ref name="Colombia">{{Cite magazine |title=England wins 2–0 to gain 2nd-round match with Argentina |url=http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/06/26/england_colombia/ |magazine=Sports Illustrated |archive-url=https://web.archive.org/web/20080529224519/http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/06/26/england_colombia/ |archive-date=29 May 2008 |access-date=25 May 2014}}</ref>


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 34: வரிசை 33:
|+காற்பந்துச் சங்கம், பருவம் மற்றும் போட்டி அடிப்படையில் தோற்றங்கள் மற்றும் இலக்குகள்
|+காற்பந்துச் சங்கம், பருவம் மற்றும் போட்டி அடிப்படையில் தோற்றங்கள் மற்றும் இலக்குகள்
! rowspan="2" |சங்கம்
! rowspan="2" |சங்கம்
! rowspan="2" |பருவம்
! rowspan="2" |<small>பருவம்</small>
! colspan="3" |லீக்
! colspan="3" |<small>லீக்</small>
! colspan="2" |தேசிய கோப்பை {{Efn|Includes [[FA Cup]], [[Copa del Rey]], [[Coppa Italia]], [[Coupe de France]]}}
! colspan="2" |<small>தேசிய கோப்பை</small>
<small>{{Efn|Includes [[FA Cup]], [[Copa del Rey]], [[Coppa Italia]], [[Coupe de France]]}}</small>
! colspan="2" |லீக் கோப்பை {{Efn|Includes [[Football League Cup]]}}
! colspan="2" |<small>லீக் கோப்பை</small>
<small>{{Efn|Includes [[Football League Cup]]}}</small>
! colspan="2" |கண்டம்
! colspan="2" |<small>கண்டம்</small>
! colspan="2" |மற்றவை
! colspan="2" |<small>மற்றவை</small>
! colspan="2" |மொத்த
! colspan="2" |<small>மொத்த</small>
|-
|-
!பிரிவு
!<small>பிரிவு</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
!<small>விளையாடியது</small>
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!<small>இலக்குகள்</small>
|-
|-
| rowspan="12" |[[மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]]<ref>{{Cite web|url=http://www.stretfordend.co.uk/playermenu/beckham.html|title=David Beckham|publisher=Stretfordend.co.uk|access-date=10 June 2012}}</ref>
| rowspan="12" |[[மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]]<ref>{{Cite web|url=http://www.stretfordend.co.uk/playermenu/beckham.html|title=David Beckham|publisher=Stretfordend.co.uk|access-date=10 June 2012}}</ref>
வரிசை 480: வரிசை 481:
!தேசிய அணி
!தேசிய அணி
!ஆண்டு
!ஆண்டு
!விளையாடியது
!பயன்பாடுகள்
!இலக்குகள்
!இலக்குகள்
|-
|-
வரிசை 540: வரிசை 541:
|0
|0
|-
|-
! colspan="2" |மொத்த
! colspan="2" |மொத்தம்
!115
!115
!17
!17
வரிசை 568: வரிசை 569:


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{notelist}}

04:52, 20 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் (David Robert Joseph Beckham /ˈbɛkəm/ BEK-əm;[1]பிறப்புஃ மே 2,1975) என்பவர் இங்கிலாந்து மேனாள் தொழில்முறைக் கால்பந்து வீரர், இன்டர் மியாமி சி. எஃப் இன் தலைவர் மற்றும் இணை உரிமையாளர், சால்ஃபோர்ட் சிட்டியின் இணை உரிமையாளர் ஆவார்.[2] முதன்மையாக வலது நடுக்கள வீரராக விளையாடினார். பந்தினை கடத்திச் செல்லல், ஃப்ரீ கிக் ஆகியவற்றிற்காகப் பரவலாக புகழ் பெற்றார். பெக்காம் தனது தலைமுறையின் மிகச்சிறந்த மத்திய கள வீரராரகவும் சிறந்த ஃபிரீ கிக் வீரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[3][4][5] தனது தொழில் வாழ்க்கையில் 19 முக்கிய கோப்பைகளை வென்றார், மேலும் இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நான்கு வெவ்வேறு நாடுகளில் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் ஆவார்.[6]

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கினார், 1992 இல் தனது 17- ஆவது வயதில் அணியில் அறிமுகமானார்.[7] யுனைடெட் அணிக்காக ஆறு முறை பிரீமியர் லீக் பட்டத்தையும், இரண்டு முறை FA கோப்பையையும், இரண்டு முறை FC அறக்கட்டளை கேடயத்தையும், 1999 இல் கண்டங்களுக்கிடையேயான கோப்பை மற்றும் UEFA சாம்பியன்சு லீகையும் வென்றார்.[8] ரியல் மாட்ரிட் அணிக்காக நான்கு பருவங்களில் விளையாடினார், தனது இறுதி ஆண்டில் லா லிகாவினை வென்றார். [9] சூலை 2007 இல், பெக்காம் மேஜர் லீக் சாக்கர் கிளப் எல். ஏ. கேலக்ஸி அணிக்காக ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[10] மே 2013 இல் ஓய்வு பெற்றார்.[11]

ஆரம்பகால வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி

[தொகு]

டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கேம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராசு பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார்.[12][13] இவரது தந்தை சாண்ட்ரா ஜார்ஜினா சிகையலங்கார நிபுணர், தாய் டேவிட் எட்வர்ட் ஆலன் "டெட்" பெக்காம் என்ற சமையலறை பொருத்துநராவார், 1969 இல் லண்டன் போரோ ஆஃப் ஹாக்னியில் திருமணம் செய்து கொண்டனர்.[14] இவரது தந்தைக்கு பிடித்த கால்பந்து வீரரான பாபி சார்ல்டனின் நினைவாக இவருக்கு ராபர்ட் என்ற பெயர் வழங்கப்பட்டது.[15] இவருக்கு லின் ஜார்ஜினா என்ற மூத்த சகோதரியும், ஜோன் லூயிஸ் என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.

பெக்காமின் தாய்வழித் தாத்தாவின் தாய்வழி பாட்டி எலிசபெத் லாசரஸ் லெவெல்லின் யூத மதத்தைச் சேர்ந்தவர்.[16] பெக்காம் தன்னை "பகுதி யூதர்" என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தனது சுயசரிதையில் "நான் வேறு எந்த மதத்தையும் விட யூத மதத்துடன் அதிக தொடர்பு கொண்டிருந்தேன்" என்று எழுதியுள்ளார்.[17] "நான் ஒவ்வொரு வாரமும் தனது பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்றேன், ஏனென்றால் எங்களின் அணிக்காக கால்பந்து விளையாட ஒரே வழி அதுதான்" என்று போத் ஃபீட் ஆன் தி கிரவுண்ட் எனும் தனது நூலில் கூறுகிறார்.[18]

காற்பந்துச் சங்க தொழில் வாழ்க்கை

[தொகு]

மான்செஸ்டர் யுனைடெட்

[தொகு]

1991-1994: இளமை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சூலை 8,1991- இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒரு பயிற்சி பெறுபவராகக் கையெழுத்திட்ட பெக்காம், எரிக் ஹாரிசனால் பயிற்றுவிக்கப்பட்ட ரியன் கிக்ஸ், கேரி நெவில், பில் நெவில் மற்றும் பால் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு, மே 1992 இல் FA இளைஞர் கோப்பை வெல்ல உதவியது.[19] 1992 ஏப்ரல் 14-இல் கிரிஸ்டல் பேலசு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-3 என்ற இலக்குகள் கணக்கில் முதல் கட்டத்தின் 30-ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக இரண்டாவது இலக்கினை அடித்தார். மே 15-அன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில், பெக்காம் 90 நிமிடங்களில் விளையாடினார், அந்தச் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஆதரவாக 3-3 என்ற இல- அன்று ஒரு தொழில்முறை வீரராகக் கையெழுத்திட்டார்.[19]

ரியல் மாட்ரிட்

[தொகு]

2003 ஆம் ஆண்டின் பரிமாற்றச் சாளரம் நெருங்கும் போது, மான்செஸ்டர் யுனைடெட் அணி பெக்காமை பார்சிலோனாவிற்கு விற்க ஆர்வமாக இருந்தது [20] இரண்டு சங்கங்களும் பெக்காமின் இடமாற்றத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியதாக அறிவித்தன, [21] ஆனால் அதற்கு பதிலாக இவர் €37 மில்லியன் தொகையில் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் எசுப்பானிய வாகையாளரான ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தார்.[22] உலகளாவிய நட்சத்திரங்களின் கேலக்டிகோஸ் சகாப்தத்தில் பெக்காம் கையெழுத்திட்டார். [23]

