பிருந்தாவன் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:KRS.JPG → File:Brindavan Gardens, Mysore.jpg Replace meaningless TLA with description of image. |
No edit summary |
||
வரிசை 1:
'''பிருந்தாவன் பூங்கா''' (பிருந்தாவனம் பூங்கா) ''(Brindavan Gardens)'' கர்நாடக மாநிலத்தில் [[கிருட்டிணராச சாகர் அணை]]யை அடுத்துள்ளது. இது ஒரு படிநிலை பூங்காவாகும். பூங்காவிற்கான தளப்பணி 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1932 ம் ஆண்டு நிறைவு பெற்றது.
[[கிருட்டிணராச சாகர் அணை]]யை அழகு படுத்தும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. இது காசுமீரில் முகலாயர்கள் பாணியிலுள்ள [[சாலிமர் பூங்கா]]வின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டப்பணியை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதய மைசூர் அரசின் [[திவான்]] சர் [[மிர்சா இசுமாயில்]] ஆவார்.
|