உள்ளடக்கத்துக்குச் செல்

திசம்பர் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ky:6-декабрь
சி Protected "திசம்பர் 6" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
(22 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:DecemberCalendar|float=right}}
{{DecemberCalendar|float=right}}
{{நாள்|December 6}}
'''டிசம்பர் 6''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 340வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 341வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[963]] – எட்டாம் லியோ [[உரோம்]] நகரின் [[எதிர்-திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[1060]] - [[ஹங்கேரியின் முதலாம் பேலா|முதலாம் பேலா]] [[ஹங்கேரி]]யின் மன்னனாக முடிசூடினான்.
*[[1060]] – முதலாம் பேலா [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் மன்னனாக முடிசூடினாr.
* [[1240]] - [[உக்ரைன்|உக்ரைனின்]] [[கீவ்]] நகரம் [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது.
*[[1240]] – [[உக்ரைன்|உக்ரைனின்]] [[கீவ்]] நகரம் [[படு கான்]] தலைமையிலான [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது.
* [[1768]] - [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய]]த்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
*[[1704]] – முகாலய-சீக்கியப் போரில், [[கால்சா|சீக்கிய கால்சா]]க்கள் [[முகலாயப் பேரரசு|முகாலய]] இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
* [[1790]] - [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] இருந்து [[பிலடெல்பியா]]வுக்கு இடம்பெயர்ந்தது.
*[[1768]] – [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய]]த்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
* [[1865]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[அடிமை முறை]] தடை செய்யப்பட்டது.
*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] இருந்து [[பிலடெல்பியா]]வுக்கு இடம்பெயர்ந்தது.
* [[1877]] - [[வாஷிங்டன் போஸ்ட்]] செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
*[[1857]] &ndash; [[பிரித்தானிய இந்தியா|இந்தியப் பிரித்தானிய]] அதிகாரிகளுக்கு எதிரான [[குவாலியர்]] கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
* [[1884]] - [[வாஷிங்டன் டிசி]]யில் [[வாஷிங்டன் நினைவுச் சின்னம்|வாஷிங்டன் நினவுச்சின்ன]] அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
*[[1877]] &ndash; ''[[தி வாசிங்டன் போஸ்ட்]]'' செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
* [[1897]] - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] சேவைக்கு விடப்பட்டது.
*[[1884]] &ndash; [[வாசிங்டன் நினைவுச் சின்னம்|வாசிங்டன் நினவுச்சின்ன]] அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
* [[1907]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வில் மொனொங்கா என்ர இடத்தில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1897]] &ndash; [[வாடகையுந்து|வாடகை வாகனங்கள்]] உலகில் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] சேவைக்கு விடப்பட்டன.
* [[1917]] - [[பின்லாந்து]] [[ரஷ்யா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1907]] &ndash; [[மேற்கு வர்ஜீனியா]]வில் மொனொங்கா என்ற இடத்தில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
[[படிமம்:Vanguard rocket exlodes.jpg|thumb|100px|[[1957]]: [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.]]
*[[1916]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[மைய சக்திகள்|மைய சக்தி நாடுகள்]] [[புக்கரெஸ்ட்]] நகரைக் கைப்பற்றின.
* [[1917]] - [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வில் [[ஹாலிஃபாக்ஸ்|ஹலிஃபாக்ஸ்]] துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
*[[1917]] &ndash; முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் ''யாக்கோப் யோன்சு'' என்ற போர்க் கப்பல் செருமனி [[நீர்மூழ்கிக் குண்டு]] வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.
