பாஸ்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு: new:बोस्टन |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
(25 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Settlement |
{{Infobox Settlement |
||
|official_name |
|official_name = பாஸ்டன் நகரம் |
||
|image_skyline |
|image_skyline = Boston Collage 4 750px.jpg |
||
|settlement_type |
|settlement_type = [[நகரம்]] |
||
|nickname |
|nickname = |
||
|imagesize |
|imagesize = 325px |
||
|image_caption = {{hlist |மேலிருந்து கீழாக, இடதிலிருந்து வலதாக: பங்கர் குன்று நினைவகத்திலிருந்து பாசுடன் வான்காட்சி; நுண்கலை அருங்காட்சியகம்; [[மசாசுசெட்சு அரசு மாளிகை]]; [[அறிவியலாளர் கிறித்துவின் முதல் தேவாலயம்]]; பாசுடன் பொது நூலகம்; ஜான் எஃப். கென்னடி தலைவர்க்குரிய நூலகம் மற்றும் அருங்காட்சியகம்; தெற்கு தொடருந்து நிலையம்; [[பாஸ்டன் பல்கலைக்கழகம்|பாசுடன் பல்கலைக்கழகமும்]] சார்லசு ஆறும்; ஆர்னால்டு மரவியல் பூங்கா; பென்வே பூங்கா; இறுதியாக [[பாசுடன் பொதுப் பூங்கா]]}} |
|||
|image_caption = |
|||
|image_flag |
|image_flag = |
||
|image_seal |
|image_seal =Seal of Boston, Massachusetts.svg |
||
|image_map |
|image_map = Boston_ma_highlight.png |
||
|mapsize |
|mapsize = 250px |
||
|map_caption |
|map_caption = Location in Suffolk County in Massachusetts, USA |
||
|image_map1 |
|image_map1 = |
||
|mapsize1 |
|mapsize1 = |
||
|map_caption1 |
|map_caption1 = |
||
|subdivision_type |
|subdivision_type = [[நாடுகளின் பட்டியல்|நாடு]] |
||
|subdivision_name |
|subdivision_name = [[ஐக்கிய அமெரிக்கா]] |
||
|subdivision_type1 |
|subdivision_type1 = [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|மாநிலம்]] |
||
|subdivision_name1 |
|subdivision_name1 = [[மசாசுசெற்ஸ்]] |
||
|subdivision_type2 |
|subdivision_type2 = கவுண்டி |
||
|subdivision_name2 |
|subdivision_name2 = சஃபோக் |
||
|established_title |
|established_title = Settled |
||
|established_date |
|established_date = 1630 |
||
|established_title2 |
|established_title2 = Incorporated (city) |
||
|established_date2 |
|established_date2 = 1822 |
||
|government_type |
|government_type = |
||
|leader_title |
|leader_title = மேயர் |
||
|leader_name |
|leader_name = தோமஸ் மெனினோ | |
||
|area_magnitude |
|area_magnitude = 1 E8 |
||
|unit_pref |
|unit_pref = Imperial |
||
|area_total_sq_mi |
|area_total_sq_mi = 89.6 |
||
|area_total_km2 |
|area_total_km2 = 232.1 |
||
|area_land_sq_mi |
|area_land_sq_mi = 48.4 |
||
|area_land_km2 |
|area_land_km2 = 125.4 |
||
|area_water_sq_mi |
|area_water_sq_mi = 41.2 |
||
|area_water_km2 |
|area_water_km2 = 106.7 |
||
|area_metro_km2 |
|area_metro_km2 = 11684.7 |
||
|area_metro_sq_mi |
|area_metro_sq_mi = 4511.5 |
||
|elevation_m |
|elevation_m = 43 |
||
|elevation_ft |
|elevation_ft = 141 |
||
|population_as_of |
|population_as_of = 2006 |
||
|population_metro |
|population_metro = 4455217 |
||
|population_footnotes |
|population_footnotes = <ref>{{cite web | url=http://www.census.gov/population/www/estimates/metro_general/2006/CBSA-EST2006-01.csv | title= Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006 | publisher=U.S. Census Bureau | year=2006 | accessdate=2007-03-20}}</ref><ref>{{cite web|url=http://www.census.gov/popest/cities/tables/SUB-EST2006-01.csv|title=2007 Census Estimates| publisher=U.S. Census Bureau | year=2006 | accessdate=2007-03-25}}</ref> |
||
|population_urban |
|population_urban = 4313000 |
||
