பிருந்தாவன் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:वृंदावन उद्यान
சி adding official website by help of google map
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox park
'''பிருந்தாவன் பூங்கா''' (பிருந்தாவனம் பூங்கா) கர்நாடக மாநிலத்தில் [[கிருட்டிணராச சாகர் அணை]]யை அடுத்துள்ளது. இது ஒரு படிநிலை பூங்காவாகும். பூங்காவிற்கான தளப்பணி 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1932 ம் ஆண்டு நிறைவு பெற்றது.
| name = பிருந்தாவன் பூங்கா / பிருந்தாவனம் பூங்கா
| alt_name =
[[en:| photo = Brindavan Gardens]].JPG
| photo_width =
| photo_alt =
| photo_caption = பிருந்தாவன் பூங்கா
| type = பூங்கா
| location = [[கிருட்டிணராச சாகர் அணை]], [[ஸ்ரீரங்கப்பட்டணம்]], [[மண்டியா மாவட்டம்]], [[கர்நாடகா]]
| coords = {{coord|12|25|34|N|76|34|34|E|type:landmark_region:IN|display=inline,title}}
| area = {{convert|60|acre}}
| created = {{Start date|1932}}
| operator = Cauvery Niravari Nigama
| visitation_num = 2 million
| status =
| open =
| website =
| map =
| map_width =
| map_alt =
| map_caption =
}}
 
'''பிருந்தாவன் பூங்கா''' (பிருந்தாவனம் பூங்கா) ''(Brindavan Gardens)'' கர்நாடக மாநிலத்தில் [[கிருட்டிணராச சாகர் அணை]]யை அடுத்துள்ளது. இது ஒரு படிநிலை பூங்காவாகும். பூங்காவிற்கான தளப்பணி 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1932 ம் ஆண்டு நிறைவு பெற்றது.
 
[[கிருட்டிணராச சாகர் அணை]]யை அழகு படுத்தும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. இது காசுமீரில் முகலாயர்கள் பாணியிலுள்ள [[சாலிமர் பூங்கா]]வின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டப்பணியை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதய மைசூர் அரசின் [[திவான்]] சர் [[மிர்சா இசுமாயில்]] ஆவார்.
 
[[படிமம்:KRS.JPG|left|thumb|250px|பூங்கா]]
தொடக்கத்தில் இது கிருட்டிணராச சாகரா படிநிலை பூங்கா என அழைக்கப்பட்டது. தற்போது இது 60 ஏக்கருக்கும் மேல் 3 படிநிலைகளை கொண்டுள்ளது, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது.
 
பிருந்தாவன் பூங்கா 4 பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா.
 
பிருந்தாவன் பூங்காவை ஒட்டி 75 ஏக்கரில் அரசு பழப்பண்ணையும் 30 ஏக்கரில் நகுவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும், 5 ஏக்கரில் சந்திரவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும் உள்ளது. இவை அனைத்தும் கர்நாடக அரசின் தோட்டக்கலைதோட்டக்கலைத் துறையின் கீழ் வருகிறது.
 
==புகைப்படத் தொகுப்பு==
[[படிமம்:Mysore 4.jpg|right|thumb|250px|பூங்காவில் வண்ணநீரூற்று]]
<gallery>
Image:Brindavan Gardens, Mysore.jpg|பூங்கா
Image:Brindavan Gardens.JPG
[[படிமம்Image:MysoreFountain 41.jpg|right|thumb|250pxJPG|பூங்காவில் வண்ணநீரூற்று]]
Image:Brindavan Garden Fountains in Night.jpg
Image:KRSmysore.JPG
Image:Brindavan.jpg
Image:Fountain 3.JPG
Image:Fountain 4.JPG
Image:Fountain 5.JPG
Image:KRS dam.JPG|[[கிருட்டிணராச சாகர் அணை]]
</gallery>
 
==வெளி இணைப்பு==
*[http://www.horticulture.kar.nic.in/brindavan.htm கர்நாடக அரசின் தோட்டக்கலை துறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20090410061726/http://horticulture.kar.nic.in/brindavan.htm |date=2009-04-10 }}
*[http://wikimapia.org/#lat=12.4218873&lon=76.5754473&z=17&l=0&m=b&show=/1288060/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE பிருந்தாவன் பூங்கா விக்கிமேப்]
 
*[https://brindavanagardens.com/ Brindavan Garden Officials Website]
 
{{மைசூர் தலைப்புகள்}}
[[பகுப்பு:பூங்காக்கள்]]
[[பகுப்பு:கர்நாடகம்]]
[[பகுப்பு:மைசூர் மாவட்டம்]]
 
[[பகுப்பு:மைசூர்]]
[[en:Brindavan Gardens]]
[[hi:वृंदावन उद्यान]]
"https://ta.wikipedia.org/wiki/பிருந்தாவன்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது