ராம்பூர்வா போதிகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
removed Category:வரலாற்றுச் சின்னங்கள்; added Category:இந்திய வரலாற்றுச் சின்னங்கள் using HotCat |
|||
(பயனரால் செய்யப்பட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox ancient site |
{{Infobox ancient site |
||
| name = ராம்பூர்வா |
| name = ராம்பூர்வா போதிகைகள் |
||
| native_name = |
| native_name = |
||
| alternate_name = |
| alternate_name = |
||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[File:Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4348.JPG|thumb| தலைகீழாக கவிழ்த்த தாமரை சிற்பத்தின் மீது அமர்ந்திருக்கும் [[அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி|சிங்கப்]] [[போதிகை]]]] |
[[File:Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4348.JPG|thumb| தலைகீழாக கவிழ்த்த தாமரை சிற்பத்தின் மீது அமர்ந்திருக்கும் [[அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி|சிங்கப்]] [[போதிகை]]]] |
||
'''ராம்பூர்வா காளை''' (Rampurva |
'''ராம்பூர்வா காளை''' (Rampurva capitals) [[இந்தியா]]வின் வடக்கு [[பிகார்|பிகாரில்]] உள்ள [[மேற்கு சம்பாரண் மாவட்டம்|மேற்கு சம்பாரண் மாவட்டதில்]], [[நேபாளம்|நேபாளத்தின்]] எல்லையை ஒட்டி அமைந்த [[தொல்லியல் களம்]] ஆகும்.<ref>{{cite web | url=http://www.bihartourism.gov.in/districts/west%20champaran/Rampurva.html | title=Rampurva | publisher=Bihar Tourism | accessdate=7 October 2014}}</ref> [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] தொல்லியல் அறிஞர் ''ஏ. சி. எல். கார்லைலி'' என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, [[அசோகரின் தூண்கள்|அசோகரின் இரண்டு தூண்களை]], 1907ல் ராம்பூர்வா [[அகழ்வாய்வு|அகழ்வாய்வின்]] போது கண்டுபிடித்தார்.<ref name="eb">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/490791/Rampurva | title=Rampurva | publisher=Encyclopædia Britannica | accessdate=7 October 2014}}</ref><ref name="allen">{{cite book | url=https://books.google.com/books?id=VAPq4yGXmIIC | title=The Buddha and Dr. Führer: An Archaeological Scandal | publisher=Penguin Books India | author=Allen, Charles | authorlink=Charles Allen (writer) | year=2010 | pages=66–67 | isbn=0143415743}}</ref> |
||
==ராம்பூர்வாவின் காளை போதிகை== |
==ராம்பூர்வாவின் காளை போதிகை== |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
ராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, [[பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை]]யில் வடிக்கப்பட்டுள்ளது.<ref>[https://books.google.fr/books?id=9jb364g4BvoC&pg=PA40 "Buddhist Architecture" by Huu Phuoc Le, Grafikol, 2010, p.40]</ref> [[சங்காசியா]]வில் காணப்படும் அசோகரின் [[யானை]]ப் [[போதிகை]]த் [[தூபி|தூண்]] இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. |
ராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, [[பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை]]யில் வடிக்கப்பட்டுள்ளது.<ref>[https://books.google.fr/books?id=9jb364g4BvoC&pg=PA40 "Buddhist Architecture" by Huu Phuoc Le, Grafikol, 2010, p.40]</ref> [[சங்காசியா]]வில் காணப்படும் அசோகரின் [[யானை]]ப் [[போதிகை]]த் [[தூபி|தூண்]] இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. |
||
இக்கட்டிடக் கலை அமைப்பு [[பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை]] மற்றும் [[பாரசீகம்|பாரசீகக்]] கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.<ref>[https://books.google.fr/books?id=9jb364g4BvoC&pg=PA44 "Buddhist Architecture" by Huu Phuoc Le,Grafikol, 2010, p.44]</ref> |
இக்கட்டிடக் கலை அமைப்பு [[பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை]] மற்றும் [[பாரசீகம்|பாரசீகக்]] கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.<ref>[https://books.google.fr/books?id=9jb364g4BvoC&pg=PA44 "Buddhist Architecture" by Huu Phuoc Le,Grafikol, 2010, p.44]</ref> |