|population_total |
|population_total = 590763 |
||
|population_density_km2 |
|population_density_km2 = 4815 |
||
|population_density_sq_mi = 12327 |
|population_density_sq_mi = 12327 |
||
|timezone |
|timezone = [[கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)|Eastern]] |
||
|utc_offset |
|utc_offset = -5 |
||
|timezone_DST |
|timezone_DST = [[கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)|Eastern]] |
||
|utc_offset_DST |
|utc_offset_DST = -4 |
||
|postal_code_type |
|postal_code_type = |
||
|postal_code |
|postal_code = |
||
|area_code |
|area_code = [[Area code 617|617]] / [[Area code 857|857]] |
||
|latd = 42 |latm = 21 |lats = 28 |latNS = N |
|latd = 42 |latm = 21 |lats = 28 |latNS = N |
||
|longd = 71 |longm = 03 |longs = 42 |longEW = W |
|longd = 71 |longm = 03 |longs = 42 |longEW = W |
||
|website |
|website = [http://www.cityofboston.gov www.cityofboston.gov] |
||
|blank_name = [[கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்|FIPS]] |
|||
|blank_name = [[Federal Information Processing Standard|FIPS code]] |
|||
|blank_info |
|blank_info = 25-07000 |
||
|blank1_name |
|blank1_name = GNIS feature ID |
||
|blank1_info |
|blank1_info = 0617565 |
||
|footnotes |
|footnotes = |
||
}} |
}} |
||
'''பாஸ்டன்''' (இலங்கை வழக்கு: '''பொஸ்ரன்''') [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் [[ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்|தலைநகரம்]] ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] [[பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)|பொதுநலவாயத்தின்]] மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref>{{cite web|title=Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File|url=http://factfinder2.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?pid=DEC_10_PL_GCTPL2.ST16&prodType=table|publisher=United States Census Bureau|year=2010|accessdate=March 4, 2013}}</ref> மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. {{convert|48|mi2|0|abbr=out}} பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|title=American FactFinder - Results|author=Data Access and Dissemination Systems (DADS)|publisher=|access-date=2016-05-04|archive-date=2015-05-21|archive-url=https://web.archive.org/web/20150521091454/http://factfinder.census.gov/faces/tableservices/jsf/pages/productview.xhtml?src=bkmk|url-status=dead}}</ref> [[நியூ இங்கிலாந்து|நியூ இங்கிலாந்தின்]] மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.<ref name="2010census"/> இதனை மையமாகக் கொண்ட [[பெருநகர பாஸ்டன்]] மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது.<ref name="Metro population"/> |
|||
'''பாஸ்டன்''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[மஸ்ஸாசூசெட்ஸ்]] மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 590,763 மக்கள் வாழ்கிறார்கள். |
|||
ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், ''சாமுத் [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]'' 1630இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்திலிருந்து]] புலம்பெயர்ந்த [[சீர்திருத்தத் திருச்சபை|தூய்மையாளர்களால்]] நிறுவப்பட்டது.