எசுக்காண்டினாவியா

வட ஐரோப்பாவின் துணைப் பகுதி

எசுக்காண்டினாவியா (ஸ்காண்டினாவியா, Scandinavia) என்பது வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் இதில் அடங்கும். பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பாரோ தீவுகள் சில சமயங்களில் ஸ்கேன்டினவியாவின் பகுதிகளாக கருதப்படுகின்றது[1]. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகியவற்றையும், அவற்றுடன் கூடிய நிலப் பகுதிகளையும் சேர்த்து நோர்டிக் நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. நோர்டிக் நாடுகளிடையே நோர்டிக் நாடுகளும், ஸ்காண்டினாவிய நாடுகளும் வேற்பட்ட அர்த்தத்தில் கொள்ளப்பட்டாலும், மேற்கூறிய காரணத்தால், மற்றவர்களால், சில சமயம் ஒத்த சொற்களாகக் கொள்ளப்படுகின்றன[2]..

ஸ்காண்டினாவியா புவியில் வடக்கு நோக்கி, ஆர்க்டிக் வட்டம் வரை விரிந்து செல்கிறது. ஸ்காண்டினாவியாவின் வடமுனை நோக்கிய பகுதிகளில் பூர்வீகக் குடிகளான சாமி இன மக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Scandinavia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். britannica.com. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  2. "Scandinavia" (the term should correctly be used excluding Finland). In Merriam-Webster's Online Dictionary. Retrieved 10 January 2008: "Scandinavia: Denmark, Norway, Sweden—sometimes also considered to include Iceland, the Faeroe Islands, & Finland." (Merriam-Webster Online Dictionary defines "Nordic" as an adjective dated to 1898 with the meaning "of or relating to the Germanic peoples of northern Europe and especially of Scandinavia."), "Scandinavia" (2005). The New Oxford American Dictionary, Second Edition. Ed. Erin McKean. Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517077-6: "a cultural region consisting of the countries of Norway, Sweden, and Denmark and sometimes also of Iceland, Finland, and the Faroe Islands"; Scandinavia பரணிடப்பட்டது 2008-06-20 at the வந்தவழி இயந்திரம் (2001). The Columbia Encyclopedia, Sixth Edition. Retrieved January 31, 2007: "Scandinavia, region of N Europe. It consists of the kingdoms of Sweden, Norway, and Denmark; Finland and Iceland are usually considered part of Scandinavia"; Scandinavia. (2007). Encyclopædia Britannica. Retrieved January 31, 2007, from Encyclopædia Britannica Online: "Scandinavia, historically Scandia, part of northern Europe, generally held to consist of the two countries of the Scandinavian Peninsula, Norway and Sweden, with the addition of Denmark"; and Scandinavia பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம். (2006). Microsoft Encarta Online Encyclopedia. Retrieved January 30, 2007: "Scandinavia (ancient Scandia), name applied collectively to three countries of northern Europe—Norway and Sweden (which together form the Scandinavian Peninsula), and Denmark". 2009-11-01.