* [[1921]] - [[இங்கிலாந்து]]க்கும் [[அயர்லாந்து]]க்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
*[[1917]] &ndash; [[பின்லாந்து]] [[உருசியா|சோவியத் உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1922]] - [[ஐரிய சுதந்திர நாடு]] உருவானது.
*[[1917]] &ndash; [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வில் [[ஹாலிஃபாக்ஸ்|ஆலிபாக்சு]] துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று [[ஆலிஃபாக்சு வெடிப்பு|வெடித்ததில்]] 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[பின்லாந்து]] மீது போரை அறிவித்தது.
*[[1921]] &ndash; [[இங்கிலாந்து]]க்கும் [[அயர்லாந்து]]க்கும் இடையில் [[இலண்டன்|இலண்டனில்]] நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
* [[1957]] - [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து [[பூமி]]யின் சுற்றுவட்டத்துக்கு [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[செய்மதி]] அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
*[[1922]] &ndash; [[அயர்லாந்து|ஐரிய சுதந்திர நாடு]] உருவானது.
* [[1971]] - [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாகிஸ்தான்]] இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
*[[1928]] &ndash; [[கொலம்பியா]]வில் ஒரு மாத கால [[வேலை நிறுத்தம்|வேலை நிறுத்தத்தில்]] ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
* [[1977]] - [[தென்னாபிரிக்கா]] [[பொப்புதட்ஸ்வானா]]வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[கனடா]]வும் [[பின்லாந்து]] மீது போரை அறிவித்தன..
* [[1992]] - [[அயோத்தி]]யாவில் [[16ம் நூற்றாண்டு]] பழமைவாய்ந்த [[பாபர் மசூதி]] [[இந்து சமயம்|இந்து]]த் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
*[[1957]] &ndash; [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து [[பூமி]]யின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது [[செயற்கைக்கோள்]] அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
* [[1997]] - [[சைபீரியா]]வில் [[ரஷ்யா|ரஷ்ய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1971]] &ndash; [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாக்கித்தான்]] இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]] வெடித்தது.
* [[2005]] - [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
*[[1977]] &ndash; [[தென்னாபிரிக்கா]] "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
* [[2006]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு [[நீர்]] திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக [[நாசா]] அறிவித்தது.
*[[1989]] &ndash; [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலில்]] ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1991]] &ndash; [[குரோவாசியா]]வில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
*[[1992]] &ndash; [[அயோத்தி]]யாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட [[பாபர் மசூதி]] [[பாபர் மசூதி இடிப்பு|இடிக்கப்பட்டதை]] அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1997]] &ndash; [[சைபீரியா]]வில் [[உருசியா|உருசிய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
*[[2005]] &ndash; [[ஈரான்|ஈரானின்]] இராணுவ சரக்கு விமானம் ஒன்று [[தெகுரான்|தெகுரானில்]] பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
*[[2005]] &ndash; [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
*[[2006]] &ndash; [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு [[நீர்]] திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக [[நாசா]] அறிவித்தது.
*[[2017]] &ndash; [[எருசலேம்]] நகரை [[இசுரேல்|இசுரேலின்]] தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் [[டோனால்ட் டிரம்ப்]]பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.


