நத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி clean up, replaced: கிறிஸ்த்து → கிறிஸ்து (20) |
||
(13 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox holiday
|holiday_name=நத்தார்
|type = christian
|image=Giorgione - Adoration of the Shepherds - National Gallery of Art.jpg
|caption=
|nickname=
|observedby=[[
|date=[[
|observances=[[திருப்பலி]], பரிசுப் பரிமாற்றங்கள், குடும்பச் சந்திப்புகள்,
|longtype=
|significance=[[இயேசு]]வின் பிறப்பு
|relatedto= }}
'''நத்தார்''',<ref name="natal">நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய [[மொழி]]ச் [[சொல்]]லின் தமிழாக்கமாகும். இலத்தீன் மொழியில் ''பிறந்த நாள்'' என்பது ''dies natalis'' ஆகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உண்டு என்பதை அறிக.</ref> '''கிறித்து பிறப்புப் பெருவிழா''' அல்லது '''கிறிஸ்துமஸ்''' (''Christmas'') ஆண்டு தோறும் [[இயேசு கிறித்து]]வின் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|பிறப்பைக்]] குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் [[திருவழிபாட்டு ஆண்டு|திருவழிபாட்டு ஆண்டில்]] [[திருவருகைக் காலம்|திருவருகைக் காலத்தினை]] முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்து பிறப்புக் காலத்தின்]] தொடக்க நாளாகும்.▼
▲'''நத்தார்''',<ref name="natal">நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய [[மொழி]]ச் [[சொல்]]லின் தமிழாக்கமாகும். இலத்தீன் மொழியில் ''பிறந்த நாள்'' என்பது ''dies natalis'' ஆகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உண்டு என்பதை அறிக.</ref> '''
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் [[திருப்பலி]], [[கிறித்துமசு குடில்|குடில்கள்]], [[கிறிஸ்துமஸ் தாத்தா|கிறித்துமசு தாத்தா]], வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், [[கிறிஸ்துமஸ் மரம்|கிறித்துமசு மரத்தை]] அழகூட்டல், [[கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்]], சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, [[கிறிஸ்தவம்|கிறித்தவத்துக்கு]] முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.<ref>ஓடினிக் ரைட், [http://www.webcitation.org/query?id=1256546425910806&url=www.geocities.com/odinistlibrary/OLArticles/YuleChristmas.htm ''Yule'']</ref> இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.▼
▲இவ்விழாவின் கொண்டாட்டங்களில் [[திருப்பலி]], [[
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா [[கிறிஸ்தவர்]]களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் [[டிசம்பர் 25]]ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]கள் இதனை [[யூலியின் நாட்காட்டி]]யில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான [[ஜனவரி 7|சனவரி 7]]ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.<ref>ஒக்ஸ்போட் ஆங்கில கிறிஸ்தவ அகராதி (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280.</ref> கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் சரியான பிறந்த தேதியை அறிந்து கொள்வதை விட, மனிதகுலத்தின் பாவங்களுக்குக் கழுவாயாகக் கடவுள் மனித வடிவில் உலகில் வந்தார் என்று நம்புவதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.<ref name="Joan Chittister, Phyllis Tickle">{{cite book|url=https://books.google.com/books?id=inhMGc5732kC&q=date+of+christmas+important&pg=PT40|title=The Liturgical Year|publisher=[[Thomas Nelson (publisher)|Thomas Nelson]]|quote=Christmas is not really about the celebration of a birth date at all. It is about the celebration of a birth. The fact of the date and the fact of the birth are two different things. The calendrical verification of the feast itself is not really that important ... What is important to the understanding of a life-changing moment is that it happened, not necessarily where or when it happened. The message is clear: Christmas is not about marking the actual birth date of Jesus. It is about the Incarnation of the One who became like us in all things but sin ([[Hebrews 4:15]]) and who humbled Himself "to the point of death-even death on a cross" (Phil. 2:8). Christmas is a pinnacle feast, yes, but it is not the beginning of the liturgical year. It is a memorial, a remembrance, of the birth of Jesus, not really a celebration of the day itself. We remember that because the Jesus of history was born, the Resurrection of the Christ of faith could happen.