திசம்பர் 6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி Protected "திசம்பர் 6" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)) |
||
(16 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ |
{{DecemberCalendar|float=right}} |
||
{{நாள்|December 6}} |
|||
'''டிசம்பர் 6''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 340வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 341வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. |
|||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[963]] – எட்டாம் லியோ [[உரோம்]] நகரின் [[எதிர்-திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார். |
|||
* [[1060]] - [[ஹங்கேரியின் முதலாம் பேலா|முதலாம் பேலா]] [[ஹங்கேரி]]யின் மன்னனாக முடிசூடினான். |
|||
*[[1060]] – முதலாம் பேலா [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]]யின் மன்னனாக முடிசூடினாr. |
|||
* [[1240]] - [[உக்ரைன்|உக்ரைனின்]] [[கீவ்]] நகரம் [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது. |
|||
*[[1240]] – [[உக்ரைன்|உக்ரைனின்]] [[கீவ்]] நகரம் [[படு கான்]] தலைமையிலான [[மங்கோலியா|மங்கோலியரிடம்]] வீழ்ந்தது. |
|||
* [[1768]] - [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய]]த்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. |
|||
*[[1704]] – முகாலய-சீக்கியப் போரில், [[கால்சா|சீக்கிய கால்சா]]க்கள் [[முகலாயப் பேரரசு|முகாலய]] இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். |
|||
* [[1790]] - [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] இருந்து [[பிலடெல்பியா]]வுக்கு இடம்பெயர்ந்தது. |
|||
*[[1768]] – [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்|பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய]]த்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. |
|||
* [[1865]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[அடிமை முறை]] தடை செய்யப்பட்டது. |
|||
*[[1790]] – [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] இருந்து [[பிலடெல்பியா]]வுக்கு இடம்பெயர்ந்தது. |
|||
* [[1877]] - [[வாஷிங்டன் போஸ்ட்]] செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. |
|||
*[[1857]] – [[பிரித்தானிய இந்தியா|இந்தியப் பிரித்தானிய]] அதிகாரிகளுக்கு எதிரான [[குவாலியர்]] கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref> |
|||
* [[1884]] - [[வாஷிங்டன் டிசி]]யில் [[வாஷிங்டன் நினைவுச் சின்னம்|வாஷிங்டன் நினவுச்சின்ன]] அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. |
|||
*[[1877]] – ''[[தி வாசிங்டன் போஸ்ட்]]'' செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது. |
|||
* [[1897]] - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] சேவைக்கு விடப்பட்டது. |
|||
*[[1884]] – [[வாசிங்டன் நினைவுச் சின்னம்|வாசிங்டன் நினவுச்சின்ன]] அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. |
|||
* [[1907]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வில் மொனொங்கா என்ர இடத்தில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். |
|||
*[[1897]] – [[வாடகையுந்து|வாடகை வாகனங்கள்]] உலகில் முதற்தடவையாக [[லண்டன்|லண்டனில்]] சேவைக்கு விடப்பட்டன. |
|||
* [[1917]] - [[பின்லாந்து]] [[ரஷ்யா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது. |
|||
*[[1907]] – [[மேற்கு வர்ஜீனியா]]வில் மொனொங்கா என்ற இடத்தில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். |
|||
[[படிமம்:Vanguard rocket exlodes.jpg|thumb|100px|[[1957]]: [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.]] |
|||
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: [[மைய சக்திகள்|மைய சக்தி நாடுகள்]] [[புக்கரெஸ்ட்]] நகரைக் கைப்பற்றின. |
|||
* [[1917]] - [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வில் [[ஹாலிஃபாக்ஸ்|ஹலிஃபாக்ஸ்]] துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. |
|||
