உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. தமிழரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"A. Tamilarasi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian politician
'''. தமிழரசி (A. Tamilarasi''' பிறப்பு ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள்  [[அமைச்சர்]] ஆவார்.<ref>{{வார்ப்புரு:Cite news|url = http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece|title = Farm secys to meet soon on fertiliser subsidy|date = 14 September 2009|publisher = ''Express Buzz''|accessdate = 2009-10-02}}</ref> இவர் [[பரமக்குடி|பரமக்குடியில்]] பிறந்தவர். இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=192 A. Tamilarasi profile at TN government website]</ref> இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்னத்துக்கு]] சமயநல்லூர் தொகுதியில் இருந்து 2006 ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி. மு. க.]] சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
|image = Tamilarasi Ravikumar.jpg
|name = ஆ. தமிழரசி
|office = [[தமிழ்நாடு சட்டப் பேரவை]] உறுப்பினர்
|term_start = மே 2021
|term_end =
|constituency = [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]
|predecessor = [[சு. நாகராஜன்]]
|successor =
|office1 = தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை
|term_start1 = 2006
|term_end1 = 2011
|constituency1 = [[சமயநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|சமயநல்லூர்]]
|predecessor1 = [[சொ. கருப்பசாமி]]
| 1blankname1 = [[மு. கருணாநிதி]]
|office2 = ஊராட்சி ஒன்றியத் தலைவர்
|term_start2 = 2001
|term_end2 = 2006
|constituency2 = [[மதுரை]] மேற்கு ஊராட்சி ஒன்றியம்
|birth_date = {{Birth date and age|1976|04|05}}
|birth_place = [[பரமக்குடி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|party = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
|spouse = இரவிக்குமார்
|relations =
|parents=ஆறுமுகம்
|children =
|residence =
|occupation =
|website =
}}
'''. தமிழரசி (A. Tamilarasi)''' (பிறப்பு: ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் [[அமைச்சர்]] ஆவார்.<ref>{{Cite news|url = http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece|title = Farm secys to meet soon on fertiliser subsidy|date = 14 September 2009|publisher = ''Express Buzz''|accessdate = 2009-10-02}}</ref> [[பரமக்குடி|பரமக்குடியில்]] பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=192 A. Tamilarasi profile at TN government website]</ref>

நாகனாகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதியாக 2001 இல் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்று [[மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்|மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்]] தலைவரானார்.<ref>{{cite news |title=மானாமதுரையில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி- Dinamani |url=https://www.dinamani.com/tamilnadu/2021/mar/12/in-manamadurai-the-dmk-candidate-is-former-minister-a-thamizharasi-3579768.html |accessdate=18 June 2022 |agency=தினமணி}}</ref> 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி, [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி. மு. க.]] சார்பில் [[சமயநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|சமயநல்லூர்]] தொகுதியில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்துக்கு]], தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>{{cite web | url=http://myneta.info/tn2006/candidate.php?candidate_id=197 | title=Tamil Nadu 2006 | publisher=myneta.info | accessdate=7 பெப்ரவரி 2016}}</ref>
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம்]] ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]] தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.<ref>{{cite web |title=16th Assembly Members |publisher=Government of Tamil Nadu|url=http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html|accessdate=2021-05-07}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

{{DEFAULTSORT:தமிழரசி, அ}}
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்]]

15:22, 30 மே 2024 இல் கடைசித் திருத்தம்

ஆ. தமிழரசி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
முன்னையவர்சு. நாகராஜன்
தொகுதிமானாமதுரை
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை
பதவியில்
2006–2011
முன்னையவர்சொ. கருப்பசாமி
தொகுதிசமயநல்லூர்
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
பதவியில்
2001–2006
தொகுதிமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 5, 1976 (1976-04-05) (அகவை 48)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்இரவிக்குமார்
பெற்றோர்ஆறுமுகம்

ஆ. தமிழரசி (A. Tamilarasi) (பிறப்பு: ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2]

நாகனாகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதியாக 2001 இல் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்று மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவரானார்.[3] 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி, தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Farm secys to meet soon on fertiliser subsidy". Express Buzz. 14 September 2009. http://newindianexpress.com/states/tamil_nadu/article152455.ece. பார்த்த நாள்: 2009-10-02. 
  2. A. Tamilarasi profile at TN government website
  3. "மானாமதுரையில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி- Dinamani". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/mar/12/in-manamadurai-the-dmk-candidate-is-former-minister-a-thamizharasi-3579768.html. பார்த்த நாள்: 18 June 2022. 
  4. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "Tamil Nadu 2006". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._தமிழரசி&oldid=3981693" இலிருந்து மீள்விக்கப்பட்டது