|access-date=April 2, 2009|isbn=978-1-4185-8073-5|date=November 3, 2009}}</ref><ref name="Voice-Christmas">{{cite web|url=http://www.crivoice.org/cyxmas.html|title=The Christmas Season|publisher=CRI / Voice, Institute|archive-url=https://web.archive.org/web/20090407051524/http://www.crivoice.org/cyxmas.html|archive-date=April 7, 2009|access-date=April 2, 2009|quote=The origins of the celebrations of Christmas and Epiphany, as well as the dates on which they are observed, are rooted deeply in the history of the early church. There has been much scholarly debate concerning the exact time of the year when Jesus was born, and even in what year he was born. Actually, we do not know either. The best estimate is that Jesus was probably born in the springtime, somewhere between the years of 6 and 4 BC, as December is in the middle of the cold rainy season in [[Bethlehem]], when the sheep are kept inside and not on pasture as told in the Bible. The lack of a consistent system of timekeeping in the first century, mistakes in later calendars and calculations, and lack of historical details to cross-reference events have led to this imprecision in fixing Jesus' birth. This suggests that the Christmas celebration is not an observance of a historical date, but a commemoration of the event in terms of worship.|url-status=dead}}</ref><ref name="Harvard University">{{cite book|url=https://books.google.com/books?id=x_kBAAAAYAAJ&q=date+of+christmas+unimportant&pg=PA469|title=The School Journal, Volume 49|publisher=[[Harvard University]]|quote=Throughout the Christian world the 25th of December is celebrated as the birthday of Jesus Christ. There was a time when the churches were not united regarding the date of the joyous event. Many Christians kept their Christmas in April, others in May, and still others at the close of September, till finally December 25 was agreed upon as the most appropriate date. The choice of that day was, of course, wholly arbitrary, for neither the exact date not the period of the year at which the birth of Christ occurred is known. For purposes of commemoration, however, it is unimportant whether the celebration shall fall or not at the precise anniversary of the joyous event.|access-date=April 2, 2009|year=1894}}</ref>
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
== வரலாறு ==
===
குளிர்காலக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய [[உயிர்த்த ஞாயிறு]] மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது.<ref name="CathEast">"[http://www.newadvent.org/cathen/05224d.htm "Easter"], கத்தோலிக்க கலைக்களஞ்சியம், 1913.</ref> தொடக்கத்தில்
==== சடுர்நலியா பண்டிகை ====
[[படிமம்:ChristAsSol.jpg|thumb|180px|''இயேசுவை ஒளிவீசும் சூரியனாக'' சித்தரித்து வரையப்பட்டுள்ள படம்]]
====
சோல்
{{cquote|O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born<br /> ஓ, எவ்வளவு அதிசயமானது இறைவனின் செயல்... சூரியன் பிறந்த நாளில்... கிறிஸ்துவும் பிறந்திருக்கிறார்|||
எனவே இன்றைய ஆய்வு முடிவுகளின்படி "இயேசு
====
[[படிமம்:Feuerrad aus Stroh.jpg|thumb|left|200px|
[[
=== கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம் ===
[[படிமம்:Origen3.jpg|thumb|right|200px|ஒரிஜென் என்கிற ஒரு துவக்க கால கிறிஸ்தவ குரு, இயேசு உட்பட அனைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.]]
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் பயணியுமான
கருதப்படுவதால் [[ஆதாம்]] படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள் கிறிஸ்தவ நம்பிக்கையில் இடம் பெறுகிறது.<ref name="CathAnnun" /> ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் எனக் கருதினார்கள்.<ref name="CathAnnun" /> இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும். இது "
போல இயேசுவின் பிறப்பைக் கொண்டாடக் கூடாது எனவும்
கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப் பழைமையான ஒரு குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் ரோமில் தொகுக்கப்பட்ட
[[ஆரியர்|ஆரிய]] வம்சப் பேரரசன் வாலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு "தந்தை, மகன், தூய ஆவி (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என மூன்று பேராக உள்ளார் கடவுள்" என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் கிழக்கு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன.