*[[1917]] – முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் ''யாக்கோப் யோன்சு'' என்ற போர்க் கப்பல் செருமனி [[நீர்மூழ்கிக் குண்டு]] வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது. |
|||
* [[1921]] - [[இங்கிலாந்து]]க்கும் [[அயர்லாந்து]]க்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. |
|||
*[[1917]] – [[பின்லாந்து]] [[உருசியா|சோவியத் உருசியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது. |
|||
* [[1922]] - [[ஐரிய சுதந்திர நாடு]] உருவானது. |
|||
*[[1917]] – [[கனடா]]வின் [[நோவா ஸ்கோசியா]]வில் [[ஹாலிஃபாக்ஸ்|ஆலிபாக்சு]] துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று [[ஆலிஃபாக்சு வெடிப்பு|வெடித்ததில்]] 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. |
|||
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்]] [[பின்லாந்து]] மீது போரை அறிவித்தது. |
|||
*[[1921]] – [[இங்கிலாந்து]]க்கும் [[அயர்லாந்து]]க்கும் இடையில் [[இலண்டன்|இலண்டனில்]] நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. |
|||
* [[1957]] - [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து [[பூமி]]யின் சுற்றுவட்டத்துக்கு [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[செய்மதி]] அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை. |
|||
*[[1922]] – [[அயர்லாந்து|ஐரிய சுதந்திர நாடு]] உருவானது. |
|||
* [[1971]] - [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாகிஸ்தான்]] இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. |
|||
*[[1928]] – [[கொலம்பியா]]வில் ஒரு மாத கால [[வேலை நிறுத்தம்|வேலை நிறுத்தத்தில்]] ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். |
|||
* [[1977]] - [[தென்னாபிரிக்கா]] [[பொப்புதட்ஸ்வானா]]வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. |
|||
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[கனடா]]வும் [[பின்லாந்து]] மீது போரை அறிவித்தன.. |
|||
* [[1992]] - [[அயோத்தி]]யாவில் 16ம் நூற்றாண்டில் பாபரால் ராமர் கோயில் இடித்து கட்டப்பட்ட [[பாபர் மசூதி]] [[இந்து சமயம்|இந்து]]க்களால் இடித்து அழிக்கப்பட்டது. |
|||
*[[1957]] – [[வங்கார்ட் திட்டம்|வங்கார்ட்]] விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து [[பூமி]]யின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது [[செயற்கைக்கோள்]] அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை. |
|||
* [[1997]] - [[சைபீரியா]]வில் [[ரஷ்யா|ரஷ்ய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1971]] – [[இந்தியா]] [[வங்காள தேசம்|வங்காள தேசத்தை]] அங்கீகரித்ததைத் தொடர்ந்து [[பாக்கித்தான்]] இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]] வெடித்தது. |
|||
* [[2005]] - [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
|||
*[[1977]] – [[தென்னாபிரிக்கா]] "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. |
|||
* [[2006]] - [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு [[நீர்]] திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக [[நாசா]] அறிவித்தது. |
|||
*[[1989]] – [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலில்]] ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
|||
*[[1991]] – [[குரோவாசியா]]வில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. |
|||
*[[1992]] – [[அயோத்தி]]யாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட [[பாபர் மசூதி]] [[பாபர் மசூதி இடிப்பு|இடிக்கப்பட்டதை]] அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர். |
|||
*[[1997]] – [[சைபீரியா]]வில் [[உருசியா|உருசிய]] சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர். |
|||
*[[2005]] – [[ஈரான்|ஈரானின்]] இராணுவ சரக்கு விமானம் ஒன்று [[தெகுரான்|தெகுரானில்]] பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர். |
|||
*[[2005]] – [[சீனா]]வின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற [[போராட்டம்|ஆர்ப்பாட்ட]]த்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
|||