||
==ராம்பூர்வா சிங்கப் போதிகை== |
|||
[[File:Rampurva pillar north face.jpg|thumb|ராம்பூர்வா சிங்கத் தூணின் கல்வெட்டுகள்]] |
|||
ராம்பூர்வா சிங்கத் தூணில் [[அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுகள்]] உள்ளது.<ref name="BA">''Buddhist architecture, Huu Phuoc Le, Grafikol, 2010 [https://books.google.com/books?id=9jb364g4BvoC&pg=PA36 p.36-40]</ref> |
|||
==மரபுரிமை பேறுகள்== |
==மரபுரிமை பேறுகள்== |
||
[[ராஷ்டிரபதி பவன்|இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில்]] ராம்பூர்வா [[காளை]]யின் |
[[ராஷ்டிரபதி பவன்|இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில்]] ராம்பூர்வா [[காளை]]யின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref>[http://rashtrapatisachivalaya.gov.in/rbtour/circuit-1/rampurva-bull THE MAIN BUILDING & CENTRAL LAWN: CIRCUIT 1]</ref> |
||
==படக்காட்சிகள்== |
==படக்காட்சிகள்== |
||
<gallery> |
<gallery> |
||
Rampurva |
File:Rampurva Pillar excavation 1877.jpg|ராம்பூர்வா அகழாய்வுகள், ஆண்டு 1877 |
||
File:Rampurva pillars.jpg|சிதிலமடைந்த தூண்களில் தற்போதைய நிலை |
|||
⚫ | |||
File:Original Rampurva bull at Rashtrapati Bhavan, New delhi, India.jpg| [[ராஷ்டிரபதி பவன்|இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில்]] ராம்பூர்வா [[காளை]]யின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. |
|||
</gallery> |
</gallery> |
||
{| class="wikitable" style="font-size: 80%; width: 100%;" cellpadding="3" align="center" colspan="2" |
|||
| colspan="2" style="background:#F4A460; font-size: 100%;" align="center" | '''ராம்பூர்வா போதிகைகள்''' |
|||
|- |
|||
| style="font-size: 100%; width: 1%;" align="center" |ராம்பூர்வா சிங்கப் [[போதிகை]] |
|||
| colspan="1" style="font-size: 100%;" align="center" | |
|||
<gallery mode="packed" heights="200px"> |
|||
⚫ | |||
Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4432.JPG|ராம்பூர் சிங்கப் போதிகை |
|||
Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4345.JPG|சிங்கப் போதிகையின் முன்பக்கக் காட்சி |
|||
Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4368.JPG|இடது பக்கக் காட்சி |
|||
Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4343.JPG|பின்பக்கம், இடதுபுறக் காட்சி |
|||
Lion Capital - Chunar Sandstone - Circa 3rd Century BCE - Rampurva - ACCN 6298-6299 - Indian Museum - Kolkata 2014-04-04 4350.JPG|பின்பக்கம், வலதுபுறக் காட்சி |
|||
</gallery> |
|||
|- |
|||
| style="font-size: 100%; width: 1%;" align="center" |ராம்பூர்வ எருது [[போதிகை]] |
|||
| colspan="1" style="font-size: 100%;" align="center" | |
|||
<gallery mode="packed" heights="200"> |
|||
File:Rampurva bull excavation 1907.jpg|ராம்பூர்வ எருது போதிகை அகழாய்வு, ஆண்டு 1907. |
|||
File:Rampurva bull at time of discovery.jpg| அகழாய்வின் போது கிடைத்த எருது போதிகை |
|||
File:GODL Rampurva bull front.jpg|எருது போதிகையின் முன்புறக் காட்சி |
|||
File:GODL Rampurva bull in profile.jpg|எருதின் விவரம் |
|||
File:GODL Rampurva bull left side.jpg|எருதின் இடது பக்கக் காட்சி |
|||
</gallery> |
|||
|} |
|||
==இதனையும் காண்க== |
==இதனையும் காண்க== |
||
{{அசோகர் கல்வெட்டுகளின் வரைபடம்}} |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
* [[போதிகை]] |
* [[போதிகை]] |
||
⚫ | |||
* [[லௌரியா-ஆராராஜ்]] |
|||
* [[அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்]] |
|||
⚫ | |||
* [[அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்]] |
|||
* [[அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்]] |