வரி 54 ⟶ 57:
=== மத்திய காலம் ===
[[படிமம்:Don Lorenzo Monaco 001.jpg|thumb|left|220px|கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்]]
ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால்
[[திருவருகைக்காலம்]](Advent) என இது அழைக்கப்படுகிறது.<ref name="Murray">Murray, Alexander, [http://www.historytoday.com/dt_main_allatonce.asp?gid=13022&aid=&tgid=&amid=13022&g13022=x&g9142=x&g30026=x&g20991=x&g21010=x&g19965=x&g19963=x&e=true ",
கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. [[உயர் மத்திய காலம்|உயர் மத்திய காலத்தில்]] வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.<ref name="Murray" /> ''யூல் பன்றி'' மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. [[கிறிஸ்துமஸ் கெரொல்|கெரொல்]] பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள்.<ref name="Murray" /> விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் [[ஆங்கிலப் புத்தாண்டு|புத்தாண்டு நாளில்]] பரிசுகள் பரிமாறப்பட்டது.
வரி 63 ⟶ 66:
[[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது]] [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை "[[பாப்பரசர்|பாப்பரசரின்]] ஆடம்பரம்" எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை "விலங்கின் ([[சாத்தான்|சாத்தானின்]]) கந்தல் துணி" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் [[தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு]] ஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. [[கண்டர்பெரி]] பல [[கிழமை]]களுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள்.<ref name="Durston">Durston, Chris, [http://www.historytoday.com/dt_main_allatonce.asp?gid=12890&aid=&tgid=&amid=12890&g12890=x&g9130=x&g30026=x&g20991=x&g21010=x&g19965=x&g19963=x "Lords of Misrule: The Puritan War on Christmas 1642-60"] {{Webarchive|url=https://web.archive.org/web/20070310013925/http://www.historytoday.com/dt_main_allatonce.asp?gid=12890&aid=&tgid=&amid=12890&g12890=x&g9130=x&g30026=x&g20991=x&g21010=x&g19965=x&g19963=x |date=2007-03-10 }}, ''History Today'', திசம்பர் 1985, '''35''' (12) pp. 7 – 14.</ref> 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சில [[அங்கிலிக்கன் திருச்சபை]]யைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை.
அமெரிக்காவின் [[புதிய இங்கிலாந்து|புதிய இங்கிலாந்தில்]] தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்; [[பொஸ்டன்]] நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் [[நியூயார்க்]] [[வர்ஜீனியா]] நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர். [[அமெரிக்க புரட்சி]]க்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது.
1820களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட "கிறிஸ்மஸ் கெரொல்ஸ்" என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது.