*[[2006]] – [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு [[நீர்]] திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக [[நாசா]] அறிவித்தது. |
|||
*[[2017]] – [[எருசலேம்]] நகரை [[இசுரேல்|இசுரேலின்]] தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் [[டோனால்ட் டிரம்ப்]]பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. |
|||
== பிறப்புகள் == |
|||
== பிறப்புக்கள் == |
|||
<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
* [[1823]] - [[மாக்ஸ் முல்லர்]], [[ஜேர்மனி]]ய மொழியியலாளர் (இ. [[1900]]) |
|||
*[[1698]] – [[அந்தனி மூயார்ட்]], ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. [[1767]]) |
|||
*[[1732]] – [[வாரன் ஹேஸ்டிங்ஸ்]], பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. [[1818]]) |
|||
*[[1792]] – [[நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம்|இரண்டாம் வில்லியம்]], நெதர்லாந்து மன்னர் (இ. [[1849]]) |
|||
*[[1823]] – [[மாக்ஸ் முல்லர்]], செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. [[1900]]) |
|||
*[[1863]] – [[சார்லஸ் மார்ட்டின் ஹால்]], அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. [[1914]]) |
|||
*[[1892]] – [[ருக்மிணி லட்சுமிபதி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1951]]) |
|||
*[[1918]] – [[ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)|ஆர்வி]], தமிழக எழுத்தாளர் (இ. [[2008]]) |
|||
*[[1928]] – [[சந்திரலேகா (நடனக்கலைஞர்)|சந்திரலேகா]], இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. [[2006]]) |
|||
*[[1935]] – [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[1981]]) |
|||
*[[1937]] – [[டி. டி. குசலகுமாரி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை |
|||
*[[1988]] – [[ரவீந்திர ஜடேஜா]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் |
|||
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* [[343]] – [[நிக்கலசு]], கிரேக்க ஆயர், புனிதர் (பி. [[270]]) |
|||
* [[1956]] - [[அம்பேத்கர்|பி. ஆர். அம்பேத்கார்]], [[தலித்]] தலைவர் (பி. [[1891]]) |
|||
*[[1788]] – [[நிக்கோல்-ரெயின் லெப்பாட்]], பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. [[1723]]) |
|||
* [[1982]] - [[க. கைலாசபதி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] விமர்சகர், திறனாய்வாளர் (பி. [[1933]]) |
|||
*[[1868]] – [[ஆகஸ்ட் சிலெய்ச்சர்]], செருமானிய மொழியியலாளர் (பி. [[1821]]) |
|||
* [[2005]] - [[தேவன் நாயர்]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] மூன்றாவது அதிபர் (பி. [[1923]]) |
|||
*[[1889]] – [[ஜெபர்சன் டேவிஸ்]], அமெரிக்க அரசியல்வாதி, [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்கக் கூட்டமைப்பின்]] தலைவர் (பி. [[1808]]) |
|||
*[[1892]] – [[வெர்னர் வொன் சீமன்சு]], செருமானியப் பொறியியலாலர் (பி. [[1816]]) |
|||
*[[1956]] – [[அம்பேத்கர்]], இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. [[1891]]) |
|||
*[[1961]] – [[பிரன்சு ஃபனோன்]], பிரான்சிய மருத்துவர் (பி. [[1925]]) |
|||
*[[1982]] – [[க. கைலாசபதி]], இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. [[1933]]) |
|||
*[[1990]] – [[துங்கு அப்துல் ரகுமான்]], 1வது [[மலேசியப் பிரதமர்]] (பி. [[1903]]) |
|||
*[[2001]] – [[எஸ். டி. சோமசுந்தரம்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1930]]) |
|||
*[[2005]] – [[தேவன் நாயர்]], சிங்கப்பூரின் 3வது [[சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (பி. [[1923]]) |
|||
*[[2009]] – [[பினா ராய்]],பிரபல இந்தி நடிகை |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* விடுதலை நாள் ([[பின்லாந்து]], உருசியாவிடம் இருந்து 1917) |
|||
* [[புனித நிக்கலஸ்|புனித நிக்கலஸ் நாள்]] |
|||
* [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]] - சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம் |
|||
==மேற்கோள்கள்== |
|||
* [[பின்லாந்து]] - விடுதலை நாள் ([[1917]]) |
|||
{{Reflist}} |
|||
* [[ஸ்பெயின்]] - அரசியல் சாசன நாள் |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