<ref name="history">{{cite web |last=Banner |first=David |title=Boston History – The History of Boston, Massachusetts |url=http://www.searchboston.com/articles/history.html |publisher=SearchBoston |accessdate=ஏப்ரல் 20, 2009 |archive-date=2009-03-15 |archive-url=https://web.archive.org/web/20090315031352/http://www.searchboston.com/articles/history.html |url-status=dead }}</ref>{{sfn|Kennedy|1994|pp=11–12}} [[பாஸ்டன் படுகொலை]], [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]], [[பங்கர் ஹில் சண்டை]], [[பாசுடன் முற்றுகை]] போன்ற [[அமெரிக்கப் புரட்சி]]யின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. [[பெரிய பிரித்தானியா]]விடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] மையமாகவும் விளங்கி வருகின்றது.<ref name=AboutBoston>{{cite web|url=http://www.cityofboston.gov/visitors/about.asp|title=About Boston|publisher=City of Boston|accessdate=May 1, 2016}}</ref>{{sfn|Morris|2005|p=8}} கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; [[பானுவல் கூடம்]] மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref name="BostonTourism">{{cite web|url=http://www.thetravelerszone.com/travel-destinations/top-25-most-visited-tourist-destinations-in-america/|title= Top 25 Most Visited Tourist Destinations in America | date=May 10, 2008|publisher=The Travelers Zone|accessdate=February 14, 2013}}</ref> பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),<ref name="BPS">{{cite web |url=http://www.boston.k12.ma.us/bps/bpsglance.asp#students |title=BPS at a Glance |publisher=Boston Public Schools |date=March 14, 2007|accessdate=ஏப்ரல் 28, 2007| archiveurl = https://web.archive.org/web/20070403011648/http://boston.k12.ma.us/bps/bpsglance.asp| archivedate=ஏப்ரல் 3, 2007}}</ref> முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),{{sfn|Hull|2011|p=42}} மற்றும் [[பாசுடன் காமன்|முதல் பொதுப் பூங்கா]] (1634) அமைந்தன. |
|||
{{குறுங்கட்டுரை}} |
|||
இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. [[சட்டம்]], [[மருத்துவம்]], [[பொறியியல்]], மற்றும் [[வணிகவியல்]] கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. [[புத்தாக்கம்|புத்தாக்கத்திற்கும்]] [[தொழில் முனைவு|தொழில் முனைவிற்கும்]] பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது.<ref name=VentureCapitalBoston1>{{cite web|url=http://nvca.org/research/venture-investment/|title=Venture Investment - Regional Aggregate Data|publisher=National Venture Capital Association and PricewaterhouseCoopers|accessdate=ஏப்ரல் 22, 2016|archive-date=2016-04-08|archive-url=https://web.archive.org/web/20160408104240/http://nvca.org/research/venture-investment/|url-status=dead}}</ref><ref name="Kirsner">{{cite news|url=http://www.boston.com/business/technology/innoeco/2010/07/boston_is_1but_will_we_hold_on.html |title=Boston is #1 ... But will we hold on to the top spot? – Innovation Economy |work=The Boston Globe|date=July 20, 2010|accessdate=August 30, 2010| first=Scott | last=Kirsner}}</ref> பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம்,<ref name="zyen">{{cite web |author=Yeandle, Mark |url=http://www.zyen.com/GFCI/GFCI%209.pdf |format=PDF |title=The Global Financial Centres Index 9 |date=March 2011 |publisher=[[Z/Yen|The Z/Yen Group]] |page=4 |accessdate=January 31, 2013 |archive-date=அக்டோபர் 14, 2012 |archive-url=https://www.webcitation.org/6BOkds0zV?url=http://www.zyen.com/GFCI/GFCI%209.pdf |url-status=dead }}</ref> தொழில்முறை வணிக சேவைகள், [[உயிரித் தொழில்நுட்பம்]], [[தகவல் தொழில்நுட்பம்]], மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன.<ref>{{cite web | url=http://www.bostonredevelopmentauthority.org/PDF/ResearchPublications/TheBostonEconomyin2010.pdf | title=The Boston Economy in 2010 | publisher=Boston Redevelopment Authority | date=January 2011 | accessdate=March 5, 2013 |archiveurl=https://web.archive.org/web/20120730182721/http://www.bostonredevelopmentauthority.org/PDF/ResearchPublications//TheBostonEconomyin2010.pdf |archivedate=July 30, 2012}}</ref> இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்;<ref name="transfer of wealth">{{cite web| url=http://www.tbf.org/~/media/TBFOrg/Files/Reports/Wealth%20Transfer%20Report%202013.pdf | title = Transfer of Wealth in Boston | publisher=[[The Boston Foundation]]| date=March 2013| accessdate=December 6, 2015}}</ref> [[பேண்தகுநிலை]] மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.<ref>{{cite web| url=http://www.cityofboston.gov/news/Default.aspx?id=6332| title=Boston Ranked Most Energy-Efficient City in the United States| publisher=City Government of Boston| date=September 18, 2013| accessdate=December 6, 2015| archive-date=மார்ச் 30, 2019| archive-url=https://web.archive.org/web/20190330070518/https://www.cityofboston.gov/news/Default.aspx?id=6332|url-status=dead}}</ref> உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும்<ref name="quality of living">{{cite web| url=http://www.mercer.com/referencecontent.htm?idContent=1173105 | title = Quality of Living global city rankings 2010 – Mercer survey | publisher=[[Mercer (consulting firm)|Mercer]]| date=May 26, 2010| accessdate=August 20, 2011 |archiveurl=https://web.archive.org/web/20110812003533/http://www.mercer.com/referencecontent.htm?idContent=1173105 |archivedate=August 12, 2011}}</ref> ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.<ref name="Heudorfer">{{cite web |author=Heudorfer, Bonnie; Bluestone, Barry |year=2004 |url=http://www.tbf.org/uploadedFiles/Housing%20Report%20Card%202004.pdf |format=PDF |title=The Greater Boston Housing Report Card |publisher=Center for Urban and Regional Policy (CURP), Northeastern University |page=6 |accessdate=February 19, 2007 |archive-date=பிப்ரவரி 25, 2012 |archive-url=https://web.archive.org/web/20120225163927/http://www.tbf.org/uploadedFiles/Housing |url-status=dead }}</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist|2}} |
|||
{{ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்}} |
{{ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்}} |
||
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்]] |
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்]] |
||
[[பகுப்பு:மாசசூசெட்ஸ்]] |
[[பகுப்பு:மாசசூசெட்ஸ்]] |
||
[[பகுப்பு:பாஸ்டன்| ]] |
|||
{{Link FA|en}} |
|||
{{Link FA|fr}} |
|||
[[af:Boston]] |
|||
[[an:Boston]] |
|||
[[ar:بوسطن]] |
|||
[[arc:ܒܘܣܛܘܢ]] |
|||
[[ast:Boston (Massachusetts)]] |
|||
[[az:Boston]] |
|||
[[bat-smg:Bostons]] |
|||
[[be:Горад Бостан]] |
|||
[[bg:Бостън]] |
|||
[[bi:Boston, Massachusetts]] |
|||
[[bn:বস্টন]] |
|||
[[bo:བོ་སེ་ཊོན།]] |
|||
[[br:Boston]] |
|||
[[bs:Boston]] |
|||
[[ca:Boston]] |
|||
[[cs:Boston]] |
|||
[[cy:Boston]] |
|||
[[da:Boston]] |
|||
[[de:Boston]] |
|||
[[el:Βοστώνη]] |
|||
[[en:Boston]] |
|||
[[eo:Bostono]] |
|||
[[es:Boston]] |
|||
[[et:Boston]] |
|||
[[eu:Boston]] |
|||
[[fa:بوستون]] |
|||
[[fi:Boston]] |
|||
[[fo:Boston]] |
|||
[[fr:Boston]] |
|||
[[ga:Bostún]] |
|||
[[gd:Boston]] |
|||
[[gl:Boston, Massachusetts]] |
|||
[[gv:Boston]] |
|||
[[haw:Pokekona]] |
|||
