பெரிய ஆட்ரான் மோதுவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு: sr:Veliki hadronski sudarač |
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
(25 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தலைப்பை மாற்றுக}} |
|||
[[படிமம்:LHC.svg|thumb|right|300px|LHC component accelerators and detectors]] |
|||
[[படிமம்:CERN LHC Tunnel1.jpg|thumb|right|250px|பெரிய ஆட்ரான் மோதுவியின் ஒருபகுதித் தோற்றம். இது 27 [[கிமீ]] தொலைவு செல்லும் நீளக் குழாய். அதன் ஒரு பகுதி மட்டுமே இது]] |
|||
⚫ | '''பெரிய ஆட்ரான் மோதுவி''' (''Large Hadron Collider'', அல்லது ''LHC'') எனப்படுவது [[சுவிட்சர்லாந்து]] [[ |
||
[[படிமம்:LHC.svg|thumb|right|300px|பெரிய ஆட்ரான் மோதுவி (LHC) என்னும் முடுக்கியின் அமைப்பும் துகள்பிடிப்பான்களும்]] |
|||
⚫ | '''பெரிய ஆட்ரான் மோதுவி''' (''Large Hadron Collider'', அல்லது ''LHC'') எனப்படுவது [[சுவிட்சர்லாந்து]] [[செனீவா]]வில் அமைந்துள்ள [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின்]] (CERN) பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் [[இயற்பியல்]]சார் செய்களக் கருவி ஆகும். அதிகளவு [[ஆற்றல்|ஆற்றலைக்]] கொண்ட [[நேர்மின்னி]]களை (புரோத்தன்களை) எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் [[துகள் முடுக்கி]] (''particle accelerator'') ஆகும்<ref name="TGPngm">[http://ngm.nationalgeographic.com/2008/03/god-particle/achenbach-text The God Particle]</ref>. |
||
இத்திட்டத்தை உலகின் |
இத்திட்டத்தை உலகின் 100 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 [[இயற்பியல்|இயற்பியலாளர்களும்]] பொறியியலாளர்களும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும்.<ref>{{cite news|author=Roger Highfield|date=16 September 2008|title=Large Hadron Collider: Thirteen ways to change the world|url=http://www.telegraph.co.uk/earth/main.jhtml?xml=/earth/2008/09/16/sciwriters116.xml|work=[[Telegraph]]|accessdate=2008-10-10|location=London|archivedate=2008-10-14|archiveurl=https://web.archive.org/web/20081014073553/http://www.telegraph.co.uk/earth/main.jhtml?xml=%2Fearth%2F2008%2F09%2F16%2Fsciwriters116.xml|url-status=dead}}</ref> இணைந்து [[பிரான்சு]]-[[சுவிட்சர்லாந்து]] எல்லையில் நிலத்துக்கடியில் 175 [[மீ]] (574 [[அடி]]) ஆழத்தில் நீள வட்டத்தில் 27 [[கிமீ]] நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர். |
||
இந்தக் கருவி [[நேர்மின்னி]]களை (புரோத்தன்களை) 7 டெர்ரா [[இலத்திரன் வோல்ட்]]டிலும் (1.12 மைக்குரோச்சூல் (microjoules) ஆற்றலுக்கு முடுக்கப்பட்டு மோதவிடும் திறம் கொண்டது, அல்லது [[ஈயம்|ஈய]] அணுக்கருவை 574 TeV (92.0 µJ) ஆற்றலுக்கு முடுக்கவிட்டு மோதவிடும் திறம் கொண்டது.<ref name="LHCbooklet">{{cite web|date=January 2008|title=What is LHCb|url=http://cdsmedia.cern.ch/img/CERN-Brochure-2008-001-Eng.pdf|work=CERN FAQ|publisher=CERN Communication Group|page=44|accessdate=2010-04-02|archiveurl=https://web.archive.org/web/20080913110859/http://cdsmedia.cern.ch/img/CERN-Brochure-2008-001-Eng.pdf|archivedate=2008-09-13|url-status=live}}</ref><ref>{{cite news|title=Large Hadron Collider rewards scientists watching at Caltech|publisher=Los Angeles Times|date=31 March 2010|author=Amina Khan|accessdate=2010-04-02|url=http://articles.latimes.com/2010/mar/31/science/la-sci-hadron31-2010mar31}}</ref> இக்கருவியின் உதவியால் அணுக்கருவுக்குள் இருப்பதாகக் கருதப்படும் துககள் பற்றியும், அவற்றிடையே