{{commons|December 6|திசம்பர் 6}} |
|||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/6 ''பிபிசி'': இந்த நாளில்] |
|||
* [http:// |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/6 பிபிசி: இன்றைய நாளில்] |
||
* [ |
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/december-6/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்] |
||
* [https://www.onthisday.com/events/december/6 திசம்பர் 6 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com |
|||
---- |
|||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:திசம்பர்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
||
[[af:6 Desember]] |
|||
[[an:6 d'aviento]] |
|||
[[ar:ملحق:6 ديسمبر]] |
|||
[[arz:6 ديسمبر]] |
|||
[[ast:6 d'avientu]] |
|||
[[az:6 dekabr]] |
|||
[[bat-smg:Groudė 6]] |
|||
[[bcl:Desyembre 6]] |
|||
[[be:6 снежня]] |
|||
[[be-x-old:6 сьнежня]] |
|||
[[bg:6 декември]] |
|||
[[bjn:6 Disimbir]] |
|||
[[bn:ডিসেম্বর ৬]] |
|||
[[bpy:ডিসেম্বর ৬]] |
|||
[[br:6 Kerzu]] |
|||
[[bs:6. decembar]] |
|||
[[ca:6 de desembre]] |
|||
[[ceb:Disyembre 6]] |
|||
[[ckb:٦ی کانوونی یەکەم]] |
|||
[[co:6 di decembre]] |
|||
[[cs:6. prosinec]] |
|||
[[csb:6 gòdnika]] |
|||
[[cv:Раштав, 6]] |
|||
[[cy:6 Rhagfyr]] |
|||
[[da:6. december]] |
|||
[[de:6. Dezember]] |
|||
[[diq:6 Kanun]] |
|||
[[dv:ޑިސެމްބަރު 6]] |
|||
[[el:6 Δεκεμβρίου]] |
|||
[[en:December 6]] |
|||
[[eo:6-a de decembro]] |
|||
[[es:6 de diciembre]] |
|||
[[et:6. detsember]] |
|||
[[eu:Abenduaren 6]] |
|||
[[ext:6 diziembri]] |
|||
[[fa:۶ دسامبر]] |
|||
[[fi:6. joulukuuta]] |
|||
[[fiu-vro:6. joulukuu päiv]] |
|||
[[fo:6. desember]] |
|||
[[fr:6 décembre]] |
|||
[[frp:6 dècembro]] |
|||
[[fur:6 di Dicembar]] |
|||
[[fy:6 desimber]] |
|||
[[ga:6 Nollaig]] |
|||
[[gan:12月6號]] |
|||
[[gd:6 an Dùbhlachd]] |
|||
[[gl:6 de decembro]] |
|||
[[gu:ડિસેમ્બર ૬]] |
|||
[[gv:6 Mee ny Nollick]] |
|||
[[he:6 בדצמבר]] |
|||
[[hi:६ दिसम्बर]] |
|||
[[hif:6 December]] |
|||
[[hr:6. prosinca]] |
|||
[[hsb:6. decembra]] |
|||
[[ht:6 desanm]] |
|||
[[hu:December 6.]] |
|||
[[hy:Դեկտեմբերի 6]] |
|||
[[ia:6 de decembre]] |
|||
[[id:6 Desember]] |
|||
[[ilo:Disiembre 6]] |
|||
[[io:6 di decembro]] |
|||
[[is:6. desember]] |
|||
[[it:6 dicembre]] |
|||
[[ja:12月6日]] |
|||
[[jv:6 Desember]] |
|||
[[ka:6 დეკემბერი]] |
|||
[[kk:6 желтоқсан]] |
|||
[[kl:Decemberi 6]] |
|||
[[kn:ಡಿಸೆಂಬರ್ ೬]] |
|||
[[ko:12월 6일]] |
|||
[[ksh:6. Dezemmber]] |
|||
[[ku:6'ê berfanbarê]] |
|||
[[kv:6 ӧшым]] |
|||
[[ky:6-декабрь]] |
|||
[[la:6 Decembris]] |
|||
[[lb:6. Dezember]] |
|||
[[li:6 december]] |
|||
[[lmo:06 12]] |
|||
[[lt:Gruodžio 6]] |
|||
[[lv:6. decembris]] |
|||
[[mhr:6 Теле]] |
|||
[[mk:6 декември]] |
|||
[[ml:ഡിസംബർ 6]] |
|||
[[mn:12 сарын 6]] |
|||
[[mr:डिसेंबर ६]] |
|||
[[ms:6 Disember]] |
|||
[[myv:Ацамковонь 6 чи]] |
|||
[[nah:Tlamahtlācōnti 6]] |
|||
[[nap:6 'e dicembre]] |
|||
[[nds:6. Dezember]] |
|||
[[nds-nl:6 december]] |
|||
[[ne:६ डिसेम्बर]] |
|||
[[new:डिसेम्बर ६]] |
|||
[[nl:6 december]] |
|||
[[nn:6. desember]] |
|||
[[no:6. desember]] |
|||
[[nov:6 de desembre]] |
|||
[[nrm:6 Dézembre]] |
|||
[[oc:6 de decembre]] |
|||
[[pa:੬ ਦਸੰਬਰ]] |
|||
[[pag:December 6]] |
|||
[[pam:Disiembri 6]] |
|||
[[pl:6 grudnia]] |
|||
[[pt:6 de dezembro]] |
|||
[[qu:6 ñiqin qhapaq raymi killapi]] |
|||
[[ro:6 decembrie]] |
|||
[[ru:6 декабря]] |
|||
[[rue:6. децембер]] |
|||
[[sah:Ахсынньы 6]] |
|||
[[scn:6 di dicèmmiru]] |
|||
[[sco:6 December]] |
|||
[[se:Juovlamánu 6.]] |
|||
[[sh:6. 12.]] |
|||
[[simple:December 6]] |
|||
[[sk:6. december]] |
|||
[[sl:6. december]] |
|||
[[sq:6 dhjetor]] |
|||
[[sr:6. децембар]] |