<ref name="Rowell">Rowell, Geoffrey, [http://www.historytoday.com/dt_main_allatonce.asp?gid=9784&aid=&tgid=&amid=9784&g9784=x&g9777=x&g30026=x&g20991=x&g21010=x&g19965=x&g19963=x "Dickens and the Construction of Christmas"] {{Webarchive|url=https://web.archive.org/web/20070313025015/http://www.historytoday.com/dt_main_allatonce.asp?gid=9784&aid=&tgid=&amid=9784&g9784=x&g9777=x&g30026=x&g20991=x&g21010=x&g19965=x&g19963=x |date=2007-03-13 }}, ''History Today,'' திசம்பர் 1993, '''43''' (12), pp. 17 – 24.</ref>
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் "The Sketch Book of Geoffrey Crayon", "Old Christmas" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன, இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர்.<ref>[http://www.thehistoryofchristmas.com/ch/in_america.htm ''The history of Christmas: Christmas history in America''] {{Webarchive|url=https://web.archive.org/web/20180419103042/http://www.thehistoryofchristmas.com/ch/in_america.htm |date=2018-04-19 }}, 2006</ref> மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான [[யேர்மனி]]ய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
=== 20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும் ===
வரி 76 ⟶ 79:
[[1914]] இல் [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.<ref>Baker, Chris, [http://www.1914-1918.net/truce.htm The Christmas Truce of 1914], 1996</ref>
20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மத சார்பானதா சார்பற்றதா என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. சிலர் கிறிஸ்துமஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையானது [[மதத்தையும் நாட்டையும் பிரித்தல்]] என்பதற்கு முரணானது என வாதிட்டார்கள். "லின்ச் எதிர் டொனெலி (1984)"<ref name="Lynch">[http://www.belcherfoundation.org/lynch_v_donnelly.htm ''Lynch vs. Donnelly] (1984)</ref>, "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" <ref name="Ganulin">[http://www.becketfund.org/index.php/case/25.html ''Ganulin v. United States''] {{Webarchive|url=https://web.archive.org/web/20090416035726/http://www.becketfund.org/index.php/case/25.html |date=2009-04-16 }} (1999)</ref>
வழக்குகள் உட்பட பல முறை நீதிமன்றத்தும் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" வழக்கில் நீதிமன்றமானது கிறிஸ்மஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டமையானது, அதில் காணப்படும் மதசார்பற்ற அம்சங்கள் காரணமாக சட்ட மீறல் அல்ல என தீர்ப்பளித்தது. இதனை டிசம்பர் 19, 2000 இல் அமெரிக்க உயர் நீதி மன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.
வரி 93 ⟶ 96:
[[படிமம்:Kataluva Purvarama 0766.jpg|thumbnail|ஆங்கிலேயர்கள் காணப்படும் 19 ஆம் நூற்றாண்டு ஓவியம். பின்னனியில் அலங்காரப் பொருட்கள்]]
கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் ''கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ்'' எழுதிய "Topographia Christiana" என்ற நூலில் அக்காலப் பகுதியில்
[[வழங்கிய பெயர்கள், இலங்கை|தப்ரபேனில்]] கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும், ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.<ref>[http://www.ccel.org/ccel/pearse/morefathers/files/cosmas_03_book3.htm Topographia Christiana] (1897) pp. 91-128. Book 3</ref> மேலும் இலங்கையில் [[அனுராதபுர இராசதானி|அனுராதபுர இராச்சியத்தில்]] கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]]
மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. [[பண்டுகாபயன்|பண்டுகாபய மன்னர்]] புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக [[மகாவம்சம்]] கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.<ref name="piru">{{cite web|url=http://www.priu.gov.lk/news_update/features/20011229christmas_in_sri_lanka.htm|title=Features|publisher=|accessdate=31 December 2015}}</ref>
இலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை [[1505]] இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயர்]]
வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 [[நவம்பர் 15]] இல் [[கொழும்பு]]த் துறைமுகத்தை அடைந்த [[லோரோன்சோ டி அல்மேதா]] தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.<ref name="dailynews">
இலங்கையில் கிறிஸ்தவர்கள் 7-8 விழுக்காடு மட்டுமே உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர்.
வரி 105 ⟶ 108:
கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.
=== இந்தியாவில் கிறிஸ்து
[[படிமம்:India - Kerala - 071 - Cochin - Xmas decorations for sale (2077712791).jpg|thumbnail|கடை ஒன்றில் அலங்காரப் பொருட்கள், கேரளா]]
இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் '''பெரிய வெள்ளி''' அல்லது '''புனித வெள்ளி''' (Good Friday), மற்றும் '''கிறிஸ்து
டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர்.
வரி 123 ⟶ 126:
{{Commons|Christmas}}
* {{dmoz|Society/Holidays/Christmas/|Christmas}}
* ''[http://www.gutenberg.org/etext/22042 Christmas: Its Origin and Associations]'', by William Francis Dawson, 1902, from [[
* [http://www.benbest.com/history/xmas.html கிறிஸ்துமசின் வரலாறு]
[[பகுப்பு:
[[பகுப்பு:
|