2003 இல் ரியல் மாட்ரிட்டில் பெக்காம் (மேல் மற்றும் ஜினெடின் ஜிதேன்)

சர்வதேசத் தொழில் வாழ்க்கை

[தொகு]
பெக்காம் 115 போட்டிகளில் 59 முறை இங்கிலாந்தின் தலைவராக இருந்தார். இது பாபி மூர், பில்லி ரைட் மற்றும் பிரையன் ராப்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்சமாகும் (தலைவராக).[24]

செப்டம்பர் 1,1996- இல், மால்டோவா அணிக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பெக்காம் இங்கிலாந்து அணிக்காக முதல் முறையாக விளையாடினார்.[25]

சூன் 1997 இல், 1998 உலகக் கோப்பைக்கான பயிற்சியாக பிரான்சில் நடைபெற்ற நட்பு சர்வதேச கால்பந்து போட்டியான டூர்னோய் டி பிரான்சில் பங்கேற்றார்.[26]

1998 உலகக் கோப்பை

[தொகு]

1998 உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்காக அனைத்துத் தகுதிப் போட்டிகளிலும் பெக்காம் விளையாடினார். பிரான்சில் நடந்த இறுதிப் போட்டிக்கான 23 பேர் கொண்ட அணியில் இருந்தார், ஆனால் அணியின் மேலாளர் கிளென் ஓடில் இவர் போட்டியில் கவனம் செலுத்தவில்லை என்று பகிரங்கமாக் குற்றம் சாட்டினார். இங்கிலாந்தின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.[27][28] கொலம்பியாக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கான தனது முதல் இலக்கை அடித்ததுடன் அணி 2-0 எனும் கணக்கில் வெல்ல உதவினார்.[29]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]
2019 இல் பெக்காம் மற்றும் மனைவி விக்டோரியா

1997 ஆம் ஆண்டில், பெக்காம் விக்டோரியா ஆடம்சுடன் இணை பழகலில் இருந்தார். அவர் மான்செஸ்டர் யுனைடெட் போட்டியில் கலந்து கொண்டார்.[30][31][32] அந்த நேரத்தில் பிரிட்டனின் சிறந்த பரப்பிசைக் குழுக்களில் ஒன்றான ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்ற பரப்பிசைக் குழுவின் "போஷ் ஸ்பைஸ்" என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார், மேலும் அவரது குழுவும் பரவலாக அறியப்பட்டதாக இருந்தது. அவர்களின் உறவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த இணைக்கு ஊடகங்கள் "போஷ் அண்ட் பெக்ஸ்" என்று பெயரிட்டன.[33] தனது காதலை பெக்கேம் சனவரி 24,1998 - இல் இங்கிலாந்தின் செசண்டில் உள்ள ஓர் உணவகத்தில் தெரிவித்தார்.

காற்பந்துச் சங்கம், பருவம் மற்றும் போட்டி அடிப்படையில் தோற்றங்கள் மற்றும் இலக்குகள்
சங்கம் பருவம் லீக் தேசிய கோப்பை

[a]

லீக் கோப்பை

[b]