|||
[[su:6 Désémber]] |
|||
[[sv:6 december]] |
|||
[[sw:6 Desemba]] |
|||
[[te:డిసెంబర్ 6]] |
|||
[[tg:6 декабр]] |
|||
[[th:6 ธันวาคม]] |
|||
[[tk:6 dekabr]] |
|||
[[tl:Disyembre 6]] |
|||
[[tr:6 Aralık]] |
|||
[[tt:6 декабрь]] |
|||
[[uk:6 грудня]] |
|||
[[ur:6 دسمبر]] |
|||
[[uz:6-dekabr]] |
|||
[[vec:6 de diçenbre]] |
|||
[[vi:6 tháng 12]] |
|||
[[vls:6 december]] |
|||
[[vo:Dekul 6]] |
|||
[[wa:6 di decimbe]] |
|||
[[war:Disyembre 6]] |
|||
[[xal:Бар сарин 6]] |
|||
[[xmf:6 ქირსეთუთა]] |
|||
[[yi:6טן דעצעמבער]] |
|||
[[yo:6 December]] |
|||
[[zea:6 december]] |
|||
[[zh:12月6日]] |
|||
[[zh-min-nan:12 goe̍h 6 ji̍t]] |
|||
[[zh-yue:12月6號]] |
11:34, 5 திசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr.
- 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
- 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
- 1857 – இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.[1]
- 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1884 – வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
- 1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
- 1907 – மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
- 1917 – முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.
- 1917 – பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
- 1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
- 1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
- 1928 – கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
- 1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
- 1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
- 1977 – தென்னாபிரிக்கா "பொப்புதட்சுவானா"வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
- 1989 – மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1991 – குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
- 1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1997 – சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
- 2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
- 2017 – எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
பிறப்புகள்
- 1698 – அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. 1767)
- 1732 – வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. 1818)
- 1792 – இரண்டாம் வில்லியம், நெதர்லாந்து மன்னர் (இ. 1849)
- 1823 – மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1900)
- 1863 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1914)
- 1892 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1951)
- 1918 – ஆர்வி, தமிழக எழுத்தாளர் (இ. 2008)
- 1928 – சந்திரலேகா, இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. 2006)
- 1935 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1981)
- 1937 – டி. டி. குசலகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – ரவீந்திர ஜடேஜா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 343 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)
- 1788 – நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)
- 1868 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)
- 1889 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர் (பி. 1808)
- 1892 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)
- 1956 – அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)
- 1961 – பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)
- 1982 – க. கைலாசபதி, இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. 1933)
- 1990 – துங்கு அப்துல் ரகுமான், 1வது மலேசியப் பிரதமர் (பி. 1903)
- 2001 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
- 2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1923)
- 2009 – பினா ராய்,பிரபல இந்தி நடிகை
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.