== பிறப்புகள் ==

<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
== பிறப்புக்கள் ==
*[[1698]] &ndash; [[அந்தனி மூயார்ட்]], ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. [[1767]])
* [[1823]] - [[மாக்ஸ் முல்லர்]], [[ஜேர்மனி]]ய மொழியியலாளர் (இ. [[1900]])
*[[1732]] &ndash; [[வாரன் ஹேஸ்டிங்ஸ்]], பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. [[1818]])
*[[1792]] &ndash; [[நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம்|இரண்டாம் வில்லியம்]], நெதர்லாந்து மன்னர் (இ. [[1849]])
*[[1823]] &ndash; [[மாக்ஸ் முல்லர்]], செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. [[1900]])
*[[1863]] &ndash; [[சார்லஸ் மார்ட்டின் ஹால்]], அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. [[1914]])
*[[1892]] &ndash; [[ருக்மிணி லட்சுமிபதி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1951]])
*[[1918]] &ndash; [[ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)|ஆர்வி]], தமிழக எழுத்தாளர் (இ. [[2008]])
*[[1928]] &ndash; [[சந்திரலேகா (நடனக்கலைஞர்)|சந்திரலேகா]], இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. [[2006]])
*[[1935]] &ndash; [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[1981]])
*[[1937]] &ndash; [[டி. டி. குசலகுமாரி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1988]] &ndash; [[ரவீந்திர ஜடேஜா]], இந்தியத் துடுப்பாட்ட வீரர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
* [[343]] &ndash; [[நிக்கலசு]], கிரேக்க ஆயர், புனிதர் (பி. [[270]])
* [[1956]] - [[அம்பேத்கர்|பி. ஆர். அம்பேத்கார்]], [[தலித்]] தலைவர் (பி. [[1891]])
*[[1788]] &ndash; [[நிக்கோல்-ரெயின் லெப்பாட்]], பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. [[1723]])
* [[1982]] - [[க. கைலாசபதி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] விமர்சகர், திறனாய்வாளர் (பி. [[1933]])
*[[1868]] &ndash; [[ஆகஸ்ட் சிலெய்ச்சர்]], செருமானிய மொழியியலாளர் (பி. [[1821]])
* [[2005]] - [[தேவன் நாயர்]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] மூன்றாவது அதிபர் (பி. [[1923]])
*[[1889]] &ndash; [[ஜெபர்சன் டேவிஸ்]], அமெரிக்க அரசியல்வாதி, [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்பின்]] தலைவர் (பி. [[1808]])
*[[1892]] &ndash; [[வெர்னர் வொன் சீமன்சு]], செருமானியப் பொறியியலாலர் (பி. [[1816]])
*[[1956]] &ndash; [[அம்பேத்கர்]], இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. [[1891]])
*[[1961]] &ndash; [[பிரன்சு ஃபனோன்]], பிரான்சிய மருத்துவர் (பி. [[1925]])
*[[1982]] &ndash; [[க. கைலாசபதி]], இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. [[1933]])
*[[1990]] &ndash; [[துங்கு அப்துல் ரகுமான்]], 1வது [[மலேசியப் பிரதமர்]] (பி. [[1903]])
*[[2001]] &ndash; [[எஸ். டி. சோமசுந்தரம்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1930]])
*[[2005]] &ndash; [[தேவன் நாயர்]], சிங்கப்பூரின் 3வது [[சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (பி. [[1923]])
*[[2009]] &ndash; [[பினா ராய்]],பிரபல இந்தி நடிகை
<!--Do not add people without Wikipedia articles to this list. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[பின்லாந்து]], உருசியாவிடம் இருந்து 1917)
* [[புனித நிக்கலஸ்|புனித நிக்கலஸ் நாள்]]

* [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]] - சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்
==மேற்கோள்கள்==
* [[பின்லாந்து]] - விடுதலை நாள் ([[1917]])
{{Reflist}}
* [[ஸ்பெயின்]] - அரசியல் சாசன நாள்


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{commons|December 6|திசம்பர் 6}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/6 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061206.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/6 பிபிசி: இன்றைய நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=6 ''கனடா'': இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/december-6/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* [https://www.onthisday.com/events/december/6 திசம்பர் 6 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com

----


{{நாட்கள்}}
{{நாட்கள்}}


[[பகுப்பு:டிசம்பர்]]
[[பகுப்பு:திசம்பர்]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]