கண்டம் மற்றவை மொத்த
பிரிவு விளையாடியது இலக்குகள் விளையாடியது இலக்குகள் விளையாடியது இலக்குகள் விளையாடியது இலக்குகள் விளையாடியது இலக்குகள் விளையாடியது இலக்குகள்
மான்செஸ்டர் யுனைடெட்[34] 1992–93 பிரீமியர் லீக் 0 0 0 0 1 0 0 0 - 1 0
1993–94 பிரீமியர் லீக் 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
1994–95 பிரீமியர் லீக் 4 0 2 0 3 0 1 [c] 1 0 0 10 1
1995–96 பிரீமியர் லீக் 33 7 3 1 2 0 2 [d] 0 - 40 8
1996–97 பிரீமியர் லீக் 36 8 2 1 0 0 10 [c] 2 1 [e] 1 49 12
1997–98 பிரீமியர் லீக் 37 9 4 2 0 0 8 [c] 0 1 [e] 0 50 11
1998–99 பிரீமியர் லீக் 34 6 7 1 1 0 12 [c] 2 1 [e] 0 55 9
1999–2000 பிரீமியர் லீக் 31 6 - 0 0 12 [c] 2 5 [f] 0 48 8
2000–01 பிரீமியர் லீக் 31 9 2 0 0 0 12 [c] 0 1 [e] 0 46 9
2001–02 பிரீமியர் லீக் 28 11 1 0 0 0 13 [c] 5 1 [e] 0 43 16
2002–03 பிரீமியர் லீக் 31 6 3 1 5 1 13 [c] 3 - 52 11
மொத்த 265 62 24 6 12 1 83 15 10 1 394 85
பிரஸ்டன் நார்த் எண்ட் 1994–95 மூன்றாம் பிரிவு 5 2 0 0 0 0 - 0 0 5 2
ரியல் மாட்ரிட் 2003–04 லா லிகா 32 3 4 2 - 7 [c] 1 2 [g] 1 45 7
2004–05 லா லிகா 30 4 0 0 - 8 [c] 0 - 38 4
2005–06 லா லிகா 31 3 3 1 - 7 [c] 1 - 41 5
2006–07 லா லிகா 23 3 2 1 - 6 [c] 0 - 31 4
மொத்த 116 13 9 4 - 28 2 2 1 155 20
எல்ஏ கேலக்ஸி[35] 2007 மேஜர் லீக் கால்பந்து 5 0 0 0 - - 2 [ஆ][h] 1 7 1
2008 மேஜர் லீக் கால்பந்து 25 5 0 0 - - 0 0 25 5
2009 மேஜர் லீக் கால்பந்து 11 2 0 0 - - 4 [i] 0 15 2
2010 மேஜர் லீக் கால்பந்து 7 2 0 0 - - 3 [i] 0 10 2
2011 மேஜர் லீக் கால்பந்து 26 2 0 0 - - 4 [i] 0 30 2
2012 மேஜர் லீக் கால்பந்து 24 7 0 0 - 1 [j] 1 6 [i] 0 31 8
மொத்த 98 18 0 0 - 1 1 19 1 118 20
ஏ. சி. மிலன் (கடன்) 2008–09 சீரி ஏ 18 2 0 0 - 2 [d] 0 - 20 2
2009–10 சீரி ஏ 11 0 0 0 - 2 [c] 0 - 13 0
மொத்த 29 2 0 0 - 4 0 - 33 2
பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் 2012–13 லீக் 1 10 0 2 0 - 2 [c] 0 - 14 0
மொத்தம் 523 97 35 10 12 1 118 18 31 3 719 129

சர்வதேசப் போட்டிகளில்

[தொகு]
தேசிய அணி மற்றும் ஆண்டு [36][37]
தேசிய அணி ஆண்டு விளையாடியது இலக்குகள்
இங்கிலாந்து 1996 3 0
1997 9 0
1998 8 1
1999 7 0
2000 10 0
2001 10 5
2002 9 3
2003 9 4
2004 12 2
2005 9 1
2006 8 1
2007 5 0
2008 8 0
2009 8 0
மொத்தம் 115 17

கௌரவங்கள்

[தொகு]

மான்செஸ்டர் யுனைடெட்

  • பிரீமியர் லீக் 1995-96,1996-97, [38]
  • FA Cup: 1995-96, 1998–99
  • FA தொண்டு கேடயம் 1996,1997
  • UEFA சாம்பியன்ஸ் லீக்ஃ 1998-99
  • கண்டங்களுக்கிடையேயான கோப்பை-1999

ரியல் மாட்ரிட்[39]