[[he:בוסטון]] |
|||
[[hi:बोस्टन]] |
|||
[[hr:Boston, Massachusetts]] |
|||
[[ht:Boston, Massachusetts]] |
|||
[[hu:Boston]] |
|||
[[hy:Բոստոն]] |
|||
[[ia:Boston, Massachusetts]] |
|||
[[id:Boston]] |
|||
[[ie:Boston]] |
|||
[[io:Boston]] |
|||
[[is:Boston]] |
|||
[[it:Boston]] |
|||
[[ja:ボストン]] |
|||
[[jv:Boston]] |
|||
[[ka:ბოსტონი]] |
|||
[[kn:ಬಾಸ್ಟನ್]] |
|||
[[ko:보스턴]] |
|||
[[ku:Boston (Massachusetts)]] |
|||
[[la:Bostonia]] |
|||
[[lij:Boston]] |
|||
[[lt:Bostonas]] |
|||
[[lv:Bostona]] |
|||
[[mg:Boston, Massachusetts]] |
|||
[[mi:Boston]] |
|||
[[mk:Бостон (Масачусетс)]] |
|||
[[ml:ബോസ്റ്റണ്, മാസച്ച്യൂസെറ്റ്സ്]] |
|||
[[mr:बॉस्टन]] |
|||
[[ms:Boston]] |
|||
[[new:बोस्टन]] |
|||
[[nl:Boston]] |
|||
[[nn:Boston]] |
|||
[[no:Boston]] |
|||
[[oc:Boston]] |
|||
[[os:Бостон]] |
|||
[[pam:Boston, Massachusetts]] |
|||
[[pl:Boston]] |
|||
[[pnb:بوسٹن]] |
|||
[[pnt:Βοστώνη]] |
|||
[[pt:Boston]] |
|||
[[qu:Boston (Massachusetts)]] |
|||
[[ro:Boston]] |
|||
[[ru:Бостон]] |
|||
[[sco:Boston]] |
|||
[[sh:Boston]] |
|||
[[simple:Boston, Massachusetts]] |
|||
[[sk:Boston (Massachusetts)]] |
|||
[[sl:Boston, Massachusetts]] |
|||
[[sq:Boston]] |
|||
[[sr:Бостон]] |
|||
[[sv:Boston]] |
|||
[[sw:Boston, Massachusetts]] |
|||
[[te:బోస్టన్]] |
|||
[[th:บอสตัน]] |
|||
[[tl:Boston, Masatsusets]] |
|||
[[tr:Boston]] |
|||
[[ug:Boston]] |
|||
[[uk:Бостон]] |
|||
[[ur:بوسٹن]] |
|||
[[vec:Boston]] |
|||
[[vi:Boston]] |
|||
[[vo:Boston]] |
|||
[[war:Boston]] |
|||
[[wuu:波士顿]] |
|||
[[yi:באסטאן]] |
|||
[[yo:Boston]] |
|||
[[zh:波士顿]] |
|||
[[zh-min-nan:Boston]] |
|||
[[zh-yue:波士頓]] |
06:02, 15 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
பாஸ்டன் நகரம் | |
---|---|
Location in Suffolk County in Massachusetts, USA | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | மசாசுசெற்ஸ் |
கவுண்டி | சஃபோக் |
Settled | 1630 |
Incorporated (city) | 1822 |
அரசு | |
• மேயர் | தோமஸ் மெனினோ |
பரப்பளவு | |
• நகரம் | 89.6 sq mi (232.1 km2) |
• நிலம் | 48.4 sq mi (125.4 km2) |
• நீர் | 41.2 sq mi (106.7 km2) |
• மாநகரம் | 4,511.5 sq mi (11,684.7 km2) |
ஏற்றம் | 141 ft (43 m) |
மக்கள்தொகை | |
• நகரம் | 5,90,763 |
• அடர்த்தி | 12,327/sq mi (4,815/km2) |
• நகர்ப்புறம் | 43,13,000 |
• பெருநகர் | 44,55,217 |
நேர வலயம் | ஒசநே-5 (Eastern) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (Eastern) |
இடக் குறியீடு | 617 / 857 |
FIPS | 25-07000 |
GNIS feature ID | 0617565 |
இணையதளம் | www.cityofboston.gov |
பாஸ்டன் (இலங்கை வழக்கு: பொஸ்ரன்) அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தின் மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[3] மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. 48 சதுர மைல்கள் (124 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் [4] நியூ இங்கிலாந்தின் மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.[5] இதனை மையமாகக் கொண்ட பெருநகர பாஸ்டன் மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது.[6]
ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், சாமுத் மூவலந்தீவில் 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது.[7][8] பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது.[9][10] கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.[11] பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),[12] முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),[13] மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன.
இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது.[14][15] பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம்,[16] தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன.[17] இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்;[18] பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.[19] உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும்[20] ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[21]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006". U.S. Census Bureau. 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-03-20.
- ↑ "2007 Census Estimates". U.S. Census Bureau. 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-03-25.
- ↑ "Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File". United States Census Bureau. 2010. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
- ↑ Data Access and Dissemination Systems (DADS). "American FactFinder - Results". Archived from the original on 2015-05-21. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;2010census
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Metro population
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Banner, David. "Boston History – The History of Boston, Massachusetts". SearchBoston. Archived from the original on 2009-03-15. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 20, 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Kennedy 1994, ப. 11–12.
- ↑ "About Boston". City of Boston. பார்க்கப்பட்ட நாள் May 1, 2016.
- ↑ Morris 2005, ப. 8.
- ↑ "Top 25 Most Visited Tourist Destinations in America". The Travelers Zone. May 10, 2008. பார்க்கப்பட்ட நாள் February 14, 2013.
- ↑ "BPS at a Glance". Boston Public Schools. March 14, 2007. Archived from the original on ஏப்ரல் 3, 2007. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 28, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ Hull 2011, ப. 42.
- ↑ "Venture Investment - Regional Aggregate Data". National Venture Capital Association and PricewaterhouseCoopers. Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Kirsner, Scott (July 20, 2010). "Boston is #1 ... But will we hold on to the top spot? – Innovation Economy". The Boston Globe. http://www.boston.com/business/technology/innoeco/2010/07/boston_is_1but_will_we_hold_on.html. பார்த்த நாள்: August 30, 2010.
- ↑ Yeandle, Mark (March 2011). "The Global Financial Centres Index 9" (PDF). The Z/Yen Group. p. 4. Archived from the original (PDF) on அக்டோபர் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் January 31, 2013.
- ↑ "The Boston Economy in 2010" (PDF). Boston Redevelopment Authority. January 2011. Archived from the original (PDF) on July 30, 2012. பார்க்கப்பட்ட நாள் March 5, 2013.
- ↑ "Transfer of Wealth in Boston" (PDF). The Boston Foundation. March 2013. பார்க்கப்பட்ட நாள் December 6, 2015.
- ↑ "Boston Ranked Most Energy-Efficient City in the United States". City Government of Boston. September 18, 2013. Archived from the original on மார்ச் 30, 2019. பார்க்கப்பட்ட நாள் December 6, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Quality of Living global city rankings 2010 – Mercer survey". Mercer. May 26, 2010. Archived from the original on August 12, 2011. பார்க்கப்பட்ட நாள் August 20, 2011.
- ↑ Heudorfer, Bonnie; Bluestone, Barry (2004). "The Greater Boston Housing Report Card". Center for Urban and Regional Policy (CURP), Northeastern University. p. 6. Archived from the original (PDF) on பிப்ரவரி 25, 2012. பார்க்கப்பட்ட நாள் February 19, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: multiple names: authors list (link)