நிகழும் அடிப்படை இயக்கப்பாடுகளையும் அறிய முடியும். இவற்றின் அடிப்படையில் அண்டம் எப்படி உருவானது என்பது குறித்த புதிய அறிவையும் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். நமக்குத் தெரிந்த பொருட்களின் நிறையையை அளிக்க அடிப்படையாக இருந்ததாகக் கருதப்படும் [[இகிசு போசான்]] (ஹிக்ஸ் போசான், ''Higgs Boson'') என்னும் துகளைக் கண்டுபிடிக்க இக்கருவி உதவும் என்று கருதப்பட்டது. சூலை 4, 2012 இல் இந்த இகிசு போசான் இருக்கக்கூடும் என்னும் பெரும்நம்பிக்கை ஊட்டும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இகிசு போசான் துகளைக் கண்டுபிடித்தால் அடிப்படைத்துகள்கள் பற்றிய [[சீர்மரபு ஒப்புரு]] (''Standard Model'') என்னும் கட்டுமானக் கொள்கையின் மீது மேலும் நம்பிக்கை ஊட்டுமாறு அமையும், அது நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இதனால் அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் தெளிவாகப் புரியலாம். |
|||
இந்தக் கருவியைக் கொண்டு [[புரோத்தன்]]களை 7 டெர்ரா [[இலத்திரன் வோல்ட்]]டில் மோதவிட்டால், [[சூரியன்|சூரியனை]] விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும். இதன் மூலம், அணுக் [[கருத்துகள்]]கள் உருவாகும் என்றும், இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். இதுவரை புலப்படாமல், அகப்படாமல் ஆனால் இருப்பதாக நம்பப்படும் [[ஹிக்ஸ் போசான்]] (''Higgs Boson'') போன்ற துகள்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம் என்று துகள் இயற்பியலார்கள் அனுமானிக்கிறார்கள். இதைக் கண்டுகொண்டால், தரப்படுத்தப்பட்ட மாதிரி (''Standard Model'') என்று இப்பொழுதுள்ள அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் புரியலாம். அத்துடன் அடிப்படைத் துகள்கள் எவ்வாறு [[திணிவு]] போன்ற இயல்புகளை எவ்வாறு பெற்றன என அறியலாம் என நம்பப்படுகிறது. |
|||
இக்கருவி முதன் முதலாக [[2008]], [[செப்டம்பர் 10]] இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 [[அக்டோபர் 21]] இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் [[செப்டம்பர் 19]] ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில் |
இக்கருவி முதன் முதலாக [[2008]], [[செப்டம்பர் 10]], [[2008]] இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 [[அக்டோபர் 21]] இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் [[செப்டம்பர் 19]] ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில் ஏற்பட்ட [[ஈலியம்]] [[வளிமம்|வளிம]] வெடிப்பால் ஏறத்தாழ 50 [[மீக்கடத்திமின் காந்தம்|மீக்கடத்திமின் காந்தங்கள்]] பழுதுபட்டன<ref>{{cite news|author=Paul Rincon|date=23 September 2008|title=Collider halted until next year|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/7632408.stm|publisher=BBC News|accessdate=2008-10-09}}</ref><ref>{{cite web|url=http://www.physics.purdue.edu/particle/lhc/|title=Large Hadron Collider - Purdue Particle Physics|publisher=Physics.purdue.edu|date=|accessdate=2012-07-05|archive-date=2012-07-17|archive-url=https://web.archive.org/web/20120717085441/http://www.physics.purdue.edu/particle/lhc/|url-status=dead}}</ref> . இதனால் இந்த மோதுவியின் பயன்பாடு இரண்டு மாதங்கள் தடைபட்டது. |
||
== மீண்டும் இயக்கம் == |
== மீண்டும் இயக்கம் == |
||
செப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில் |
செப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில் |
||
7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு [[ |
