மோர்டிமர் வீலர்
சர் ராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர் (Sir Robert Eric Mortimer Wheeler) (பிறப்பு:10 செப்டம்பர் 1890 – 22 சூலை 1976) ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ அதிகாரியாகவும், தொல்லியல் அறிஞரும் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் எட்டாவது தலைமை இயக்குநராகவும், வேல்ஸ் மற்றும் இலண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தொல்லியல் நிறுவனத்தையும் நிறுவியர் ஆவார். இவர் தொல்லியல் தொடர்பாக 24 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
சர் மோர்டிமர் வீலர் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர் 10 செப்டம்பர் 1890 கிளாஸ்கோ, ஸ்டாக்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 22 சூலை 1976 லெதர்ஹெட், இங்கிலாந்து | (அகவை 85)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | தொல்லியல் |
கல்வி கற்ற இடங்கள் | இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
துணைவர் | தெஸ்சா வீலர் (1914-1936) (இறப்பு), மவிஸ் டி வேரா கோல் (1939-1942) (மண முறிவு), மார்கரெட் கூலிஙரிட்ஜ் வீலர் (1945) |
பிள்ளைகள் | மைக்கேல் மோர்டிமர் வீலர் |
இராணுவப் பணி | |
சார்பு | ஐக்கிய இராச்சியம் |
சேவை/ | பிரித்தானிய இராணுவம் |
சேவைக்காலம் | 1914–1921 1939–1948 |
தரம் | பிரிகேடியர், ஐக்கிய இராச்சியம் |
படைப்பிரிவு | பீரங்கிப் படை |
கட்டளை | 42nd Mobile Light Anti-Aircraft Regiment |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
விருதுகள் | Military Cross Territorial Decoration |
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1944–48
தொகுமோர்டிமர் வீலர் 1944-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் பதவியில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார். இவர் புது தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவினார்.
அக்டோபர் 1944-இல் இவர் தட்சசீலத்தில் பி. பா. லாலுடன் இணைந்து ஆறு மாதம் அகழாய்வுப் பணியை துவக்கினார். சிந்துவெளி நாகரிகப் பகுதிகளான மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா பகுதிகளில் விரிவான அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் தென்னிந்தியாவில் அரிக்கமேடு தொல்லியல் களத்தில் அகழாய்வுப் பணி மேற்கொண்டதன் மூலம் ரோமப் பேரரசில் இருந்து பொருட்கள் வர்த்தகம் செய்த கிபி முதல் நூற்றாண்டின் ஒரு துறைமுகத்தை வெளிப்படுத்தினார். அகழ்வாராய்ச்சியின் போது இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போதிலும், கடுமையான மழை மற்றும் வெப்பமண்டல வெப்பத்தால் அகழ்வாராய்ச்சி பாதிக்கப்பட்டது. பின்னர் இவர் மைசூர் அருகே உள்ள பிரம்மகிரியில் ஆறு பெருங்கற்காலம் தொர்பான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். இது தென்னிந்தியாவின் தொல்பொருளியலுக்கான காலவரிசையைப் பெற அவருக்கு உதவியது.
படைத்த நூல்கள்
தொகுமோர்டிமர் வீலரின் நூல்கள்:[1] and again by Hawkes in her biography.[2]
வெளியிட்டு ஆண்டு | நூலின் தலைப்பு | இணை ஆசிரியர்கள் | வெளீட்டாளர் |
---|---|---|---|
1923 | Segontium and the Roman Occupation of Wales | – | The Honourable Society of Cymmrodorion (London) |
1925 | Prehistoric and Roman Wales | – | Clarendon Press (Oxford) |
1926 | The Roman Fort Near Brecon | – | The Honourable Society of Cymmrodorion (London) |
1927 | London and the Vikings | – | London Museum (London) |
1930 | London in Roman Times | – | London Museum (London) |
1932 | Report on the Excavations of the Prehistoric, Roman and Post-Roman Site in Lydney Park, Gloucestershire | Tessa Wheeler | Oxford University Press for the Society of Antiquaries (London) |
1935 | London and the Saxons | – | London Museum (London) |
1936 | Verulamium: A Belgic and Two Roman Cities | Tessa Wheeler | Society of Antiquaries (London) |
1943 | Maiden Castle, Dorset | – | Society of Antiquaries (London) |
1950 | Five Thousand Years of Pakistan | – | Christopher Johnson (London) |
1953 | The Indus Civilization | – | Cambridge University Press (Cambridge) |
1954 | The Stanwick Fortifications, North Riding of Yorkshire | – | Society of Antiquaries (London) |
1954 | Archaeology From the Earth | – | Oxford University Press (Oxford) |
1954 | Rome Beyond the Imperial Frontiers | – | G. Bell and Sons (London) |
1955 | Still Digging: Adventures in Archaeology | – | Michael Joseph (London) |
1957 | Hill Forts of Northern France | Katherine M. Richardson; M. Aylwin Cotton | Society of Antiquaries (London) |
1959 | Early India and Pakistan: To Ashoka | – | Thames and Hudson (London) |
1962 | Charsada: A Metropolis of the North-West Frontier | – | Government of Pakistan and the British Academy (London) |
1964 | Roman Art and Architecture | – | Thames and Hudson (London) |
1966 | Alms for Oblivion: An Antiquary's Notebook | – | Weidenfeld and Nicolson (London) |
1968 | Flames Over Persepolis | – | Weidenfeld and Nicolson (London) |
1970 | The British Academy, 1949–1968 | – | Oxford University Press for the British Academy (London) |
1976 | My Archaeological Mission to India and Pakistan | – | Thames and Hudson (London) |
மேற்கோள்கள்
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Piggott 1977, ப. 641–642.