[[af:6 Desember]]
[[an:6 d'aviento]]
[[ar:ملحق:6 ديسمبر]]
[[arz:6 ديسمبر]]
[[ast:6 d'avientu]]
[[az:6 dekabr]]
[[bat-smg:Groudė 6]]
[[bcl:Desyembre 6]]
[[be:6 снежня]]
[[be-x-old:6 сьнежня]]
[[bg:6 декември]]
[[bjn:6 Disimbir]]
[[bn:ডিসেম্বর ৬]]
[[bpy:ডিসেম্বর ৬]]
[[br:6 Kerzu]]
[[bs:6. decembar]]
[[ca:6 de desembre]]
[[ceb:Disyembre 6]]
[[ckb:٦ی کانوونی یەکەم]]
[[co:6 di decembre]]
[[cs:6. prosinec]]
[[csb:6 gòdnika]]
[[cv:Раштав, 6]]
[[cy:6 Rhagfyr]]
[[da:6. december]]
[[de:6. Dezember]]
[[diq:6 Kanun]]
[[dv:ޑިސެމްބަރު 6]]
[[el:6 Δεκεμβρίου]]
[[en:December 6]]
[[eo:6-a de decembro]]
[[es:6 de diciembre]]
[[et:6. detsember]]
[[eu:Abenduaren 6]]
[[fa:۶ دسامبر]]
[[fi:6. joulukuuta]]
[[fiu-vro:6. joulukuu päiv]]
[[fo:6. desember]]
[[fr:6 décembre]]
[[frp:6 dècembro]]
[[fur:6 di Dicembar]]
[[fy:6 desimber]]
[[ga:6 Nollaig]]
[[gan:12月6號]]
[[gd:6 an Dùbhlachd]]
[[gl:6 de decembro]]
[[gu:ડિસેમ્બર ૬]]
[[gv:6 Mee ny Nollick]]
[[he:6 בדצמבר]]
[[hi:६ दिसम्बर]]
[[hif:6 December]]
[[hr:6. prosinca]]
[[ht:6 desanm]]
[[hu:December 6.]]
[[hy:Դեկտեմբերի 6]]
[[ia:6 de decembre]]
[[id:6 Desember]]
[[ilo:Disiembre 6]]
[[io:6 di decembro]]
[[is:6. desember]]
[[it:6 dicembre]]
[[ja:12月6日]]
[[jv:6 Desember]]
[[ka:6 დეკემბერი]]
[[kk:6 желтоқсан]]
[[kl:Decemberi 6]]
[[kn:ಡಿಸೆಂಬರ್ ೬]]
[[ko:12월 6일]]
[[ksh:6. Dezemmber]]
[[ku:6'ê berfanbarê]]
[[kv:6 ӧшым]]
[[ky:6-декабрь]]
[[la:6 Decembris]]
[[lb:6. Dezember]]
[[li:6 december]]
[[lmo:06 12]]
[[lt:Gruodžio 6]]
[[lv:6. decembris]]
[[mhr:6 Теле]]
[[mk:6 декември]]
[[ml:ഡിസംബർ 6]]
[[mn:12 сарын 6]]
[[mr:डिसेंबर ६]]
[[ms:6 Disember]]
[[myv:Ацамковонь 6 чи]]
[[nah:Tlamahtlācōnti 6]]
[[nap:6 'e dicembre]]
[[nds:6. Dezember]]
[[nds-nl:6 december]]
[[ne:६ डिसेम्बर]]
[[new:डिसेम्बर ६]]
[[nl:6 december]]
[[nn:6. desember]]
[[no:6. desember]]
[[nov:6 de desembre]]
[[nrm:6 Dézembre]]
[[oc:6 de decembre]]
[[pa:੬ ਦਸੰਬਰ]]
[[pag:December 6]]
[[pam:Disiembri 6]]
[[pl:6 grudnia]]
[[pt:6 de dezembro]]
[[qu:6 ñiqin qhapaq raymi killapi]]
[[ro:6 decembrie]]
[[ru:6 декабря]]
[[rue:6. децембер]]
[[sah:Ахсынньы 6]]
[[scn:6 di dicèmmiru]]
[[sco:6 December]]
[[se:Juovlamánu 6.]]
[[sh:6. 12.]]
[[simple:December 6]]
[[sk:6. december]]
[[sl:6. december]]
[[sq:6 dhjetor]]
[[sr:6. децембар]]
[[su:6 Désémber]]
[[sv:6 december]]
[[sw:6 Desemba]]
[[te:డిసెంబర్ 6]]
[[tg:6 декабр]]
[[th:6 ธันวาคม]]
[[tk:6 dekabr]]
[[tl:Disyembre 6]]
[[tr:6 Aralık]]
[[tt:6 декабрь]]
[[uk:6 грудня]]
[[ur:6 دسمبر]]
[[uz:6-dekabr]]
[[vec:6 de diçenbre]]
[[vi:6 tháng 12]]
[[vls:6 december]]
[[vo:Dekul 6]]
[[wa:6 di decimbe]]
[[war:Disyembre 6]]
[[xal:Бар сарин 6]]
[[xmf:6 ქირსეთუთა]]
[[yi:6טן דעצעמבער]]
[[yo:6 December]]
[[zh:12月6日]]
[[zh-min-nan:12 goe̍h 6 ji̍t]]
[[zh-yue:12月6號]]

11:34, 5 திசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
திசம்பர் 6
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_6&oldid=3614942" இலிருந்து மீள்விக்கப்பட்டது