கர்னாக் கற்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Carnac megalith alignment 1.jpg|right|thumb|250px|The Menec alignments, the most well-known megalithic site amongst the Carnac stones.]] |
[[Image:Carnac megalith alignment 1.jpg|right|thumb|250px|The Menec alignments, the most well-known megalithic site amongst the Carnac stones.]] |
||
'''கர்னாக் கற்கள்''' (Carnac stones) என்பது, [[பிரான்ஸ்]], பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, [[கல்திட்டை]]கள், [[குத்துக்கல்|குத்துக்கற்கள்]] போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் ''செல்ட்டிக்''குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும். |
'''கர்னாக் கற்கள்''' (Carnac stones) என்பது, [[பிரான்ஸ்]], பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, [[கல்திட்டை]]கள், [[குத்துக்கல்|குத்துக்கற்கள்]] போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் ''செல்ட்டிக்''குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும்.<ref name="Menhir">{{cite web |url=http://menhirs.tripod.com/intro.html |title=Megaliths of Carnac: Introduction |publisher=menhirs.tripod.com |access-date=2010-01-07 }}</ref><ref>{{cite web| url=http://www.sacred-destinations.com/france/carnac-stones.htm| title=Carnac Stones, Brittany| publisher=Sacred Destinations Travel Guide| access-date=2006-05-17}}</ref><ref>{{cite web |url=http://news.therecord.com/Life/Travel/article/320293 |title=Marvelling at Carnac's stones |publisher=News.therecord.com |date=2008-03-08 |access-date=2009-05-05 |archive-url=https://web.archive.org/web/20120415042932/http://www.therecord.com/Life/Travel/article/320293 |archive-date=2012-04-15 |url-status=dead }}</ref> |
||
[[பகுப்பு:மானிடவியல்]] |
[[பகுப்பு:மானிடவியல்]] |
||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[de:Carnac]] |
|||
[[en:Carnac stones]] |
[[en:Carnac stones]] |
||
⚫ | |||
[[fr:Alignements de Carnac]] |
[[fr:Alignements de Carnac]] |
||
[[it:Carnac]] |
|||
[[nl:Carnac]] |
|||
[[no:Carnac]] |
|||
[[pl:Carnac]] |
|||
⚫ | |||
[[sv:Carnac]] |
14:05, 15 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
கர்னாக் கற்கள் (Carnac stones) என்பது, பிரான்ஸ், பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, கல்திட்டைகள், குத்துக்கற்கள் போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் செல்ட்டிக்குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Megaliths of Carnac: Introduction". menhirs.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2010-01-07.
- ↑ "Carnac Stones, Brittany". Sacred Destinations Travel Guide. பார்க்கப்பட்ட நாள் 2006-05-17.
- ↑ "Marvelling at Carnac's stones". News.therecord.com. 2008-03-08. Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.