அசர்பைஜான் பிரீமியர் லீக்

அசர்பைஜான் பிரீமியர் லீக் ( அசர்பைஜான்: Azərbaycan Premyer Liqası) என்பது அசர்பைஜான் கிளப் கால்பந்தின் முதல் தரப் போட்டியாகும். 8 அணிகளால் போட்டியிடப்படும் இந்த லீக்கின் பருவம் பொதுவாக ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதன் வெற்றியாளர் முதல் தகுதிச்சுற்றில் இருந்து யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் நுழைகிறார்.[1]

அசர்பைஜான் பிரீமியர் லீக்
நாடுகள்அசர்பைஜான்
கால்பந்து
ஒன்றியம்
UEFA
தோற்றம்1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
அணிகளின்
எண்ணிக்கை
8
Levels on pyramid1
தகுதியிறக்கம்Azerbaijan First Division
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
Azerbaijan Cup
Azerbaijan Supercup
சர்வதேச
கோப்பை(கள்)
UEFA Champions League
UEFA Europa League
தற்போதைய
வாகையர்
Qarabağ (8th title)
(2019–20)
அதிகமுறை
வாகைசூடியோர்
Neftchi Baku
& Qarabağ (8 titles)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
CBC Sport
இணையதளம்http://www.pfl.az
2019–20 Azerbaijan Premier League

அசர்பைஜான் பிரீமியர் லீக் முதன்முதலில் 2007 இல் நடத்தப்பட்டது. இது 1992 முதல் 2007 வரை செயல்பாட்டில் இருந்த டாப் டிவிஷன் (அசர்பைஜான்: Yüksək Liqa), என்ற தொடருக்குப் பின்வந்தது.

1992 முதல், மொத்தம் 8 கிளப்புகள் அசர்பைஜான் கால்பந்து அமைப்பின் வாகையாளர்களாக முடிசூட்டப்பட்டுள்ளன. 2018–19 பருவத்தில் ஏழாவது முறையாக பட்டம் வென்ற கராபாக் அணி, தற்போதைய வாகையாளராக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Access list for the 2018/19 UEFA club competitions" (PDF). UEFA.com. Union of European Football Associations. 27 February 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2018.