7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு [[நேர்மின்னி]](புரோட்டான்) கற்றைகள் மோதுவிக்கப்பட்டன. தொடர்ந்து 18 முதல் 24 மாதங்களுக்கு இயக்கத்தில் இருக்கப்போகும் பெரிய ஆட்ரான் மோதுவியில், அண்டத்தின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; புதிய இயற்பியலைத் துவக்கவல்ல இவ்வாய்வில் கலந்து கொண்டிருக்கும் 50 இந்திய இயற்பியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web |url=http://beta.thehindu.com/opinion/editorial/article364951.ece |title=Great day for science |access-date=2010-04-02 |archive-date=2010-04-04 |archive-url=https://web.archive.org/web/20100404075106/http://beta.thehindu.com/opinion/editorial/article364951.ece |url-status= }}</ref><ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article7285540.ece|கடவுள் துகளைக் கண்டுபிடித்த கருவி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது]</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
வரிசை 16: | வரிசை 18: | ||
* [http://jayabarathan.wordpress.com/2008/09/26/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa/ உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !] |
* [http://jayabarathan.wordpress.com/2008/09/26/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa/ உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !] |
||
* [http://pkp.blogspot.com/2008/09/blog-post_17.html ஒரு துகளை தேடி ] |
* [http://pkp.blogspot.com/2008/09/blog-post_17.html ஒரு துகளை தேடி ] |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
வரிசை 22: | வரிசை 23: | ||
* [http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4524132.stm Energising the quest for 'big theory'] |
* [http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4524132.stm Energising the quest for 'big theory'] |
||
* [http://www.symmetrymagazine.org/cms/?pid=1000350 ''symmetry'' magazine LHC special issue August 2006], [http://www.symmetrymagazine.org/cms/?pid=1000562 special issue December 2007] |
* [http://www.symmetrymagazine.org/cms/?pid=1000350 ''symmetry'' magazine LHC special issue August 2006], [http://www.symmetrymagazine.org/cms/?pid=1000562 special issue December 2007] |
||
* [http://www.lhc.ac.uk/ LHC UK webpage] |
* [http://www.lhc.ac.uk/ LHC UK webpage] {{Webarchive|url=https://web.archive.org/web/20070204045014/http://www.lhc.ac.uk/ |date=2007-02-04 }} |
||
* [http://www.uslhc.us/ US LHC webpage] |
* [http://www.uslhc.us/ US LHC webpage] |
||
* [http://ommachi.wordpress.com/2008/09/06/large-hadron-collider-rap/ லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் ராப்] |
* [http://ommachi.wordpress.com/2008/09/06/large-hadron-collider-rap/ லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் ராப்] |
||
* [http://vigneshworld.wordpress.com/2008/09/10/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-lhc/ அண்டத்தின் துவக்கம் (LHC)] |
* [http://vigneshworld.wordpress.com/2008/09/10/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-lhc/ அண்டத்தின் துவக்கம் (LHC)] |
||
* [http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221061449&archive=&start_from=&ucat=2& கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்] |
