உலக கொலம்பியக் கண்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: cy:Ffair y Byd Chicago, 1893 |
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன |
||
(13 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[ |
[[படிமம்:Chicago World's Columbian Exposition 1893.jpg|thumb|300px|1893 இன் உலக கொலம்பியக் கண்காட்சியின்போது சிக்காகோவின் தோற்றம்.]] |
||
'''சிக்காகோ உலக விழா''' என்றும் அழைக்கப்பட்ட '''உலக கொலம்பியக் கண்காட்சி''' (World's Columbian Exposition) ஒரு உலக |
'''சிக்காகோ உலக விழா''' என்றும் அழைக்கப்பட்ட '''உலக கொலம்பியக் கண்காட்சி''' (World's Columbian Exposition) ஒரு உலக விழா ஆகும். இது [[1893]] ஆம் ஆண்டில் [[கிறிஸ்தோபர் கொலம்பஸ்|கொலம்பஸ்]] [[அமெரிக்காக்கள்|அமெரிக்காவைக்]] கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. [[வாஷிங்டன் டி. சி.]] யையும், [[மிசூரி]]யின் [[சென். லூயிஸ், மிசூரி|சென். லூயிசையும்]] வென்று [[சிக்காகோ]], இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது. இவ்விழா, [[கட்டிடக்கலை]], [[கலை]], சிக்காகோவின் பெருமை, அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. சிக்காகோ கொலம்பியக் கண்காட்சியின் பெரும்பகுதி, [[டானியல் பேர்ண்ஹாம்]], [[பிரடெரிக் லா ஆம்ஸ்டெட்]] ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்ற பேர்ண்காமினதும் அவரது உடன்பணியாளர்களதும் எண்ணத்தின் மாதிரியாகும். இது, [[சமச்சீர்]], [[சமநிலை]] ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட [[ஐரோப்பா|ஐரோப்பிய]] செந்நெறிக் கட்டிடக்கலைக் கொள்கையான [[பியூக்ஸ் ஆர்ட்ஸ்]] கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. |
||
இக் கண்காட்சி, 600 |
இக் கண்காட்சி, 600 [[ஏக்கர்]]களுக்கும் (2.4 கிமீ<sup>2</sup>) மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருந்தது. இக் கண்காட்சிக்கு செந்நெறிக் கட்டிடக்கலை சார்ந்த 200 க்கு மேற்பட்ட புதிய கட்டிடங்கள், [[கால்வாய்]]கள், [[குடா]]க்கள் முதலியவற்றுடன், உலகின் பல்வேறு [[பண்பாடு]]களைச் சேர்ந்த மக்களும் அழகூட்டினர். இது நடைபெற்ற ஆறு மாதங்களில், [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அன்றைய [[மக்கள்தொகை]]யில் அரைப்பகுதிக்குச் சமமான சுமார் 27 [[மில்லியன்]] மக்கள் இக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். |
||
[[பகுப்பு:1893]] |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வரலாறு]] |
||
[[பகுப்பு:உலகக் கண்காட்சிகள்]] |
[[பகுப்பு:உலகக் கண்காட்சிகள்]] |
||
[[cy:Ffair y Byd Chicago, 1893]] |
|||
[[de:World Columbian Exposition]] |
|||
[[en:World's Columbian Exposition]] |
|||
[[es:Exposición Universal de Chicago (1893)]] |
|||
[[fr:Exposition universelle de 1893]] |
|||
[[ja:シカゴ万国博覧会 (1893年)]] |
|||
[[ka:მსოფლიო კოლუმბიური ექსპოზიცია]] |
|||
[[ro:World's Columbian Exposition]] |
|||
[[sv:World Columbian Exposition]] |
11:04, 23 பெப்பிரவரி 2020 இல் கடைசித் திருத்தம்
சிக்காகோ உலக விழா என்றும் அழைக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி (World's Columbian Exposition) ஒரு உலக விழா ஆகும். இது 1893 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வாஷிங்டன் டி. சி. யையும், மிசூரியின் சென். லூயிசையும் வென்று சிக்காகோ, இவ்விழாவை நடத்திய பெருமையைப் பெற்றது. இவ்விழா, கட்டிடக்கலை, கலை, சிக்காகோவின் பெருமை, அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. சிக்காகோ கொலம்பியக் கண்காட்சியின் பெரும்பகுதி, டானியல் பேர்ண்ஹாம், பிரடெரிக் லா ஆம்ஸ்டெட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இது, ஒரு நகரம் எப்படி இருக்கவேண்டும் என்ற பேர்ண்காமினதும் அவரது உடன்பணியாளர்களதும் எண்ணத்தின் மாதிரியாகும். இது, சமச்சீர், சமநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய செந்நெறிக் கட்டிடக்கலைக் கொள்கையான பியூக்ஸ் ஆர்ட்ஸ் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
இக் கண்காட்சி, 600 ஏக்கர்களுக்கும் (2.4 கிமீ2) மேற்பட்ட பரப்பளவில் அமைந்திருந்தது. இக் கண்காட்சிக்கு செந்நெறிக் கட்டிடக்கலை சார்ந்த 200 க்கு மேற்பட்ட புதிய கட்டிடங்கள், கால்வாய்கள், குடாக்கள் முதலியவற்றுடன், உலகின் பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களும் அழகூட்டினர். இது நடைபெற்ற ஆறு மாதங்களில், ஐக்கிய அமெரிக்காவின் அன்றைய மக்கள்தொகையில் அரைப்பகுதிக்குச் சமமான சுமார் 27 மில்லியன் மக்கள் இக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.