- ↑ Hawkes 1982, ப. 378.
உசாத்துணை
தொகு- Bahn, Paul (1999). The Bluffer's Guide to Archaeology. London: Oval. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-902825-47-2.
- British Archaeology (2013). "A Life in Archaeology: Michael Antony Aston". British Archaeology (Council for British Archaeology) 132: pp. 16–17.
- Carr, Lydia C. (2012). Tessa Verney Wheeler: Women and Archaeology Before World War Two. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-964022-5.
- Chakrabarti, Dilip K. (1982). "The Development of Archaeology in the Indian Subcontinent". World Archaeology (Taylor & Francis) 13 (3): 326–344. doi:10.1080/00438243.1982.9979837.
- Clark, Ronald William (1960). Sir Mortimer Wheeler. New York: Roy Publishers.
- Guha, Sudeshna (2003a). "Imposing the Habit of Science: Sir Mortimer Wheeler and Indian Archaeology". Bulletin of the History of Archaeology (Ubiquity Press) 13 (1): 4–10. doi:10.5334/bha.13102. http://www.archaeologybulletin.org/article/view/bha.13102.
- Guha, Sudeshna (2003b). "Mortimer Wheeler's Archaeology in South Asia and its Photographic Presentation". South Asian Studies (Taylor & Francis) 19 (1): 43–55. doi:10.1080/02666030.2003.9628620.
- Hawkes, Jacquetta (1982). Mortimer Wheeler: Adventurer in Archaeology. London: Weidenfeld and Nicolson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-297-78056-4.
- "Hey! Ram Cast & Crew". Bollywood Hungama. Archived from the original on 5 June 2015. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
- Johansen, P.G. (2003). "Recasting the Foundations: New Approaches to Regional Understandings of South Asian Archaeology and the Problem of Culture History". Asian Perspectives (University of Hawaii Press) 42 (2): 192–206. doi:10.1353/asi.2003.0038. http://scholarspace.manoa.hawaii.edu/bitstream/10125/17188/1/AP-v42n2-193-206.pdf.
- Mallowan, Max (1977). "Sir Mortimer Wheeler". Iran (British Institute of Persian Studies) 15: v–vi.
- Moshenska, Gabriel; Schadla-Hall, Tim (2011). "Mortimer Wheeler's Theatre of the Past". Public Archaeology (Maney) 10 (1): 46–55. doi:10.1179/175355311x12991501673221.
- Moshenska, Gabriel; Salamunovich, Alex (2013). "Wheeler at War". Papers from the Institute of Archaeology (Ubiquity Press) 23 (1): 1–7. doi:10.5334/pia.436. http://www.pia-journal.co.uk/article/view/pia.436. பார்த்த நாள்: 2021-10-10.
- Piggott, Stuart (1977). "Robert Eric Mortimer Wheeler". Biographical Memoirs of Fellows of the Royal Society (The Royal Society) 23: 623–642. doi:10.1098/rsbm.1977.0023.
- Raglan (1961). "Review of Sir Mortimer Wheeler, by Ronald W. Clark". Man (Royal Anthropological Institute of Great Britain and Ireland) 61: 60.
- Sankalia, H. D. (1977). "Sir Mortimer Wheeler 1890–1976". American Anthropologist (Wiley on behalf of the American Anthropological Association) 79 (4): 894–895. doi:10.1525/aa.1977.79.4.02a00090. https://archive.org/details/sim_american-anthropologist_1977-12_79_4/page/894.
- Srivathsan, A. (1 July 2011). "Setting the Record Straight on the Arikamedu Finds". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 19 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150919015043/http://www.thehindu.com/opinion/op-ed/article2151055.ece.
- Stout, Adam (2008). Creating Prehistory: Druids, Ley Hunters and Archaeologists in Pre-War Britain. Malden and Oxford: Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-5505-2.
- Vasudevan, Ravi (2011). The Melodramatic Public: Film Form and Spectatorship in Indian Cinema. London: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-24764-2.
மேலும் படிக்க
தொகு- Jane McIntosh, 'Wheeler, Sir (Robert Eric) Mortimer (1890–1976)', Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004; online edn, September 2012 accessed 11 March 2013