* [http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221061449&archive=&start_from=&ucat=2& கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20080913004242/http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221061449&archive=&start_from=&ucat=2& |date=2008-09-13 }} |
||
* [http://www.worldtamilarweb.com/sub2.php?id=2266 பூமியின் ஆழத்தில் அணு சோதனை-உயிரினம் தோன்றுவதை கண்டுபிடிக்க முயற்சி] |
* [http://www.worldtamilarweb.com/sub2.php?id=2266 பூமியின் ஆழத்தில் அணு சோதனை-உயிரினம் தோன்றுவதை கண்டுபிடிக்க முயற்சி]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }} |
||
* [http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1221118332&archive=&start_from=&ucat=1 பூமிக்கு அடியில் செயற்கை பிரளயம்,அணுவை வெடித்து பயங்கர சோதனை] |
* [http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1221118332&archive=&start_from=&ucat=1 பூமிக்கு அடியில் செயற்கை பிரளயம்,அணுவை வெடித்து பயங்கர சோதனை] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304181357/http://newindianews.com/index.php?archive=&id=1221118332&start_from=&subaction=showfull&ucat=1 |date=2016-03-04 }} |
||
* [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6634 பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை: உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள்] |
* [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6634 பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை: உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20080912033326/http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6634 |date=2008-09-12 }} |
||
{{stub}} |
|||
<!-- தற்காலிகமாக --> |
<!-- தற்காலிகமாக --> |
||
[[பகுப்பு:இயற்பியல்]] |
[[பகுப்பு:இயற்பியல்]] |
||
[[பகுப்பு:அணுவியல்]] |
[[பகுப்பு:அணுவியல்]] |
||
[[பகுப்பு:அறிவியல் பரிசோதனைகள்]] |
|||
[[பகுப்பு:துகள் முடுக்கிகள்]] |
|||
[[af:Groot Hadron-versneller]] |
|||
[[ar:مصادم الهدرونات الكبير]] |
|||
[[az:Böyük adron sürətləndiricisi]] |
|||
[[be-x-old:Вялікі гадронны калайдэр]] |
|||
[[bg:Голям адронен ускорител]] |
|||
[[bn:লার্জ হ্যাড্রন কলাইডার]] |
|||
[[bs:Veliki hadronski sudarač]] |
|||
[[ca:Gran Col·lisionador d'Hadrons]] |
|||
[[cs:Velký hadronový urychlovač]] |
|||
[[cy:Gwrthdrawydd hadronnau mawr]] |
|||
[[da:Large Hadron Collider]] |
|||
[[de:Large Hadron Collider]] |
|||
[[el:Μεγάλος Επιταχυντής Αδρονίων]] |
|||
[[en:Large Hadron Collider]] |
|||
[[eo:Granda Koliziigilo de Hadronoj]] |
|||
[[es:Gran colisionador de hadrones]] |
|||
[[eu:LHC]] |
|||
[[fa:برخورددهنده هادرونی بزرگ]] |
|||
[[fi:Large Hadron Collider]] |
|||
[[fr:Large Hadron Collider]] |
|||
[[gl:Gran colisor de hadróns]] |
|||
[[he:מאיץ LHC]] |
|||
[[hi:लार्ज हैड्रान कोलाइडर]] |
|||
[[ht:Large Hadron Collider]] |
|||
[[hu:Nagy Hadronütköztető]] |
|||
[[hy:Մեծ Հադրոնային Բախիչ]] |
|||
[[ia:Large Hadron Collider]] |
|||
[[id:Penumbuk Hadron Raksasa]] |
|||
[[is:Stóri sterkeindahraðallinn]] |
|||
[[it:Large Hadron Collider]] |
|||
[[ja:大型ハドロン衝突型加速器]] |
|||
[[kk:Үлкен адрондар соқтығыстырушысы]] |
|||
[[kn:ಲಾರ್ಜ್ ಹ್ಯಾಡ್ರಾನ್ ಕೊಲೈಡರ್]] |
|||
[[ko:거대 하드론 충돌기]] |
|||
[[la:Collisor Hadronalis Magnus]] |
|||
[[li:Large Hadron Collider]] |
|||
[[lt:Didysis hadronų priešpriešinių srautų greitintuvas]] |
