சிவசங்கர் மேனன்

சிவசங்கர் மேனன் (Shivshankar Menon, பிறப்பு: சூலை 5, 1949) இந்திய தூதரும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தவரும் ஆவார். இதற்கு முன்பு அவர், பாக்கிஸ்தான் மற்றும் சீனாவிற்கான இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

சிவசங்கர் மேனன்
4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
17 ஜனவரி 2010 – 28 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்எம். கே. நாராயணா
பின்னவர்அஜித்குமார் தோவல்
இந்திய வெளியுறவுச் செயலர்
பதவியில்
1 அக்டோபர் 2006 – 31 சூலை 2009
முன்னையவர்சியாம் சரன்
பின்னவர்நிருபமா ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1949 (1949-07-05) (அகவை 75)
ஒட்டாப்பலம், கேரளம், இந்தியா)
வாழிடம்(s)புதுதில்லி, இந்தியா
வேலைதூதுவர், அரசு அதிகாரி