|||
* [[அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்]] |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
வரிசை 82: | வரிசை 116: | ||
* [http://vmis.in/ArchiveCategories/collection_gallery_parent?id=777&siteid=0&minrange=0&maxrange=0&count=24 காளையின் தூண், ராம்பூர்வா] |
* [http://vmis.in/ArchiveCategories/collection_gallery_parent?id=777&siteid=0&minrange=0&maxrange=0&count=24 காளையின் தூண், ராம்பூர்வா] |
||
* [https://www.youtube.com/watch?v=eW9As4X97fY ராம்பூர்வாவின் தொல் எச்சங்கள், கல்கத்தா அருங்காட்சியகம் – காணொளி] |
* [https://www.youtube.com/watch?v=eW9As4X97fY ராம்பூர்வாவின் தொல் எச்சங்கள், கல்கத்தா அருங்காட்சியகம் – காணொளி] |
||
{{பௌத்தத் தலைப்புகள்}} |
|||
{{பேரரசர் அசோகர்}} |
|||
[[பகுப்பு:பேரரசர் அசோகர்]] |
|||
⚫ | |||
[[பகுப்பு:இந்திய வரலாற்றுச் சின்னங்கள்]] |
[[பகுப்பு:இந்திய வரலாற்றுச் சின்னங்கள்]] |
||
[[பகுப்பு:பீகார் வரலாறு]] |
[[பகுப்பு:பீகார் வரலாறு]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:மேற்கு சம்பாரண் மாவட்டம்]] |
||
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]] |
|||
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]] |
11:01, 5 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
ராம்பூர்வா போதிகைகள் | |
---|---|
இருப்பிடம் | மேற்கு சம்பராண், பிகார், இந்தியா |
ஆயத்தொலைகள் | 26°50′34″N 84°41′46″E / 26.8429°N 84.6960°E |
வகை | Settlement |
ராம்பூர்வா காளை (Rampurva capitals) இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும்.[1] பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண்களை, 1907ல் ராம்பூர்வா அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தார்.[2][3]
ராம்பூர்வாவின் காளை போதிகை
[தொகு]அசோகரின் தூண்களில் காணப்பாடும் ஏழு விலங்குகளின் தூண்களில், ராம்பூர்வாவில் மட்டும் காளையின் போதிகை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தூணின் மேல் காளையின் சிற்பமும், அதனடியில் விசிறி போன்று சுழலும் சுடரொளிகளின் நடுவில் தாமரைப் பூ சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது.[4] சங்காசியாவில் காணப்படும் அசோகரின் யானைப் போதிகைத் தூண் இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடக் கலை அமைப்பு பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை மற்றும் பாரசீகக் கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.[5]
ராம்பூர்வா சிங்கப் போதிகை
[தொகு]ராம்பூர்வா சிங்கத் தூணில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது.[6]
மரபுரிமை பேறுகள்
[தொகு]இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் ராம்பூர்வா காளையின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7]
படக்காட்சிகள்
[தொகு]-
ராம்பூர்வா அகழாய்வுகள், ஆண்டு 1877
-
சிதிலமடைந்த தூண்களில் தற்போதைய நிலை
-
இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் ராம்பூர்வா காளையின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராம்பூர்வா போதிகைகள் | |
ராம்பூர்வா சிங்கப் போதிகை |
|
ராம்பூர்வ எருது போதிகை |
|
இதனையும் காண்க
[தொகு]- போதிகை
- லௌரியா நந்தன்காட்
- லௌரியா-ஆராராஜ்
- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rampurva". Bihar Tourism. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
- ↑ "Rampurva". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
- ↑ Allen, Charles (2010). The Buddha and Dr. Führer: An Archaeological Scandal. Penguin Books India. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0143415743.
- ↑ "Buddhist Architecture" by Huu Phuoc Le, Grafikol, 2010, p.40
- ↑ "Buddhist Architecture" by Huu Phuoc Le,Grafikol, 2010, p.44
- ↑ Buddhist architecture, Huu Phuoc Le, Grafikol, 2010 p.36-40
- ↑ THE MAIN BUILDING & CENTRAL LAWN: CIRCUIT 1
வெளி இணைப்புகள்
[தொகு]