|||
[[lv:Lielais hadronu kolaiders]] |
|||
[[mk:Голем хадронски судирач]] |
|||
[[ml:ലാർജ് ഹാഡ്രോൺ കൊളൈഡർ]] |
|||
[[mr:लार्ज हॅड्रॉन कोलायडर]] |
|||
[[ms:Pelanggar Hadron Besar]] |
|||
[[nl:Large Hadron Collider]] |
|||
[[nn:Large Hadron Collider]] |
|||
[[no:Large Hadron Collider]] |
|||
[[pa:ਲਾਰਜ ਹੈਡ੍ਰਾਨ ਕੋਲਾਈਡਰ]] |
|||
[[pl:Wielki Zderzacz Hadronów]] |
|||
[[pt:Grande Colisor de Hádrons]] |
|||
[[ro:Large Hadron Collider]] |
|||
[[ru:Большой адронный коллайдер]] |
|||
[[scn:Large Hadron Collider]] |
|||
[[simple:Large Hadron Collider]] |
|||
[[sk:Veľký hadrónový urýchľovač]] |
|||
[[sl:Veliki hadronski trkalnik]] |
|||
[[sq:Përplasësi i Madh i Hadroneve]] |
|||
[[sr:Veliki hadronski sudarač]] |
|||
[[sv:Large Hadron Collider]] |
|||
[[th:เครื่องชนอนุภาคขนาดใหญ่]] |
|||
[[tr:Büyük Hadron Çarpıştırıcısı]] |
|||
[[uk:Великий адронний колайдер]] |
|||
[[ur:لارج ہیڈرن کولائیڈر]] |
|||
[[uz:Katta Adron Kollayderi]] |
|||
[[vi:Máy gia tốc hạt lớn]] |
|||
[[war:Dako nga Magbubunggo hin Hadron]] |
|||
[[zh:大型強子對撞器]] |
|||
[[zh-min-nan:Large Hadron Collider]] |
|||
[[zh-yue:大強子對撞機]] |
01:07, 2 சூன் 2023 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC) எனப்படுவது சுவிட்சர்லாந்து செனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் இயற்பியல்சார் செய்களக் கருவி ஆகும். அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை (புரோத்தன்களை) எதிர் எதிர் திசைகளில் முடுக்கி அவற்றை மோதவிடும் பணியை மேற்கொள்ளும் இச்சாதனம் உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி (particle accelerator) ஆகும்[1].
இத்திட்டத்தை உலகின் 100 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 இயற்பியலாளர்களும் பொறியியலாளர்களும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வுகூடங்களும்.[2] இணைந்து பிரான்சு-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 175 மீ (574 அடி) ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீ நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர்.
இந்தக் கருவி நேர்மின்னிகளை (புரோத்தன்களை) 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டிலும் (1.12 மைக்குரோச்சூல் (microjoules) ஆற்றலுக்கு முடுக்கப்பட்டு மோதவிடும் திறம் கொண்டது, அல்லது ஈய அணுக்கருவை 574 TeV (92.0 µJ) ஆற்றலுக்கு முடுக்கவிட்டு மோதவிடும் திறம் கொண்டது.[3][4] இக்கருவியின் உதவியால் அணுக்கருவுக்குள் இருப்பதாகக் கருதப்படும் துககள் பற்றியும், அவற்றிடையே நிகழும் அடிப்படை இயக்கப்பாடுகளையும் அறிய முடியும். இவற்றின் அடிப்படையில் அண்டம் எப்படி உருவானது என்பது குறித்த புதிய அறிவையும் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். நமக்குத் தெரிந்த பொருட்களின் நிறையையை அளிக்க அடிப்படையாக இருந்ததாகக் கருதப்படும் இகிசு போசான் (ஹிக்ஸ் போசான், Higgs Boson) என்னும் துகளைக் கண்டுபிடிக்க இக்கருவி உதவும் என்று கருதப்பட்டது. சூலை 4, 2012 இல் இந்த இகிசு போசான் இருக்கக்கூடும் என்னும் பெரும்நம்பிக்கை ஊட்டும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இகிசு போசான் துகளைக் கண்டுபிடித்தால் அடிப்படைத்துகள்கள் பற்றிய சீர்மரபு ஒப்புரு (Standard Model) என்னும் கட்டுமானக் கொள்கையின் மீது மேலும் நம்பிக்கை ஊட்டுமாறு அமையும், அது நல்ல விளக்கமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இதனால் அடிப்படை துகள்களை பற்றிய அறிவு மேலும் தெளிவாகப் புரியலாம்.