  • லா லிகா 2006-07
  • எசுப்பானியாவின் சூப்பர்கோபா- 2003

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
  2. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
  3. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
  4. Lara, Lorenzo; Mogollo, Álvaro; Wilson, Emily (20 September 2018). "Messi and the other best freekick takers in football history". Marca. Spain. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  5. "Ranked! The 101 greatest football players of the last 25 years: full list". FourFourTwo. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 28 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list. பார்த்த நாள்: 22 December 2023. 
  6. "Ranked! The 101 greatest football players of the last 25 years: full list". FourFourTwo. 13 February 2018 இம் மூலத்தில் இருந்து 28 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928145722/https://www.fourfourtwo.com/features/101-greatest-football-players-last-25-years-full-list. பார்த்த நாள்: 22 December 2023. 
  7. "Los Angeles Galaxy: Player bio". LA Galaxy. 9 September 2008 இம் மூலத்தில் இருந்து 28 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081028224000/http://la.galaxy.mlsnet.com/players/bio.jsp?team=t106&player=beckham_d&playerId=bec369464&statType=current. 
  8. . 
  9. "Beckham bows out with Liga title". BBC Sport. 17 June 2007 இம் மூலத்தில் இருந்து 17 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210217013123/http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/6759697.stm. 
  10. Bandini, Paolo (11 January 2007). "Beckham confirms LA Galaxy move". The Guardian (London) இம் மூலத்தில் இருந்து 24 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080724031720/http://football.guardian.co.uk/continentalfootball/story/0,,1988215,00.html. 
  11. "David Beckham wears captain's armband, adds assist for PSG in likely career finale – Yahoo! Sports". Yahoo!. 18 May 2013. Archived from the original on 9 June 2013. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
  12. Hugman, Barry J., ed. (2003). The PFA Footballers' Who's Who 2003/2004. Harpenden: Queen Anne Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85291-651-0.
  13. Culpepper, Chuck (9 July 2007). "BECKHAM – Working-class boy to Man U". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 7 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090207033804/http://articles.latimes.com/2007/jul/09/sports/sp-beckham9. 
  14. Burchill, Julie (2012). On Beckham. Random House.
  15. David Beckham's 29 Questions With Gary Neville | Overlap Xtra, 9 June 2022, archived from the original on 9 June 2022, பார்க்கப்பட்ட நாள் 9 June 2022
  16. Shukert, Rachel (17 April 2012). "David Beckham: I Consider Myself To Be Jewish". Tablet Magazine. Archived from the original on 7 March 2018. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
  17. Elgot, Jessica. "Jewish funeral for Beckham's grandfather". The Jewish Chronicle. Archived from the original on 6 November 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  18. Beckham, David; Watt, Tom (21 October 2004). Beckham: Both Feet on the Ground. Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-057094-1. Archived from the original on 8 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  19. 19.0 19.1 "David Beckham – Rise of a Footballer". The Hitchhiker's Guide to the Galaxy: Earth Edition. Not Panicking. 19 August 2003. Archived from the original on 27 September 2017. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
  20. . 
  21. . 
  22. Equivalent to, at the time, £25 million or US$41 million.
  23. "2001 – present – Real Madrid surpasses the century mark". Real Madrid CF. Archived from the original on 22 November 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
  24. "Beckham stands down". 2 July 2006. Archived from the original on 29 October 2007. பார்க்கப்பட்ட நாள் 14 July 2007.
  25. "David Beckham Through the Years". Sports Illustrated. 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
  26. "From the Vault: recalling how England won Le Tournoi de France in 1997". The Guardian இம் மூலத்தில் இருந்து 10 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200610185846/https://www.theguardian.com/football/blog/2013/jun/25/vault-england-le-tournoi-france-1997. 
  27. "England in World Cup 1998 Squad Records". englandfootballonline.com. Archived from the original on 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 June 2007.
  28. "Beckham Blasts Hoddle". Daily Dispatch. 29 June 1998. Archived from the original on 14 May 2009. பார்க்கப்பட்ட நாள் 5 October 2005.
  29. "England wins 2–0 to gain 2nd-round match with Argentina". Sports Illustrated. Archived from the original on 29 May 2008. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  30. . 
  31. . 
  32. "American Idols". W. 1 January 2010. Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 3 September 2018.
  33. . 
  34. "David Beckham". Stretfordend.co.uk. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
  35. "David Beckham". MLSsoccer.com. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
  36. "David Robert Joseph Beckham – Century of International Appearances". Rec.Sport.Soccer Statistics Foundation. 29 October 2009. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
  37. "David Beckham Bio, Stats, News – Football/Soccer –". ESPN Soccernet. Archived from the original on 28 November 2012. பார்க்கப்பட்ட நாள் 10 June 2012.
  38. "David Beckham: Overview". Premier League. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
  39. "David Beckham: his club and international career in stats". The Guardian. 1 July 2015. https://www.theguardian.com/football/2013/may/16/david-beckham-retires-stats-numbers. 

குறிப்புகள்

[தொகு]
  1. Includes FA Cup, Copa del Rey, Coppa Italia, Coupe de France
  2. Includes Football League Cup
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 Appearances in UEFA Champions League
  4. 4.0 4.1 Appearances in UEFA Cup
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Appearance in FA Charity Shield
  6. One appearance in UEFA Super Cup, one appearance in Intercontinental Cup, three appearances in FIFA Club World Championship
  7. Appearances in Supercopa de España
  8. Appearances in North American SuperLiga
  9. 9.0 9.1 9.2 9.3 Appearances in MLS Cup Playoffs
  10. Appearance in CONCACAF Champions League