இக்கருவி முதன் முதலாக 2008, செப்டம்பர் 10, 2008 இல் முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது. முதலாவது துணிக்கைகள் வெற்றிகரமாக இதனூடாக அனுப்பப்பட்டன. இதன் முதலாவது பெரும் ஆற்றலுடன் கூடிய மோதல் 2008 அக்டோபர் 21 இல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 19 ஆம் திகதி அன்று அதன் சுரங்க பாதையில் ஏற்பட்ட ஈலியம் வளிம வெடிப்பால் ஏறத்தாழ 50 மீக்கடத்திமின் காந்தங்கள் பழுதுபட்டன[5][6] . இதனால் இந்த மோதுவியின் பயன்பாடு இரண்டு மாதங்கள் தடைபட்டது.
மீண்டும் இயக்கம்
[தொகு]செப்டம்பர் 2008-க்குப் பின்னர், முதன்முறையாக 30 மார்ச் 2010 அன்று நிகழ்த்தப்பட்ட ஆய்வில் 7 டெரா எலக்ட்ரான்வோல்ட் (7 TeV - 1 டெரா = 1,000,000,000,000) மோதல் ஏற்படுத்தப்பட்டது; இதில், 3.5 TeV ஆற்றல் கொண்ட இரு நேர்மின்னி(புரோட்டான்) கற்றைகள் மோதுவிக்கப்பட்டன. தொடர்ந்து 18 முதல் 24 மாதங்களுக்கு இயக்கத்தில் இருக்கப்போகும் பெரிய ஆட்ரான் மோதுவியில், அண்டத்தின் தொடக்கத்தில் இருந்த சூழலை மீண்டும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; புதிய இயற்பியலைத் துவக்கவல்ல இவ்வாய்வில் கலந்து கொண்டிருக்கும் 50 இந்திய இயற்பியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The God Particle
- ↑ Roger Highfield (16 September 2008). "Large Hadron Collider: Thirteen ways to change the world". Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 2008-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081014073553/http://www.telegraph.co.uk/earth/main.jhtml?xml=%2Fearth%2F2008%2F09%2F16%2Fsciwriters116.xml. பார்த்த நாள்: 2008-10-10.
- ↑ "What is LHCb" (PDF). CERN FAQ. CERN Communication Group. January 2008. p. 44. Archived (PDF) from the original on 2008-09-13. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
- ↑ Amina Khan (31 March 2010). "Large Hadron Collider rewards scientists watching at Caltech". Los Angeles Times. http://articles.latimes.com/2010/mar/31/science/la-sci-hadron31-2010mar31. பார்த்த நாள்: 2010-04-02.
- ↑ Paul Rincon (23 September 2008). "Collider halted until next year". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/7632408.stm. பார்த்த நாள்: 2008-10-09.
- ↑ "Large Hadron Collider - Purdue Particle Physics". Physics.purdue.edu. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
- ↑ "Great day for science". Archived from the original on 2010-04-04. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
- ↑ துகளைக் கண்டுபிடித்த கருவி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
- ஒரு துகளை தேடி
வெளி இணைப்புகள்
[தொகு]- உலகில் பிரமாண்ட அளவிலும் செலவிலும் நடைபெறும் ஆய்வு.
- Energising the quest for 'big theory'
- symmetry magazine LHC special issue August 2006, special issue December 2007
- LHC UK webpage பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம்
- US LHC webpage
- லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் ராப்
- அண்டத்தின் துவக்கம் (LHC)
- கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம் பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம்
- பூமியின் ஆழத்தில் அணு சோதனை-உயிரினம் தோன்றுவதை கண்டுபிடிக்க முயற்சி[தொடர்பிழந்த இணைப்பு]
- பூமிக்கு அடியில் செயற்கை பிரளயம்,அணுவை வெடித்து பயங்கர சோதனை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- பூமிக்கு கீழே மிகப்பெரிய அணு சோதனை: உலகம் அழியுமென்று பீதி வேண்டாம்-விஞ்ஞானிகள் பரணிடப்பட்டது 2008-09-12 at the வந்தவழி இயந்திரம்